நான் நடை பயின்ற கடற்கரையில்
நான் பொறித்த என் காலடித் தடங்களை
போர் அலை வந்து முற்றாக அடித்துச்
சென்றிருந்தது.......
நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........
பொன்கதிர் விழைந்த கழனிகளில்
மலிந்து கிடக்கின்றது
பிணங்களின் எச்சங்கள்....
காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்....
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
பாடம் பயின்ற பள்ளிக் கூடங்கள்
காலம் செய்த கோலத்தால்
அகதி முகாம்களாயோ இல்லை
அந்நியனின் பாசறை ஆகவோ
மாறி தன் கோலம் மாறி இருந்தது....
முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....
குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
63 மறுமொழிகள் to பரிதாபமாய் என் தாய் மண் !!! :
avasiyamaanathu
//முகவரி தொலைந்து
முட்கம்பிகளின் நடுவே
பரிதாபமாய் நான் நேசிக்கும்
என் தாய் மண்....//
நெஞ்சை உருக்கும் வரிகள்.! உண்மையான உணர்வுகளை உங்களின் வரிகளில் உணர்ந்தேன் வலிகளுடன்...!
பரிதாபங்கள் ஆங்காங்கே பயிர்விக்கப்படுவதும் அறுவடைசெய்வத்தையும் பார்க்கும்போது மனதை வலியுடன் அழச்செய்கிறது
///நான் மகிழ்ந்து சுவாசித்த
பூந் தென்றலில் கூட இன்று
பிணவாடை........////
உண்மை..,
//குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....///
நான் இல்லை தோழரே ,,''நாம்''
very good
http://3rdeyeee.blogspot.com/2010/03/blog-post_9674.html
இந்த link ற்கு நீங்கள் இட்டcomment ற்கு நன்றி..
நான் புதியவன் ஆகையால் சற்று தமிழில் பின்னுட்டம் இடுவது கஷ்டமாய் உள்ளது
தாங்கள் எந்த மென் பொருளை பாவித்து தமிழில் எழுதுகின்றீர்கள் என கூறமுடியுமா ...
நான் கூகிள் இந்திக் ஐ பாவித்து தான் எழுதுகின்றேன் ..
:-(((
கண்களில் கண்ணீர் வடிகின்றது!! மிக்க நன்றி சகோதரா!! தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நாம் தலை வணங்குகின்றோம்:மிக சிறப்பாக உள்ளது கவிதையும் படங்களும்:
ஈழத்தமிழர் துயர் உணர்ந்து கவி வடிக்கும் உங்களுக்கு பாராட்டு. மணலில் கால் பதித்த் ....என்று வரனும் ..பொறித்த் என்றால் உளி கொண்டு (சிலை கால் தடம் பொறித்த )என்று கருத்து படும் பதித்து என்று மாற்றி விடுங்கள். கவிதை பாராட்ட் பட வேண்டியதுமேலும் தொடருங்கள்.
காலம் மாறும், காத்திருப்போம்
நம்பிக்கைதானே வாழ்க்கை...
வாங்க நண்பர் அண்ணாமலையான் அவர்களே !
கருத்துக்கு நன்றி !
வாங்க நண்பர் பிரவின்குமார் அவர்களே !
கருத்துக்கு நன்றி !
/////அன்புடன் மலிக்கா said...
பரிதாபங்கள் ஆங்காங்கே பயிர்விக்கப்படுவதும் அறுவடைசெய்வத்தையும் பார்க்கும்போது மனதை வலியுடன் அழச்செய்கிறது //////
உண்மைதான் தோழி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க நண்பர் ஷங்கர் அவர்களே !
கருத்துக்கு நன்றி !
////////ஷங்கர் said...
//குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....///
நான் இல்லை தோழரே ,,''நாம்'' ///////
இந்த வார்த்தைகளுக்காகத்தான் அவர்கள் இன்னும் வலிக்காமல் படுகிறார்களோ ?
வாங்க leo-malar.blogspot.com !
