பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!!

பெண்களின்  14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில்

 அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு >>>>

4 மறுமொழிகள் to பெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது !!! :

Starjan (ஸ்டார்ஜன்) said...

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்பது அவசியமான ஒன்று. இது வரவேற்கத்தக்கது. இது ஒரு வரலாற்றுச் சாதனை.

பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற என்னுடைய வாழ்த்துகள்.

ப.கந்தசாமி said...

மசோதா நிறைவேறிடுச்சுங்களா.சந்தோஷமுங்க.

Subu said...

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ?

ஒரு ஓட்டெடுப்பு

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html

அன்புடன் மலிக்கா said...

//நிறைவேறிடுச்சுங்களா.
சந்தோஷமுங்க//

அதேதான்

நிறைவேறிட்டா சரிதான் ஹையா ஜாலி..