இன்று ஒரு தகவல் 4 - அறிவுக்கு விருந்து !!!பெங்களூர் நகர் கெம்பே கௌடாவினால் 1537 -ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது . அங்கே தான் 1905 ல் முதல் மின்சார பல்பு எரிந்தது . இன்று அதன் மக்கள் தொகை 53 லட்சம் .
 
Koalas: ஆண் கோலா கரடிகள் பகலில் உணவு உண்ணும் ஆனால் பெண் கோலா கரடிகள் இரவில்தான் உணவு உண்ணும் இவை பகல் முழுவதும் தூங்கத்தான் செய்யும். (நல்ல ஷிபிட் முறைதான்)

.
உலகில் உள்ள எல்லா படைப்புகளிலும் ஆண்தான் பெண் உயிரினத்தைவிட பெரியதாக இருக்கும். ஆனால் இவற்றில் பெண் தான் உருவத்தில் பெரியதாக இருக்கும். (இங்க பெண்ணாதிக்கம் அதிகம் போலும்

முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் (digestive juices) சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும்.

Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)

நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலூட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும்.

ஸ்வீகாரம் ( தத்து ) எடுக்கப்பட்ட குழந்தைக்கு ( ஆண் அல்லது பெண் ) புதிய குடும்பத்தில் சகல உரிமைகளும் உண்டு . சென்னை உயர்நீதி மன்றம் விளக்கம் .

உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

Spitting cobra: இந்தவகை பாம்புகளால் தனது விஷத்தை சுமார் எட்டு அடி தூரத்திற்கு பீய்ச்சியடிக்கும் திறனுடையது. அதுவுன் நம்முடைய கண்ணை நோக்கித்தான். (ரெம்ப கவனமாத்தான் இருக்கணும்).

இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான்.

பூமியின் சராசரி உஷ்ணம் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட நோயால் 30 ஆயிரம் மக்கள் இறப்பார்கள் -- ஆராய்ச்சி கருத்து .

Hagfish: இந்த மீனின் பற்கள் அதன் நாக்கில்தான் இருக்கும். (இது அதிசயமே!).

Grizzly Bear, இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது.

பூனைகளால் தாடையினை (jaw) வல இட புறமாக அசைக்க முடியாது.

Owl: ஆந்தைகளால் எலும்பு, இறகு மற்றும் விலங்குகளின் முடி போன்றவைகளை ஜீரணிக்க முடியாது. எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து முடி எலும்பு போன்றவற்றை சுருட்டி வாந்தி எடுத்துவிடும். (ஐயோ பாவம்….)

ஆசியா , ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் ( துருக்கி ) தான் போஸ்போரஸ் கால்வாய் நகரின் மத்தியில் ஓடுகிறது .

விலங்குகளிலே ஒட்டகசிவிங்கி மட்டுமே பிறக்கும் போதே தலையில் கொம்புடன் பிறக்கும்.

Kissing bugs: இந்த பூச்சிக்கு மனித இரத்தம் ரெம்ப பிடிக்கும் அதுவும் உதட்டில் உள்ள இரத்தம் தான் பிடிக்குமாம். (அதனால்தான் இந்த பெயரோ?)

உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும்.

Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

Jaeger: இந்த பறவைகள் எந்த கடல் பறவைகள் கொஞ்சம் வீக்கா இருக்கோ அதனை வசமா பிடித்து தனது வாயில் என்ன உணவு இருக்கிறதோ அதனை அந்த கடல் பறவையின் வாய்க்குள் திணிக்கும். பின்னர் திணித்ததை வெளிய வாந்தி எடுக்க வைத்து கொடுமை செய்யும். (இருந்தாலும் ரெம்ப மோசம்தான்!)

திரு . என். டி. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் தலைசிறந்த பொதுக்


கல்வி இயக்குனராக பணியாற்றியபோது அவர் ஒருவரே இயக்குனராக விளங்கினார் . இன்று 12 இயக்குனர்கள் அவர் செய்த பணிகளை நிர்வகிக்கிறார்கள் .

Great horned owl, இந்த ஆந்தையின் உடலில் உள்ள இறகுகளை எடுத்துவிட்டு அதன் எடையை கணக்கிட்டால் அதன் இறகுகளை விட எடை குறைவாகத்தான் இருக்கும். 11. விலங்கினகளில் Cat fish க்குதான் அதிக சுவை மொட்டுகள் அதாவது 27, 000 சுவை மொட்டுகள் உண்டு.