கருத்துக்கு நன்றி !
வாங்க நண்பர் T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே !
நீங்கள்தான் உண்மையான தமிழன் .
வாங்க lolly999 அவர்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////நிலாமதி said...
ஈழத்தமிழர் துயர் உணர்ந்து கவி வடிக்கும் உங்களுக்கு பாராட்டு. மணலில் கால் பதித்த் ....என்று வரனும் ..பொறித்த் என்றால் உளி கொண்டு (சிலை கால் தடம் பொறித்த )என்று கருத்து படும் பதித்து என்று மாற்றி விடுங்கள். கவிதை பாராட்ட் பட வேண்டியதுமேலும் தொடருங்கள். //////////
வாங்க நிலாமதி அவர்களே !
நீங்கள் சொல்வதும் சரிதான் மாற்றி விடுகிறேன் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////பரிதி நிலவன் said...
காலம் மாறும், காத்திருப்போம்
நம்பிக்கைதானே வாழ்க்கை...
//////////
எதற்காக நண்பரே ? அவர்களின் கல்லறைக்கு மலர் கொத்து வைப்பதற்காகவா ?
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////////3rdeye said...
http://3rdeyeee.blogspot.com/2010/03/blog-post_9674.html
இந்த link ற்கு நீங்கள் இட்டcomment ற்கு நன்றி..
நான் புதியவன் ஆகையால் சற்று தமிழில் பின்னுட்டம் இடுவது கஷ்டமாய் உள்ளது
தாங்கள் எந்த மென் பொருளை பாவித்து தமிழில் எழுதுகின்றீர்கள் என கூறமுடியுமா ...
நான் கூகிள் இந்திக் ஐ பாவித்து தான் எழுதுகின்றேன் ..//////////
நண்பருக்கு வணக்கம் !
மற்றவர்கள் எந்த மென் பொருளை பயன் படுத்துகிறார்கள் என்று எனக்குத்தெரியாது ஆனால் நான் இந்த http://www.quillpad.in/editor.html மென் பொருளை பாவித்து தமிழில் எழுதுகிறேன் .
புரிதலுக்கு நன்றி !
வருகைக்கு நன்றி !
////////ஷங்கர் said...
//குரலிருந்தும் ஊமையாய்....
மௌன ஓலத்துடனும்,
கட்டுடைந்த கண்ணீருடனும்
செய்வதறியாது இக்கரையில் நான்.....///
நான் இல்லை தோழரே ,,''நாம்'' ///////
இந்த வார்த்தைகளுக்காகத்தான் நம் தமிழர்கள் இன்னும் வலிக்காமல் கொல்லப் படுகிறார்களோ ?
ம்.....
கவிதைகள் மனதை மயக்குகின்றன
தொடரட்டும் உங்கள் பணி
தாய் மண்ணின்...
அவல நிலையை
உங்களின் கவிதையுடன் கூடிய வரிகள்
மிகவும் அருமை.
அந்த அவல நிலை மாறவேண்டும்.
என்றும் ப்ரியமுடன் M.MEENU
நண்பருக்கு வணக்கம் !
மற்றவர்கள் எந்த மென் பொருளை பயன் படுத்துகிறார்கள் என்று எனக்குத்தெரியாது ஆனால் நான் இந்த http://www.quillpad.in/editor.html மென் பொருளை பாவித்து தமிழில் எழுதுகிறேன் .
நன்றி, எனக்கு இப்போது கொஞ்சம் எளிதானதாகப் படுகின்றது ..
உதவியமைக்கு நன்றி
அனைத்தும் உண்மையான உணர்வுள்ள வரிகள்!!
நிச்சயம் விடியும்.
வாங்க நண்டு@நொரண்டு -ஈரோடு !
வருகைக்கு நன்றி !
வாங்க karthik !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க meenavan !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////3rdeye said...
நண்பருக்கு வணக்கம் !
