இன்று ஒரு தகவல் 9 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் !!!

ன்று அறிவியல் ஞானத்தால் வளர்ச்சி அடைந்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் . இந்த ஒளிமயமான உலகம் ஒரு காலத்தில் அனைத்தும் இருந்தும் அறியாமை என்னும் இருட்டுக்குள் மூழ்கிக்கிடந்தது . அந்த அறியாமை இருட்டை தான் கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து . கேள்வி என்ற ஒரு மந்திர சொல்லுக்கு புது முகவரி அமைத்தான் ஒரு சரித்திர நாயகன் அவர்தான் சாக்ரடீஸ் .
சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.. அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. "கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்" என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை .


கிரேக்க நாட்டின் த்த்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.
சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.

எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்
.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.

இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

தென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை. அன்றைய மனிதனின் அறிவு அப்படி.
நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.

மூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாமல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந்தார். அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர் .


கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த
மூடக்கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது.
சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.

சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது . அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினான் . இளைஞர்களைக் கெடுக்கிறார் , கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார் , வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார் , புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .

இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்குவிசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் .
நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .

இதன் பின்னர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது . மரணம் , மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் வாக்குப்பதிவு செய்யத் . தொடங்குகின்றனர் .
                                                            
                                                         கேள்வி சரித்திரம் தொடரும் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

                                                                                                                           

41 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 9 - "கேள்வி நாயகன்"சாக்ரடீஸ் !!! :

பிரேமா மகள் said...

மிக நல்ல பதிவு சங்கர்... தகவல்களை தேடிப் பிடிக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்... தொடரட்டும்..

பிரேமா மகள் said...

மிக நல்ல பதிவு சங்கர்... தகவல்களை தேடிப் பிடிக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்... தொடரட்டும்..

வரதராஜலு .பூ said...

ஒரு பதிவில் முடிக்க முடியாத அளவிற்கு எப்படிதான் இவ்வளவு விஷயங்களை தொகுத்து வழங்குகிறீர்களோ? அருமை.

//என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் .//

//நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .//

மிகவும் அருமை.

இன்று ஒரு தகவல் அருமையானதொரு தொடராக சென்று கொண்டிருக்கிறது. ஹேட்ஸ் ஆஃப் டூ யூ சங்கர்

துபாய் ராஜா said...

அருமையான பதிவு. அற்புதமான படங்கள். கடுமையான உழைப்பிற்கும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சங்கர்.

அகல்விளக்கு said...

அருமையான பதிவு...

வரலாற்றை ஆராயும் பாங்கு நன்று.

உங்கள் உழைப்புக்கும் நன்றி நண்பா...

அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்...

டிராகன் said...

நல்ல பகிர்வு ,மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழரே

karthik said...

எப்படி இப்படி

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை நண்பரே!!!
நல்ல தொகுப்பு,
வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

/////////பிரேமா மகள் said...
மிக நல்ல பதிவு சங்கர்... தகவல்களை தேடிப் பிடிக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்... தொடரட்டும்..//////////வாங்க பிரேமா மகள் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////வரதராஜலு .பூ said...
ஒரு பதிவில் முடிக்க முடியாத அளவிற்கு எப்படிதான் இவ்வளவு விஷயங்களை தொகுத்து வழங்குகிறீர்களோ? அருமை.

//என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் .//

//நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .//

மிகவும் அருமை.

இன்று ஒரு தகவல் அருமையானதொரு தொடராக சென்று கொண்டிருக்கிறது. ஹேட்ஸ் ஆஃப் டூ யூ சங்கர்///////

வாங்க வரதராஜலு .பூ !
உங்களின் வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////துபாய் ராஜா said...
அருமையான பதிவு. அற்புதமான படங்கள். கடுமையான உழைப்பிற்கும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சங்கர்.////////வாங்க துபாய் ராஜா !
வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////அகல்விளக்கு said...
அருமையான பதிவு...

வரலாற்றை ஆராயும் பாங்கு நன்று.

உங்கள் உழைப்புக்கும் நன்றி நண்பா...

அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்...////////வாங்க அகல்விளக்கு !
வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////shankar said...
நல்ல பகிர்வு ,மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழரே//////


வாங்க shankar !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க karthik !

வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////சைவகொத்துப்பரோட்டா said...
அருமை நண்பரே!!!
நல்ல தொகுப்பு,
வாழ்த்துக்கள்.///////


வாங்க சைவகொத்துப்பரோட்டா !
வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

அன்புடன் மலிக்கா said...

மிகவும் அருமையா தொகுத்து வழங்குறீங்க சங்கர். விசயங்கள் பல உங்களுக்குள் ஒளிந்து ஒளிர்ந்து கிடக்கு
பாராட்டியே ஆகவேண்டும் சூப்பர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

பனித்துளி சங்கர் said...

///////அன்புடன் மலிக்கா said...
மிகவும் அருமையா தொகுத்து வழங்குறீங்க சங்கர். விசயங்கள் பல உங்களுக்குள் ஒளிந்து ஒளிர்ந்து கிடக்கு
பாராட்டியே ஆகவேண்டும் சூப்பர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..//////


வாங்க அன்புடன் மலிக்கா !
வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////அன்புடன் மலிக்கா said...
மிகவும் அருமையா தொகுத்து வழங்குறீங்க சங்கர். விசயங்கள் பல உங்களுக்குள் ஒளிந்து ஒளிர்ந்து கிடக்கு
பாராட்டியே ஆகவேண்டும் சூப்பர் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..//////


வாங்க அன்புடன் மலிக்கா !
வருகைக்கும் , சிறந்த கருத்துக்கும் நன்றி !