தெள்ளு பூச்சி (Flea) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம்.

Booby: பாவம் இந்த கடல் பறவைகள் ஏனென்றால் இவை அதிக கவனமாக இருப்பதில்லை இதனால் மனிதர்கள் எளிதாக பிடித்துவிடமுடியும். (முட்டாபய பறவை..)

நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் ஒரு பூகம்பத்தின் விளைவுகளையும் தாங்கிக் கொண்டு


நிலையாக இருக்கக்கூடிய வல்லமை பெற்றதென ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள் .


இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .

Bald Eagle, இந்த பருந்துகளின் கூடுகள் தான் உலகிலே மிகப்பெரிய பறவை கூடுகளாகும். இவை சுமார் 2 மீட்டர் நீளமும் மீட்டர் 3 ஆழமும் இருக்கும்.

Green Herons: இந்த பறவைகள் அதி புத்திசாலியானது. சின்ன வண்டுகள் அல்லது பூச்சிகளை தண்ணீரின் மீது போடும் மீன்கள் இரைதான் என்று மேல வந்தால் அவ்வளவுதான் ஒரு வினாடிக்குள் இதன் வாய்க்குள் போய்விடவேண்டியதுதான். (உக்காந்து யோசிப்பாங்களோ?).


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .67 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 4 - அறிவுக்கு விருந்து !!! :

அன்புடன் மலிக்கா said...

நல்ல நல்ல தகவல்கள் பனித்துளி ..
தொடர்ந்து எழுதுங்கள்..பாராட்டுக்கள்..

வரதராஜலு .பூ said...

இன்று ஒரு தகவல்னு ஏகப்பட்ட தகவல்கள். அனைத்தும் அருமை.

தொடர்ந்து எழுதுங்கள்
:)

Anonymous said...

அருமையான தகவலகள்

ஜீவன்சிவம் said...

நல்ல தொகுப்பு ... தினம் ஒரு தகவல் - அடுத்த தென்கச்சி உருவாகியாச்சு...

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான தகவல்கள்.

துளித்துளியாய் தந்துள்ளீர்கள்!

விக்னேஷ்வரி said...

பயனுள்ள தகவல் தொகுப்பு. முதல் தகவல் மட்டும் பாதியா நிக்குதே?

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தொகுப்பு.. தொடருங்கள்.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு ஷங்கர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நல்ல தகவல்கள் ..பாராட்டுகள்..

Chitra said...

துளி துளியாய் தகவல்கள் - அருமை.

புலவன் புலிகேசி said...

//உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது. //

70 கி.மீ ஆஆஆ...???

Tamilparks said...

மிகவும் பயனுள்ள தகவல் தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்

சிவாஜி சங்கர் said...

மிக அருமையான நல்ல தகவல்கள். :)

சைவகொத்துப்பரோட்டா said...

தகவல்கள் நல்லா இருக்கு தென்கச்சியாரே.........!!!

சிவாஜி said...

அருமை

பனித்துளி சங்கர் said...

தோழி அன்புடன் மலிக்கா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி சின்ன அம்மிணி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி ராமலக்ஷ்மி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னுட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் வரதராஜலு .பூ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ ஜீவன்சிவம் said...
நல்ல தொகுப்பு ... தினம் ஒரு தகவல் - அடுத்த தென்கச்சி உருவாகியாச்சு...}}}}}}}}}}}}

அய்யோ அடுத்த தென்கச்சி நானா ! நீங்க வேற அவளவு பெரிய ஆள் எல்லாம் இல்லைங்க . சும்மா ஏதோ படித்தது , தெரிந்தவற்றை கிறுக்குகிறேன் அவளவுதான் .

நண்பர் ஜீவன்சிவம் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{ விக்னேஷ்வரி said...
பயனுள்ள தகவல் தொகுப்பு. முதல் தகவல் மட்டும் பாதியா நிக்குதே? }}}}}}}

நீங்கள் சொல்வதுபோல் இல்லையே நிறைவு பெற்றுவிட்டதே .


தோழி விக்னேஷ்வரி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி அமைதிச்சாரல் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் T.V.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி Chitra அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் புலவன் புலிகேசி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Tamilparks அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் Sivaji Sankar அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ சைவகொத்துப்பரோட்டா தகவல்கள் நல்லா இருக்கு தென்கச்சியாரே.........!!! }}}}}}}}}}}

நீங்களுமா ?


நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் சிவாஜி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

இளமுருகன் said...

