தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். இவ்வளவு அவதூறு இருந்தும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பெரும் அளவில் ஆதரவு குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை >>>>
Tweet |
3 மறுமொழிகள் to திடீர் திருப்பம் உண்மை இல்லை நித்தியானந்தர் வீடியோ மூலம் விளக்கம் வெளியீடு !!! :
அவர் சரியான காமெடி பீஸ் போலருக்கு, விட்டுத்தள்ளுங்க
இதுல இவரு ரொம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு குமுதம் ரிபோர்ட்டர் certificate வேறு!
நித்தி வெளியிட்டது காமெடி சிடி.யாயிருக்கும்.
சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்த நகைச்சுவையையும் படியுங்களேன்.
'நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும்!'
!
Post a Comment