மற்றவர்கள் எந்த மென் பொருளை பயன் படுத்துகிறார்கள் என்று எனக்குத்தெரியாது ஆனால் நான் இந்த http://www.quillpad.in/editor.html மென் பொருளை பாவித்து தமிழில் எழுதுகிறேன் .
நன்றி, எனக்கு இப்போது கொஞ்சம் எளிதானதாகப் படுகின்றது ..
உதவியமைக்கு நன்றி ///////////
மகிழ்ச்சி !
வாங்க Mrs.Menagasathia அவர்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க Mrs.Menagasathia அவர்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க அக்பர் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
நல்ல கவிதை
இத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு இன்னும் நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதே வியப்புதான்.
தோழர்.நிலாமதிக்கு... இது சங்கரின் கவிதை நடை இதை திருத்த தேவையில்லை. இதையே வைரமுத்து எழுதியிருந்தால் ஆகா ஒகோ என்ன கற்பனைத்திறன் என்று புகழ்திருப்பீர்கள்.
இல்லையா?
மூடநம்பிக்கைகளை தவிர்த்து
அவரவர் மொழி, நடை, வட்டார வழக்கு எதையும் அப்படியே பதிக்கலாம் அதுதான் உண்மையான தாய்மொழி எதற்காகவும் யாருக்கும் இவற்றை விட்டுக்கொடுக்கவேண்டாம்.
சங்கர், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
வருங்காலமாவது வளமாகட்டும். வலித்த, வலிய கவிதை வரிகள்
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
வலிமிகுந்த கவிதை..
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை??
வலிமிகுந்த கவிதை..
:-(
அவலம் வரிகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்
Dear,
I am hope are in fine "very good"i haven"t words expression in me
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...
வாங்க கவிமதி அவர்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சங்கர், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். ////////////
என்னைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிடமைக்கு மிக்க நன்றி நண்பரே !
///////////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சங்கர், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். ////////////
என்னைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிடமைக்கு மிக்க நன்றி நண்பரே !
வாங்க ஸ்ரீராம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க கண்ணகி அவர்களே !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க மதுரைக்காரன் !
வாங்க Madurai Saravanan !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க MURUGAN !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////////// Tamilan said...
Hi,
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள். /////////////
நன்றி !
///////உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்... //////////
செய்கிறேன் !
நெஞ்சை தொட்டது.
இளமுருகன்
நைஜீரியா
வாங்க இளமுருகன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
குரலிருந்தும் ஊமையாய்.... மௌன ஓலத்துடனும்,கட்டுடைந்த கண்ணீருடனும் செய்வதறியாது இக்கரையில் நான்.....
இதுவே பலரின் மெளன வலி..
வாங்க ரிஷபன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க Priya !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
இதயம் கணக்கிறது., மறக்க முடியவில்லை ஈவு இரக்கமற்ற 21 ம் நூற்றாண்டின் மனித அழிப்பை, ஜியோனிசத்தையும் மிஞ்சியது சிங்கள வெறியர்களின் இன அழிப்பு ..வரலாறு மன்னிக்காது
"காளி கோவிலுக்குள் செருப்புப் போட்டால்
"காளிக்கிழவி கழுத்தை நெறிப்பா" என
அம்மா சிறுவயதில் சொன்ன ஞாபகம்..
இன்று மூலஸ்தானத்திலும் வெறியர்களின்
சப்பாத்துக் கால்தடங்கள்....
ஏன் அவர்கள் கழுத்தை மட்டும்
காளி நெரிக்கவில்லை?
அவர்களுக்கும் தெரிந்து விட்டது கடவுள் "கல்" இல்லையென்று
உங்கள் கவிதை உண்மையின் பிரதிபலிப்பாக உள்ளது....கவிநடை அருமை,படங்களின் தேர்வும் நேர்த்தியாக உள்ளது..
பனித்துளி சங்கர் அண்ணா..உங்கள் வலைப்பூவில் நீங்கள் வெளியிடும் அத்தனை post களும் அருமை
நான்:DuraiRaj(www.vaanambaadi.wordpress.com)
Post a Comment