இன்று ஒரு தகவல் 8 - ஹிட்லர் இறுதி நிமிடங்கள் !!!


டந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
வரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் ஹிட்லர் .

ரு முறை ,

(1945,ஏப்.30). அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு
நேசநாடுகளின் படைகள் பெர்லின் நகரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் , ' தோல்வி நிச்சயம் ' என்கிற காலகட்டத்தில் ஹிட்லர் தான் செய்த தவறுகளை, கொடூரங்களை, கொலைகளை உணர்ந்தாரா ?! இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது....
ந்தக் கடைசி நாட்கள்....மார்ஷல் ஷுகோவ் தலைமையில் ரஷ்ய ராணுவ டாங்கிகள் பெர்லின் தெருக்களில் நுழைந்து விட்டன. இன்னொருபுறம் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் நூற்றுக்கணக்கான டாங்கிகளுடன் பெர்லின் நகரில் ஓடும் புகழ்பெற்ற ரைன் நதியைக் கடந்தார்.

பாதி பாலத்தில் டாங்கியிலிருந்து கீழே குதித்த பேட்டன் ஓரமாக நின்று பாண்ட் 'ஜிப் 'பை கழற்றியது கண்டு மற்ற ராணுவ வீரர்கள் சற்றுத் திகைத்தனர். பாலத்தின் மேலேயிருந்து பேட்டன் , ரைன் நதியின் மீது சிறுநீர் கழித்தார் ! பிறகு திரும்பிப்பார்த்து புன்னகையுடன் ' இது என் நீண்ட நாள் கனவு !' என்று அவர் சொல்ல , அமெரிக்க வீரர்கள் பலமாகச் சிரித்தார்கலாம்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

53 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 8 - ஹிட்லர் இறுதி நிமிடங்கள் !!! :

வெள்ளிநிலா said...

:)

கண்ணா.. said...

இன்று ஓரு தகவல் அருமை. :)

karthik said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டிர்கள்
நன்றி நண்பரே

Unknown said...

ஒருவன் மீது இருக்கிற கோபத்தை இப்படியும் வெளிப்படுத்த முடியுமோ???

என்றும் ப்ரியமுடன் M.MEENU

பனித்துளி சங்கர் said...

வாங்க வெள்ளிநிலா ஷர்புதீன் !


வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க கண்ணா !


வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க karthik !


வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

////////// meenavan said...
ஒருவன் மீது இருக்கிற கோபத்தை இப்படியும் வெளிப்படுத்த முடியுமோ???

என்றும் ப்ரியமுடன் M.MEENU //////////


வாங்க Meenavan !

இது கோபம் இல்லை .

அண்ணாமலையான் said...

நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க அண்ணாமலையான் !

வரதராஜலு .பூ said...

கொடூரங்களின் உச்சம் ஹிட்லர்

:(

பனித்துளி சங்கர் said...

வாங்க வரதராஜலு .பூ !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

Unknown said...

பல கோடி பேர்களில் சில கோடி பேர்களை கொன்ற ஹிட்லரை நாமும் பார்த்துவிட்டோம் "ராஜபக்க்ஷ"யின் ரூபத்தில்,,,,,,

சுவாரஸ்யமான தகவல்,,,பகிர்வுக்கு நன்றி!!!

venkat said...

நல்ல தகவல் சங்கர்
வாழ்த்துக்கள் தொடரட்டும்.

பனித்துளி சங்கர் said...

வாங்க priya !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க venkat !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

ரிஷபன் said...

தகவல் சுவாரசியம்..

அகல்விளக்கு said...

சுவாரசியமான தகவல்...

ஸ்ரீராம். said...

என்னென்ன லட்சியம்லாம் வச்சிருக்காங்கப்பா

பனித்துளி சங்கர் said...

வாங்க ரிஷபன் !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க அகல்விளக்கு !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////ஸ்ரீராம். said...
என்னென்ன லட்சியம்லாம் வச்சிருக்காங்கப்பா ////////


பின்ன !

வாங்க ஸ்ரீராம்.!

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

malar said...

நீண்ட நாள் கனவு என்ன ரூபதில் எல்லாம் வருது...

தமிழ் உதயம் said...

மனிதர்கள் பல விதம். ஹிட்லர் ஒரு விதமென்றால் - பேட்டன் மற்றொரு ரகம்.

Raghu said...

ஒரு த‌லைசிற‌ந்த‌ பொருளாதார‌ நிபுண‌ராக‌ அறிய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌வ‌ர், யூத‌ எதிர்ப்பு வெறியினால், இன்று கொடுமைக்கார‌ராக‌ அறிய‌ப்ப‌டுகிறார்

Anonymous said...

:) :) :) :) :)

இளமுருகன் said...

ஹிட்லர் பற்றி ஏதோ எழுத போகிறீர்கள் என்று பார்த்தேன் நன்று நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் வாழ்த்துகள்

ப.கந்தசாமி said...

