காற்று இல்லாத பிரபஞ்சம்
மீண்டும் புதுப்பித்து செல்கிறது
இன்னும் நான் மறந்து போகாத
இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை .
காலப் பெருவெளியில்
இழுத்துக் கட்டவும் ,
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருப்பின் தருணங்கள் !....
உனக்கான
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது
இந்த உள்ளம் !.........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
16 மறுமொழிகள் to கவிதை கலவரம் - காதல் இடைவெளி :
vada
கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது//
ரொம்ப நல்லா இருக்கு .... சில நேரங்களை வலிகூட சுகமாய் .... அருமை
மூன்றாவது வடை.
இந்த கல்பானவிடம் இருந்து பனித்துளி சங்கர் பிலாக் வடையை காப்பற்ற வேறு ஏதாவது... பிளான் போடனுமே..!!!! ஒருவழியா.. வடை புடுங்கி செல்வாவை.. ஒழித்து கட்ட ஆள்வந்துட்டுங்கான்னு சந்தோச பட்டாலும்... எனக்கு வடை முதல் வடை கிடைக்க மாட்டேங்குதே..!!!?? ஹி..ஹி..ஹி..
என்ன பண்ணலாம்...!!?? #யோசனை பண்ணிட்டு சொல்றேன்.
கவிதை
கலக்கலா... இருக்கு... தல..!
கவிதை அருமையா இருக்கு
அருமை.
ஆகா..
//கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது //
மிகவும் பிடித்த வரிகள்
Nice!! :-)
"..பெருவெளியில்இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும் முடியாமல்தினம் கரைந்து போகிறது.."
நல்லா இருக்கு உங்கள் வரிகள்.
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilthirati.corank.com/
இந்த கல்பானவிடம் இருந்து பனித்துளி சங்கர் பிலாக் வடையை காப்பற்ற வேறு ஏதாவது... பிளான் போடனுமே..!!!! ஒருவழியா.. வடை புடுங்கி செல்வாவை.. ஒழித்து கட்ட ஆள்வந்துட்டுங்கான்னு சந்தோச பட்டாலும்... எனக்கு வடை முதல் வடை கிடைக்க மாட்டேங்குதே..!!!?? ///வவ்வ வவ்வ .... முடியாதே
ரொம்ப நல்லா இருக்கு.
கவிதா சாரி கவித கவித
கவிதை அருமை
Post a Comment