அண்ணாமலையான் said...

தேடி பிடித்த தகவல் தொகுப்பு.... வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள்...தொடருங்கள்..

Ramesh said...

அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு சங்கர்.

மேதை மேதைதான்.

செல்வா said...

வணக்கம் நண்பரே... நான் இதுவரை அவருடைய பேரை மட்டும் தான் கேள்விபட்டிறுக்கிறேன் ஆனால் இப்பொழுது உங்கள் மூலமாக தான் அவர் எதனால் உயர்ந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்......மிக்க நன்றி.... நண்பரே.......

பனித்துளி சங்கர் said...

////////// அண்ணாமலையான் said...
தேடி பிடித்த தகவல் தொகுப்பு.... வாழ்த்துக்கள்./////////


வாங்க அண்ணாமலையான் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////// ஸ்ரீராம். sai
நல்ல தகவல்கள்...தொடருங்கள்../////


வாங்க ஸ்ரீராம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////// Ramesh said...
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்//////


வாங்க Ramesh !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////// அக்பர் said...
நல்லாயிருக்கு சங்கர்.
மேதை மேதைதான்.////////


வாங்க அக்பர் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////// செல்வா said...
வணக்கம் நண்பரே... நான் இதுவரை அவருடைய பேரை மட்டும் தான் கேள்விபட்டிறுக்கிறேன் ஆனால் இப்பொழுது உங்கள் மூலமாக தான் அவர் எதனால் உயர்ந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்......மிக்க நன்றி.... நண்பரே .//////////


வாங்க செல்வா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

சசிகுமார் said...

நல்ல பதிவு பனித்துளி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

//////சசிகுமார் said...
நல்ல பதிவு பனித்துளி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் /////////


வாங்க சசிகுமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

Anonymous said...

வெல்டன் சங்கர்.எனக்கு இவரை மிகவும் புடிக்க காரணமே இவரும் ஹோமோ என்பதால் தான்,இவர் மட்டும் இப்போ இருந்திருந்தா நம்மள மாதிரி ஆளு எல்லாம் வெட்கப்படவேண்டாம்,என்ன சொல்ற சங்கர்,சென்னையில் நீங்க எங்க?
உங்க பேரில் இருக்கும் கவர்ச்சியே அந்த பனித்துளிதான்.

Praveenkumar said...

தகவல்களை தேடிப் பிடிக்கிறீர்கள்..!!??? மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்...!!

இளமுருகன் said...

அறிய தகவல்கள். உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.நன்றி.

தமிழ் உதயம் said...

சாக்ரடீஸ் காலத்துக்கும். இன்றைக்கும் என்ன பெரிய வித்தியாசம். வேறு வேறு மதங்கள். வேறு வேறு மனிதர்கள். வேறு வேறு ஆதிக்க. அரசியல் சக்திகள். தண்டனை மட்டும் ஒன்று.

பனித்துளி சங்கர் said...

////////kummiyadi said...
வெல்டன் சங்கர்.எனக்கு இவரை மிகவும் புடிக்க காரணமே இவரும் ஹோமோ என்பதால் தான்,இவர் மட்டும் இப்போ இருந்திருந்தா நம்மள மாதிரி ஆளு எல்லாம் வெட்கப்படவேண்டாம்,என்ன சொல்ற சங்கர்,சென்னையில் நீங்க எங்க?
உங்க பேரில் இருக்கும் கவர்ச்சியே அந்த பனித்துளிதான்./////////


வாங்க kummiyadi !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////பிரவின்குமார் said...
தகவல்களை தேடிப் பிடிக்கிறீர்கள்..!!??? மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்...!!//வாங்க பிரவின்குமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////இளமுருகன் said...
அறிய தகவல்கள். உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.நன்றி./////


வாங்க இளமுருகன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

gops2020 said...

பள்ளி காலங்களில் நான் சாக்ரடீஸ் போல் நடித்திருகிறேன்.
அந்த வசனங்கள் எல்லாம் மறக்கமுடியாதது..
ஆனால் இவ்வளவு செய்திகள் எல்லாம் எனக்கு தெரியாது சக்ரடீசை பற்றி.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர..

பனித்துளி சங்கர் said...

/////// gops2020 said...
பள்ளி காலங்களில் நான் சாக்ரடீஸ் போல் நடித்திருகிறேன்.
அந்த வசனங்கள் எல்லாம் மறக்கமுடியாதது..
ஆனால் இவ்வளவு செய்திகள் எல்லாம் எனக்கு தெரியாது சக்ரடீசை பற்றி.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர..//////


வாங்க gops2020 !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////// gops2020 said...
பள்ளி காலங்களில் நான் சாக்ரடீஸ் போல் நடித்திருகிறேன்.
அந்த வசனங்கள் எல்லாம் மறக்கமுடியாதது..
ஆனால் இவ்வளவு செய்திகள் எல்லாம் எனக்கு தெரியாது சக்ரடீசை பற்றி.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர..//////


வாங்க gops2020 !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

Suresh Arunachalam said...

அருமை..