TITANIC அதிசயத்தின் அழுகுரல் !!!

ங்கு கரையில் பலரை கண்ணீரிலும்...
அங்கு கடலில் பலரை தண்ணீரிலும்...
மிதக்க வைக்கத்தான் மிதவை
அதிசயம் என்று உன்னை
பார்த்து பார்த்து உருவாக்கியாதோ
இந்த அறிவியல் வளர்ச்சி..!!
 ன்னும் ஆயிரமாயிரம்
கதை சொல்லும் இந்த சுமைதாங்கி
புன்னகையுடன் ஏற்றிச் சென்றது..! - ஆனால்
அந்த புன்னகையின் ஈரம் காயும்முன்
கரை தொடாமல் மூழ்கிப்போனது..!
 த்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!
த்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!
ப்பல் என்று உச்சரிக்கும்
தருணத்தில் எல்லாம்
ஓங்கி ஒலிக்கத்தான் செய்கிறது..!
அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்
அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே............


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

45 மறுமொழிகள் to TITANIC அதிசயத்தின் அழுகுரல் !!! :

DREAMER said...

டைட்டானிக் கவிதை... அருமை... உண்ர்வுபூர்வமாக இருக்குங்க..!

-
DREAMER

விக்னேஷ்வரி said...

ம்.

தேவன் மாயம் said...

கவிதை உணர்வுகளின் குவியலாக உள்ளது!!! என்னால் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக்கண்டு பிடிக்கமுடியவில்லை!!!

தேவன் மாயம் said...

உங்கள் தளம் இறங்க நேரமாகிறது!!

தேவன் மாயம் said...

எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!
//

கடலில் மூழ்கிய உணர்வுகளும் ஆசைகளும் அளவிடமுடியாதவை!!

தேவன் மாயம் said...

மூழ்கிய மனிதர்களின் கண்ணீரால்தான் கடல் உப்புக்கரிக்கிறதோ?

dheva said...

எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!


கடலைப் பார்த்தாலே..உங்கள் கவிதைதான் எனக்கு ஞாபகம் வரும் சங்கர்! அருமை!

வெங்கட் நாகராஜ் said...

டைட்டானிக் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஹேமா said...

உண்மைதான்.சொல்லாத சொல்லமுடியாத நினைவுகள் அந்தக் கப்பலுக்குள் எத்தனையோ !அருமையாய்
சொல்லியிருக்கிறீர்கள் சங்கர்.

Anonymous said...

ஒரு காவியம் மீண்டும் கவிதையாய்....

ராஜ நடராஜன் said...

//பனித்துளி சங்கர்கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்.கருப்பு பின்புலத்துக்கு ஆரஞ்சு கலர் எழுத்துல டாலடிக்க வைக்காதீங்கன்னு.இந்த நீலக்கலர் கவிதைக்கு அழகு கூட்டுகிறது.//

அடைப்பான் பதிவர் ஹேமாவிற்கு சொன்னது:)

Unknown said...

கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் சங்கர்.

Anonymous said...

கக்கூஸ் கழுவுவது,அடைபட்ட காவாயில் அடைப்பெடுப்பது எப்படின்னு ஒரு பதிவை சீக்கிரம் தங்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் அமீரக பெண் பதிவர்கள் குழுமம்

ரஞ்சிதானந்தா said...

//அமீரக பெண் பதிவர்கள் குழுமம்//


உங்களது விலாசங்களை அடியேனுக்கு தெரிவித்தால் புண்ணியம் பெறுவீர்கள்!

முதலில் வரிசையாக வந்து நில்லுங்கள் பார்க்கலாம் !

settaikkaran said...

நூற்றாண்டு கடந்தும் வற்றாத சோகம்; கடலையும் கப்பலையும் காணும்போதெல்லாம் கண்கள் நீர்க்கின்றன.

ரிஷபன் said...

எத்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!

சரியாகச் சொன்னீர்கள்..

தாராபுரத்தான் said...

எதைச்சொன்னாலும் அழகா சொல்லரீங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்//

அழகான வரிகள் சங்கர்.... உலகம் மறக்க இயலாத காவியம் தான் எப்பவும்....

Chitra said...

கவிதையில் அசத்திட்டீங்க..... !

Praveenkumar said...

//அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே....//

நண்பரே..! இந்த வரிகளின் தாக்கமும் மேலும் உங்களது மற்ற கவிதை வரிகளின் தாக்கமும் ஓர் அமானுஷ்யமான அமைதியிலும், இன்னும் என் செவிகளில்.. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழ் உதயம் said...

மனதை கணக்க செய்து விட்டீர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

அசத்தலான கவிதைகள் சங்கர்.

