கடல் கரையாய் என் ஏக்கங்கள்
காய்கின்ற நேரத்தில் எல்லாம்
காதல் அலையாய்
உன் நினைவுகள் என்னை
நனைக்கத்தான் செய்கின்றன ..
எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...
என்னை ஏமாற்றுவதில்
உனக்கு
மகிழ்ச்சி என்றால் .!
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !
இதயத்தின் கரை
எதுவரை என்று தெரியவில்லை .,
ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
ஒரு தொடர் கதையாக ..............................
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to ஏக்கம் நனைக்கும் நினைவுகள் !!! :
சங்கர்,
எதைப்பாத்தாலும் ‘அவள்’ நினைவே ஆக்கிரமித்துக் கொள்கிறது போல!
உங்களின் நினைவுகள் அருமை
கடலலைகள் பார்த்து நினைவலைகள். அழகு
மிகவும் அருமை நண்பரே...
நல்லாவே கவிதை எழுதறீங்க சங்கர்...
அருமை
ஒரு மார்க்கமா இருக்கே கவிதை!! அழகு!!
அருமை!!
//என்னை ஏமாற்றுவதில்
உனக்கு
மகிழ்ச்சி என்றால் .!
உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !//
அருமையான வரிகள்..
வாழ்த்துக்கள்
SUPERB KAVITHAIGAL
YOU ARE GREAT
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
படங்களும் நினைவும் நனைக்கின்றன.
சகலகலாவல்லவர் போலிருக்கே! :-)
அருமை
ஒன்றையொன்று துரத்தும் கடல் அலையை போல் உங்கள் நினைவுகளும்
ஏக்கங்களும் அவளை நினத்து துரத்து கின்றன...........அழகான் வரிகள்.
நல்லாருக்கு ப.து.சங்கர்.
நினைவலைகள் அழகு.மனதை நனைக்கின்றன.
சங்கர்...காதல் சொட்டச் சொட்ட !
இணையதளத்தை மிக அருமையாக இருக்கிறது... கவிதையும் கூட...
//உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !//
இப்புடித்தேன் ஏமாந்துகிட்டே இருக்கோம் தல...பாத்து
இப்படி ஏமாந்து போறதாலே தான் தான் இப்படி கவிதை வருது .நல்ல ஏமாறுங்க
எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...
....நினைவலைகள், கவிதையில் அருமையாக வந்துள்ளன. :-)
//எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...//
காதல் கவிதை தேனாய் பாய்கிறது உங்கள் வரிகளில்....
அத்தனையும் அருமை.
மேலே கோடிட்டு காட்டியதோ மிக அருமை.
காதலுக்கு கடல் மேல் காதலோ?
அருமை சங்கர்.
இதயத்தின் கரை
எதுவரை என்று தெரியவில்லை...
கடலின் ஆழம் எவ்வளவு என்று தெரியுமா..
வானத்தின் எல்லைத்தான் தெரியுமா...
பின்....அவளது இதயத்தின் கரை மட்டும் எப்படி தெரியும்...
தெரியும்...மூன்று முடிச்சிப்போட்டால்.....பொன்...
"எத்தனை முறைதான்
ஏமாற்றும் இந்த அலைகள்
உன்னைப்போல் ...
எத்தனை முறைதான்
ஏமாறும் இந்த கரைகள்
என்னைப்போல் ...
"
ரசிக்க வைக்கும் வரிகள்.
//உன்னிடம் மீண்டும் மீண்டும்
ஏமாறுவதிலும் எனக்கு
மகிழ்ச்சியே !//
சூப்பர் சங்கர். கலக்கறீங்க. அனுபவிச்சு எழுதறாப்ல இருக்கு... நடத்துங்க...
அப்பப்பா
சூப்பரப்பு
எல்லாமும் பொலந்து கட்டுரீங்க
நடத்துங்க நடத்துங்க
நன்றி
@’மனவிழி’சத்ரியன்
@karthik
@இராகவன் நைஜிரியா
@செல்வா
@ஸ்ரீராம்.
@T.V.ராதாகிருஷ்ணன்
@தேவன் மாயம்
@Mrs.Menagasathia
@எனது கிறுக்கல்கள்
@VAAL PAIYYAN
@மாதேவி
@சேட்டைக்காரன்
@தாமோதர் சந்துரு
@நிலாமதி
@பா.ராஜாராம்
@அமைதிச்சாரல்
@ஹேமா
@ராசராசசோழன்
@புலவன் புலிகேசி
@padma
@Chitra
@சே.குமார்
@தமிழரசி
@அக்பர்
@ponnakk
@அண்ணாமலை..!!
@அப்பாவி தங்கமணி
@ஜில்தண்ணி
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். வேலைபளு காரணமாக அனைவருக்கும் தனித் தனியாக பதில் தர இயலவில்லை. பதில் தராத நிலையிலும் மறுமொழி இட்டு என்னை ஊக்குவித்த அனவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் ஆயிரமாயிரம் நன்றிகள். எப்பொழுதும் இந்த பனித்துளியுடன் இணைந்திருங்கள். இனிவரும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் உங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துக்களும், ஊக்குவிப்புகளும் மட்டுமே இன்னும் பல அரியப் படைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோளாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்றும் உங்கள் அன்பிற்கினிய ரசிகனாய் பனித்துளி சங்கர்.
Post a Comment