ஒரு முறை கணிதம், தத்துவம் இரண்டிலும் உச்ச கட்டப் புகழ் பெற்றிருந்த மேதை பெர்ட்ராண்ட் ரஸ்ஸலை லட்சுமணன் சென்று சந்தித்தபோது, மணிக்கணக்கில் பேசினார். அவர், ""எந்த ஒரு கருத்தையும் எடுத்து சொல்வதற்குச் சிறுகதைதான் தகுந்த உத்தி'' என்று ரஸ்ஸல், நிறைய உதாரணங்களைச் சொல்லி விளக்கினார். விடைபெறும்போது, ""இந்தியர்களான நீங்கள் கண்டுபிடித்தது நத்திங்! நத்திங்!'' என்றார். லட்சுமணுக்கு முகம் சிவந்து போயிற்று. ""இல்லை சார், அப்படிச் சொல்லி விடமுடியாது. உதாரணமாக செஸ் ஆட்டம்...'' என்று லட்சுமணன் தட்டுத் தடுமாறி ஏதோ சமாதானமாகக் கூற முயன்ற போது, கண்களில் குறும்பு கொப்பளிக்க, ""இந்தியர்கள் கண்டுபிடித்தது நத்திங்! அதாவது நத்திங் என்ற கோட்பாட்டையும் அதன் வரிவடிவமான பூஜ்யத்தையும் நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். கணிதத்தின் மாபெரும் கண்டுபிடிப்பல்லவா அது!'' என்றாராம் அந்தப் பொல்லாத மனிதர்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .
Tweet |
29 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 3- நத்திங் ! நத்திங் ! :
ரொம்ப நக்கல் புடிச்சவரு போல
நல்ல பாராட்டுத்தான்..
நல்ல பாராட்டுத்தான்..
முன்னரே படித்தது என்றாலும், தகவல் சுவராசியம்தான்.
"இன்று ஒரு தகவல் 3- நத்திங் ! நத்திங் !" - நல்லா இருந்தது நண்பரே. பகிர்வுக்கு நன்றி....!
'வஞ்சப்புகழ்ச்சி அணி' ஆங்கிலத்துலயும் இருக்கோ? ;)
நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
///'வஞ்சப்புகழ்ச்சி அணி' ஆங்கிலத்துலயும் இருக்கோ? ;) //
நினைக்கிறேன் . நீங்கள் சொல்வதுபோல் இருக்கலாம் .
நண்பர் ரகு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
Nice!
இனி நாம் கண்டுபிடித்தது ‘நத்திங்' என்று பெருமையாய் சொல்லிக்கலாம்
நல்ல பதிவு
இளமுருகன்
நைஜீரியா
நண்பர் சிவாஜி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
{{{{{{{{{ இளமுருகன் said...
இனி நாம் கண்டுபிடித்தது ‘நத்திங்' என்று பெருமையாய் சொல்லிக்கலாம்
நல்ல பதிவு
இளமுருகன்
நைஜீரியா }}}}}}}}}}}
பின்ன சும்மாவா இருக்கு ஏவளவு பெரியக் கண்டுபிடிப்பு .
நண்பர் இளமுருகன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நல்லத்ரு தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி = தமிழ் மணம் தமிழிஷ் ரெண்டுலேயும் ஓட்டுப் போட்டாச்சு
நல்வாழ்த்துகள்
நல்ல தகவல் சங்கர்.
’பூஜ்யம்’ ஒரு வியத்தகு கண்டுபிடிப்புதான்..:))
Nice.
பனித்துளியுடன் இணைந்திருக்க ஆவல்தான்...திறக்கதான் வெகு நேரம் ஆகிறது.
நத்திங் இல்ல.. சம்திங் இண்டெரெஸ்டிங்!
//ரொம்ப நக்கல் புடிச்சவரு போல//ஆமானே
நண்பர் 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
ஐயா cheena (சீனா) அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
{{{{{{{{ஸ்ரீராம். said...
Nice.
பனித்துளியுடன் இணைந்திருக்க ஆவல்தான்...திறக்கதான் வெகு நேரம் ஆகிறது.
}}}}}}}}}}}}
நண்பரே விரைவில் அதை சரி செய்து விடுகிறேன் .உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
உண்மை பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ..
நல்ல பகிர்வு பனித்துளி சங்கர்..
அட ஆமா ..,,ஆர் டி எக்ஸ் அன்னியன் நீங்கதானா .?
நல்லா இருக்கு இந்த கெட்டப்பும்..!1
{{{{{{{{{{ thenammailakshmanan said...
உண்மை பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ..
நல்ல பகிர்வு பனித்துளி சங்கர்..
அட ஆமா ..,,ஆர் டி எக்ஸ் அன்னியன் நீங்கதானா .?
நல்லா இருக்கு இந்த கெட்டப்பும்..!1}}}}}}}}}}}
ஆமாங்க ஆர் டி எக்ஸ் அன்னியன் அது நானேதான் . எப்பொழுதெல்லாம் பதிவர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த RDXஅன்னியன் அவதரிப்பான் அதுவரைக்கும் பனித்துளிதாங்க .
தோழி thenammailakshmanan அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
நண்பர் ரிஷபன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
{{{{{{{{{ BONIFACE said...
//ரொம்ப நக்கல் புடிச்சவரு போல//ஆமானே }}}}}}}}}}}
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் !
நண்பர் BONIFACE அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.
எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.
Post a Comment