இன்று 'பல'தகவல்

உபயோகமாய் இருந்தது நன்றி

priyasiva said...

முத்து முத்தாய் சுவாரஸ்யமான ,பயனுள்ள தகவல்கள் ..
தேடி எடுத்து கோர்த்து சரமாக்கி தந்ததற்கு நன்றிகள்...

பிரசாத் said...

நல்ல தகவல்கள் நண்பரே... ஒன்றிரண்டைத் தவிர மற்றவை யாவும் எனக்குத் தெரியாத விஷயங்கள்... நல்ல பகிர்வு... விடுமுறை நாளிலும் தொடருங்களேன்...

butterfly Surya said...

அனைத்தும் புதிய தகவல்கள்.

தொடருங்கள்.

பனித்துளி சங்கர் said...

தோழி priyasiva
அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் இளமுருகன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் பிரசாத் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் butterfly Surya அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

karthik said...

அருமையான பதிவு

Paleo God said...

சுவையான தகவல் திரட்டு..:))

பனித்துளி சங்கர் said...

நண்பர் karthik அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

பனித்துளி சங்கர் said...

நண்பர் 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

cheena (சீனா) said...

நல்ல தகவல்கள் நண்பா

கல்யாணமாகாதவன் தத்து எடுத்தால் அக்குழந்தைக்கு உரிமைகள் கம்மி -

நெ.து.சுந்தரவடிவேலு அன்றைய இயக்குனர்.. இன்று 12 இயக்குனர்கள் - உண்மை - ஆனால் பணிச்சுமை அன்றும் இன்றும் எப்படி ? - கல்விக்கூடங்களின் எண்ணிக்கை எத்தனை மடங்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா ? காலங்கள் மாறும் - காலத்திற்கேற்ப செயல்களும் மாறும்.

சுந்தர வடிவேலை உயர்த்துவதற்காக இன்றைய இயக்குனர்களை இறக்கக் கூடாது நண்பா

நல்வாழ்த்துகள் ஷங்கர்

Praveenkumar said...

தினம் ஒரு தகவலை தங்களால் அறிந்துகொண்டேன் நண்பரே..!
தொடர்ந்து தங்கள் பதிவுகள் அனைவரையும் சென்றடைய வாழ்த்துகள்..!

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{cheena (சீனா) 17 March, 2010 07:56
நல்ல தகவல்கள் நண்பா

கல்யாணமாகாதவன் தத்து எடுத்தால் அக்குழந்தைக்கு உரிமைகள் கம்மி -

நெ.து.சுந்தரவடிவேலு அன்றைய இயக்குனர்.. இன்று 12 இயக்குனர்கள் - உண்மை - ஆனால் பணிச்சுமை அன்றும் இன்றும் எப்படி ? - கல்விக்கூடங்களின் எண்ணிக்கை எத்தனை மடங்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா ? காலங்கள் மாறும் - காலத்திற்கேற்ப செயல்களும் மாறும்.

சுந்தர வடிவேலை உயர்த்துவதற்காக இன்றைய இயக்குனர்களை இறக்கக் கூடாது நண்பா

நல்வாழ்த்துகள் ஷங்கர் }}}}}}}}}}}}


நீங்கள் சொல்வதும் உண்மைதான் . நான் இன்றைய இயக்குனர்களை குறைவாக எடை போட்டு சொல்லவில்லை . இப்படியும் ஒரு சிறந்த உழைப்பின் சிகரமாய் ஒருத்தர் இருந்திருக்கிறார் என்று சொல்லவே முன்வந்தேன் .தவறு என்றால் மன்னிக்கவும் .

பனித்துளி சங்கர் said...

நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

Raghu said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு தென்க‌ச்சி ச‌ங்க‌ர் :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)//

சார்..எங்களை விட்டுட்டீஙக..ஹி..ஹி..

கோவி.கண்ணன் said...

எல்லா தகவல்களும் சிறப்பு, புதிதாக பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

அத்தனை தகவல்களும் அருமை.

அப்புறம் திரு.நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் இயக்குனராக பணியாற்றிய இடத்தில் இன்று 12 பேர் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். நெ.து. அவர்கள் மிகச் சிறந்த கல்வியாளர்,தலைச்சிறந்த நிர்வாகி என்பதில் எளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பணிபுரிந்த காலத்தைவிட 80% பள்ளிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.பல நூறு மடங்கு பணியாளர்களின் எண்ணிக்கைக் கூடிவிட்டது.எண்ணீலடங்காத அளவு மாணாக்கர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. இந்நிலையில் இன்று இருக்கும் 12 பேர் கூட போதாது.பள்ளிக்கல்வியின் தரத்தை அதிகரிக்க இன்னமும் இயக்குனர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை.