கடைசி தருணங்களில் ஹிட்லர் தன்னுடைய காதலியை மணமுடித்தார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

உங்கள் பதிவு நினைவுகளை இரண்டாம் உலக மகா யுத்த காலங்களுக்கு எடுத்துச்சென்றது. அப்போது எனக்குப் பத்து வயது.

prince said...

ஹிட்லர் மறுபடியும் பிறந்து விட்டான் ராஜபக்ஷே இன் ரூபத்தில். தொடரும் சரித்திரம் மறுமலர்ச்சி எப்போது? . பதிவுகள் பயனுள்ளவை, சுவாரஸ்யமான தகவல்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான தெரியாத புதிய தகவல்கள்....

பனித்துளி சங்கர் said...

/////////இளமுருகன் said...
ஹிட்லர் பற்றி ஏதோ எழுத போகிறீர்கள் என்று பார்த்தேன் நன்று நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் வாழ்த்துகள் ///////


அவரை பற்றி நான் எழுதத் தொடங்கினால்
குறைந்தது 500 பதிவுகள் எழுத நேரிடும் அது ஒரு மிகப்பெரிய சரித்திரம் .
ஆகவே நண்பரே இடையிடையே அதை ஒரு தொடர் பதிவாக எழுத இருக்கிறேன் .
இதுதான் ஆரம்பம் நண்பரே !
உங்கள் ஏதிர்பார்புகள் விரைவில்
பூர்த்திசெய்யப்படும் .


வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////// malar said...
நீண்ட நாள் கனவு என்ன ரூபதில் எல்லாம் வருது...////////ஹா ஹா ஹா ஹா

வாங்க malar !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க தமிழ் உதயம் !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

////// ர‌கு said...
ஒரு த‌லைசிற‌ந்த‌ பொருளாதார‌ நிபுண‌ராக‌ அறிய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌வ‌ர், யூத‌ எதிர்ப்பு வெறியினால், இன்று கொடுமைக்கார‌ராக‌ அறிய‌ப்ப‌டுகிறார்/////////


உண்மைதான் நண்பரே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

///////Anonymous said...
:) :) :) :) :)
////////


உங்கள் பற்றி அறிமுகம் செய்திருந்தால் சற்று நன்றாக இருந்திருக்கும் .

வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////// Dr.P.Kandaswamy said...
கடைசி தருணங்களில் ஹிட்லர் தன்னுடைய காதலியை மணமுடித்தார் என்று எங்கோ படித்த ஞாபகம்.

உங்கள் பதிவு நினைவுகளை இரண்டாம் உலக மகா யுத்த காலங்களுக்கு எடுத்துச்சென்றது. அப்போது எனக்குப் பத்து வயது..////////////வாங்க Dr.P.Kandaswamy !

உண்மைதான் நீங்கள் படித்தது .
விரைவில் ஹிட்லர் பற்றி விரிவாக ஒரு மெகா தொடர் பதிவு ஒன்றை எழுத இருக்கிறேன் தொடர்ந்து வருகை தாருங்கள் .

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////princerajan C.T said...
ஹிட்லர் மறுபடியும் பிறந்து விட்டான் ராஜபக்ஷே இன் ரூபத்தில். தொடரும் சரித்திரம் மறுமலர்ச்சி எப்போது? . பதிவுகள் பயனுள்ளவை, சுவாரஸ்யமான தகவல்கள்.//////வாங்க princerajan C.T !

ஹிட்லர் ஒரு த‌லைசிற‌ந்த‌ பொருளாதார‌ நிபுண‌ராக‌ அறிய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டிய‌வ‌ர், யூத‌ எதிர்ப்பு வெறியினால், இன்று கொடுமைக்கார‌ராக‌ அறிய‌ப்ப‌டுகிறார் அவளவுதான் .
ஹிட்லருடன் ஒப்பிடுவதற்கு எந்த தகுதியும் அற்றவன் அந்த ராஜபக்ஷே .


வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ஸ்ரீ.கிருஷ்ணா !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

செல்வா said...

மிகவும் நன்றி நண்பரே....... உங்களின் படைப்புகு வாழ்த்துக்கள்..

Jeen said...

மிக அருமையாக உள்ளது.

பனித்துளி சங்கர் said...

வாங்க selva !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

வாங்க Jeen !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

Ahamed irshad said...

நல்ல தகவல் சங்கர்.

பனித்துளி சங்கர் said...

வாங்க அஹமது இர்ஷாத் !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

ஹுஸைனம்மா said...

நல்ல தகவல்!!

Anonymous said...

:)

டிராகன் said...

சுவாரசியமான தகவல்..

துபாய் ராஜா said...

:))

பனித்துளி சங்கர் said...

வாங்க ஹுஸைனம்மா !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

வாங்க shankar !

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

பனித்துளி சங்கர் said...

வாங்க துபாய் ராஜா !

வருகைக்கு நன்றி!

பனித்துளி சங்கர் said...

வாங்க Ammu Madhu !

வருகைக்கு நன்றி!

Jaleela Kamal said...

உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்.

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html

மற்ற பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வந்து படிகிறேன்.
பதிவு ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது.