இன்று ஒரு தகவல் 20 - அறிவுக்கு விருந்து !!!

னைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .


ரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

ம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

மார்கழி மாதங்களில் விடியற்காலைப் பொழுதுகளில் வாசலில் -- நீர் தெளித்து -- கோலமிட்டு பூக்களை வைப்பர்.பரங்கி, பூஷணி பூக்களை வைக்கும் காரணம், இவை காய்த்த பின் பூப்பவை. மற்றவை யெல்லாம் பூத்தபின் காய்ப்பவை.

நெப்போலியன் குதிரைச் சவாரி செய்தவாறே தூங்குவதில் வல்லவர்.மேலும் , மாவீரன் என்று புகழ்பெற்ற அவ்னுக்கு பூனையைக் கண்டால் ஒரே பயம்.

ருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 67.
சகோதரி நிவேதிதாவின் உண்மைப் பெயர் ' மார்க்கரெட் நோபிள் '.

ரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

முதல் ஞானபீடப் பரிசைப் பெற்றவர்- மகா கவி சங்கர குரூப்.

நெப்போலியன், ஜூலியஸ் சீஸர்,ஹானிபால், பதினான் காம் லூயி .. இன்னும் பல மாவீரர்கள் எல்லாம் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்தாம்.நெப்போலியனை ' விதியின் மைந்தன் ' என்று அழைத்தார்கள்.

ரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

ண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


23 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 20 - அறிவுக்கு விருந்து !!! :

நாடோடி said...

தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி..

Unknown said...

நல்ல பகிர்வு

தமிழ் உதயம் said...

நல்ல தகவல்கள்.

அகல்விளக்கு said...

நல்ல தகவல்கள். நல்ல பகிர்வு.

பிரசாத் said...

நல்ல தகவல்களை பகிர்ந்தமிக்கு நன்றி நண்பரே...

சைவகொத்துப்பரோட்டா said...

எம்பூட்டு தகவல்கள்!! நன்றி சங்கர்.

movithan said...

கலகலப்பான தகவல்கள்

ஷர்புதீன் said...

:)

Jerry Eshananda said...

கெளப்புங்க ....

VISA said...

அருமை நண்பரே கோர்வையாய் இப்படி தகவலகளை படிப்பது ஸ்வாரஸ்யம்.

settaikkaran said...

இவ்வளவு தகவல்களா? சான்ஸே இல்லை தல! க்ரேட்!

சிநேகிதன் அக்பர் said...

தகவலுக்கு நன்றி நண்பரே.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

தகவலுக்கு நன்றி...

Praveenkumar said...

தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ள்... ப‌கிர்விற்கு ந‌ன்றி.. நண்பரே...!

ஸ்ரீராம். said...

நெப்போலியன் தகவல்கள், பூஷணி, பரங்கிப் பூ தகவல்கள் சுவாரஸ்யம்.

ஜில்தண்ணி said...

\\டால்ஸ்டாய் CYCLE ஓட்டக் கற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 67\\

மிதிவண்டி என்று அழைத்தால் நல்லா இருக்குமே

தொகுத்து வழங்கிய விதம் நல்லா இருக்கு
அத்தனயும் நான் அறியப்படாத செய்திகள்

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்கள்.

பிரபாகர் said...

இன்று பல தகவல்கள்...யாவும் புதிதாய்!

பிரபாகர்...

கோமதி அரசு said...

நல்ல தகவலகள்.
பகிர்வுக்கு நன்றி.

கமலேஷ் said...

மிகவும் அழகான தகவல்கள் நண்பரே... மிக்க நன்றி...வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்

vasu balaji said...

பகிர்ந்தமைக்கு நன்றி சங்கர். அனைத்தும் அருமை

Unknown said...

மிக மிக அருமையான தகவல்கள் சங்கர் .