பனித்துளி சங்கர் said...

நண்பர் அண்ணாமலையான் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{ ர‌கு said...
ந‌ல்ல‌ ப‌கிர்வு தென்க‌ச்சி ச‌ங்க‌ர் :) }}}}}}}}}}}

அய்யோ நண்பரே என்னைப்போய் தென்கச்சியுடன் ஒப்பிடுகிறீர்களே .

நண்பர் ர‌கு அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

நண்பர் கோவி.கண்ணன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

(((((((( பட்டாபட்டி.. said...
//Basenji: ஆபிரிக்காவில் காணப்படும் இந்தவகை நாய்கள் குரைக்காது. நாயினத்தில் குரைக்காத ஒரே இனம் இதுதான். (குரைக்காத நாய் கடிக்குமா?)//

சார்..எங்களை விட்டுட்டீஙக..ஹி..ஹி.. }}}}}}}}}


என்ன பட்டாபட்டி இப்படி கேட்டுவிட்டீர்களே நான் சொல்லி இருப்பதே நம்மளைப் பற்றித்தானே .

இதுதானுங்க வஞ்சி புகழ்ச்சி அணியாம் !!!


நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ எம்.எம்.அப்துல்லா said...
அத்தனை தகவல்களும் அருமை.

அப்புறம் திரு.நெ.து.சுந்தரவடிவேல் அவர்கள் இயக்குனராக பணியாற்றிய இடத்தில் இன்று 12 பேர் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். நெ.து. அவர்கள் மிகச் சிறந்த கல்வியாளர்,தலைச்சிறந்த நிர்வாகி என்பதில் எளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் பணிபுரிந்த காலத்தைவிட 80% பள்ளிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.பல நூறு மடங்கு பணியாளர்களின் எண்ணிக்கைக் கூடிவிட்டது.எண்ணீலடங்காத அளவு மாணாக்கர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. இந்நிலையில் இன்று இருக்கும் 12 பேர் கூட போதாது.பள்ளிக்கல்வியின் தரத்தை அதிகரிக்க இன்னமும் இயக்குனர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. }}}}}}}}}}

நீங்கள் சொல்வதும் உண்மைதான் . நான் இன்றைய இயக்குனர்களை குறைவாக எடை போட்டு சொல்லவில்லை . இப்படியும் ஒரு சிறந்த உழைப்பின் சிகரமாய் ஒருத்தர் இருந்திருக்கிறார் என்று சொல்லவே முன்வந்தேன் .தவறு என்றால் மன்னிக்கவும் .

நண்பர் எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்.

விஸ்வாமித்திரன் said...

பனித்துளி தெளித்த தகவல் துளிகள் மிக அருமை.
வளர்க தங்கள் பணி

எம்.எம்.அப்துல்லா said...

//.தவறு என்றால் மன்னிக்கவும் .

//

ஒரு தவறும் இல்லை. அதனால் மன்னிப்பும் இல்லை

:)

ஆர்வா said...

நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்க போல‌

பனித்துளி சங்கர் said...

நண்பர் விஸ்வாமித்திரன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

நண்பர் கவிதை காதலன் அவர்களுக்கு உங்களின் வருகைக்கும் பின்னூட்டம் அளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி ! நன்றி ! நன்றி !.

எப்பொழுதும் இந்த சங்கரின் பனித்துளி நினைவுகளுடன் இணைந்திருங்கள்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ எம்.எம்.அப்துல்லா said...
//.தவறு என்றால் மன்னிக்கவும் .

//

ஒரு தவறும் இல்லை. அதனால் மன்னிப்பும் இல்லை

:) }}}}}}}}}}}}}}}}

நன்றி !.

தாராபுரத்தான் said...

தினமும் வந்தே ஆகணும் போல இருக்குதே..

Kandumany Veluppillai Rudra said...

தெரிந்து கொள்ள வேண்டியவை

goma said...

அருமையான தொகுப்பு அறிவுக்கு விருந்து

Unknown said...

பாராட்டுக்கள் சங்கர்

Thomas Ruban said...

மிகவும் பயனுள்ள நல்லதகவல்கள், வாழ்த்துக்கள்.

semmalar said...

All these new informations are very good and very interesting. please continue...to give these types of articles. Best wishes.