மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறேன்
என்று தெரிந்தும் முயற்சிக்கிறேன் .
எஞ்சிய நினைவுகள் தீர்ந்துபோகுமோ
என்ற நடுக்கத்தில் !.
நீ எப்பொழுதோ வீசி சென்ற
புன்னகையில் சிக்கிக்கொண்டவனாய்
இன்றும் உன் அனுமதி பெறாத
கைதியாய் உன் இதயத்தில் நான் !...
உன்னுடன் நான் மணிக்கணக்கில் பேசினாலும்
முற்றுப்பெறாத வானமாய் என் மனம்!!
பிரியும்போது ஒருநிமிடம் மௌனம்,,,,
உன் ஆழப்பெருமூச்சு,,,,,
அட !
இப்போது என் வானம்
முற்று பெற்றுவிட்டது விட்டது.
ஆம் என்னவளே ,,,
மணித்துளிகள் பல கரைத்தும்
புரியவைக்க முடியாத உன் மனதை
அந்த ஒருநிமிட மௌனத்தால்
அழகாக புரிய வைத்துவிட்டாய்!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
22 மறுமொழிகள் to எஞ்சிய நினைவுகள் !!! :
அழகான காதல் வரிகள் நண்பரே...
Nice:)
Nice
Nice
நினைவுகள் அழகாய் ...நிழலாய் .....தொடர்கிறதே,[புகைப்படங்கள் ...நச்......இச்....]
ரசிக்கும்படியான மவுனம்!!
அருமை சங்கர்.
நினைவு கவிதை அனைத்தும் அருமை நன்பரே..
மிகவும் ரசித்து எழுதியிருக்கீங்க நண்பரே..! நாங்களும் படித்து ரசித்தோம். வாழ்த்துகள்.
அருமையான கவிதைகள் நண்பரே.. :)
அடிமனசில இருந்து அதா வருது... ரசிக்கும் படியான கவிதைகள்
அருமை
படங்களும் கவிதையும்...
அருமை....
நல்லா இருக்கு சங்கர் :-). உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா ? :-)
ஆஹா.. கொல்லும் வரிகள்!
உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா ? :-)
நன்றி : இராமசாமி கண்ணன்
நல்லா எழுதியிருக்கீங்க தல, சிரத்தையாக படங்களும் தேர்வு செய்து, ம்ம்ம்ம், பின்னறீங்க போங்க!
//உன்னுடன் நான் மணிக்கணக்கில் பேசினாலும்
முற்றுப்பெறாத வானமாய் என் மனம்!!
பிரியும்போது ஒருநிமிடம் மௌனம்,,,,
உன் ஆழப்பெருமூச்சு,,,,,//
வாழ்வில் யாரும் இந்த தருணத்தில் இருந்து தப்பிக்க முடியாது... அழகான வரிகள். வாழ்த்துக்கள்
நல்ல கவிதை சங்கர்...
ஆம் என்னவளே ,,,
மணித்துளிகள் பல கரைத்தும்
புரியவைக்க முடியாத உன் மனதை
அந்த ஒருநிமிட மௌனத்தால்
அழகாக புரிய வைத்துவிட்டாய்!!
.... very nice - pictures too.
வழக்கம் போலவே பக்கா பக்கா கவிதைகள் "பனி"
நன்றி
வார்த்தைகள் விளையாடுகிறது. கவிதையில்.
ungal narukkugal arputham
polurdhayanithi
nice
Post a Comment