ராஜ நடராஜன் said...

அப்புறம் அழுதுடுவேன்!

பனித்துளி சங்கர் said...

////// DREAMER said...
டைட்டானிக் கவிதை... அருமை... உண்ர்வுபூர்வமாக இருக்குங்க..!-
DREAMER ///////


வாங்க DREAMER !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க விக்னேஷ்வரி !
நன்றி

பனித்துளி சங்கர் said...

/////தேவன் மாயம் said...
கவிதை உணர்வுகளின் குவியலாக உள்ளது!!! என்னால் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக்கண்டு பிடிக்கமுடியவில்லை!!! /////

வாங்க தேவன் மாயம் !
தமிழ்மண ஓட்டுப்பட்டையை சரி செய்துவிட்டேன் .
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///// dheva said...
எத்தனை ஆசைகள் அங்கு
தண்ணீரில் மிதகின்றதோ இன்னும்
கரை தொடாமல் ..?!

கடலைப் பார்த்தாலே..உங்கள் கவிதைதான் எனக்கு ஞாபகம் வரும் சங்கர்! அருமை!/////

வாங்க dheva !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// வெங்கட் நாகராஜ் said...
டைட்டானிக் கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.////

வாங்க வெங்கட் நாகராஜ் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////// தமிழரசி said...
ஒரு காவியம் மீண்டும் கவிதையாய்..../////

வாங்க தமிழரசி !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////ராஜ நடராஜன் said...
//பனித்துளி சங்கர்கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்.கருப்பு பின்புலத்துக்கு ஆரஞ்சு கலர் எழுத்துல டாலடிக்க வைக்காதீங்கன்னு.இந்த நீலக்கலர் கவிதைக்கு அழகு கூட்டுகிறது.//

அடைப்பான் பதிவர் ஹேமாவிற்கு சொன்னது:)////

வாங்க ராஜ நடராஜன் !
விரைவில் மாற்றி விடுகிறேன் .
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////பரிதி நிலவன் said...
கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள் சங்கர்.///

வாங்க பரிதி நிலவன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// சேட்டைக்காரன் said...
நூற்றாண்டு கடந்தும் வற்றாத சோகம்; கடலையும் கப்பலையும் காணும்போதெல்லாம் கண்கள் நீர்க்கின்றன.//////

வாங்க சேட்டைக்காரன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////ரிஷபன் said...
எத்தனை நினைவுகள் இன்னும்
நிழலாடுகிறதோ இந்த கரை தாண்டாமல்..?!
சரியாகச் சொன்னீர்கள்../////


வாங்க ரிஷபன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////தாராபுரத்தான் said...
எதைச்சொன்னாலும் அழகா சொல்லரீங்க./////

வாங்க தாராபுரத்தான் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///// Mrs.Menagasathia said...
very nice!!/////

வாங்க Mrs.Menagasathia !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////அப்பாவி தங்கமணி said...
//அந்த தீர்ந்து போன
அதிசயத்தின் அழுகுரல்//
அழகான வரிகள் சங்கர்.... உலகம் மறக்க இயலாத காவியம் தான் எப்பவும்....///////

வாங்க அப்பாவி தங்கமணி !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////// Chitra said...
கவிதையில் அசத்திட்டீங்க..... !/////

வாங்க Chitra !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////பிரவின்குமார் said...
//அழுது அழுது ஓய்ந்து போன
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
இன்னும் என் செவியருகே....//

நண்பரே..! இந்த வரிகளின் தாக்கமும் மேலும் உங்களது மற்ற கவிதை வரிகளின் தாக்கமும் ஓர் அமானுஷ்யமான அமைதியிலும், இன்னும் என் செவிகளில்.. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.//////

வாங்க பிரவின்குமார் !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////தமிழ் உதயம் said...
மனதை கணக்க செய்து விட்டீர்கள்.////


வாங்க தமிழ் உதயம் !
கருத்துக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////அக்பர் said...
அசத்தலான கவிதைகள் சங்கர்./////

வாங்க அக்பர் !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// ராஜ நடராஜன் said...
அப்புறம் அழுதுடுவேன்!//////


வாங்க ராஜ நடராஜன் !
ஏ இந்த வில்லத்தனம் ?

அஷீதா said...

கவிதை அருமை :)

பனித்துளி சங்கர் said...

//அஷீதா said...
கவிதை அருமை :)//

வாங்க அஷீதா!
நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கம்போல் அசத்தல் தான்.நானும் எப்போதாவது ஸ்லிப் ஆனா குறை சொல்லலாம்னு பார்த்தா அதுக்கு சான்ஸே த்ராம கலக்கறீங்களே,வாழ்த்துக்கள்

Sriakila said...

nice!