கண்கள் இரண்டும் பேசும் போது
உதடுகள் இரண்டும் மௌனமாகிவிட்டன
இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது
இதயத்தின் ஓசை தவிர வேறெதுவும்
அந்த நான்கு காதுகளிற்கும்
கேட்டவில்லை .!
இன்றைய நட்புக்கும் ,காதலுக்கும்
ஒரு நூலிடையே வித்தியாசம்
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
29 மறுமொழிகள் to மௌனம் பேசும் வார்த்தைகள் !!! :
//இன்றைய நட்புக்கும் ,காதலுக்கும்
ஒரு நூலிடையே வித்தியாசம்
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது //
arumai
கண்களிருந்தால்... உன்
உன் கண்களிருந்தால்...
எப்புடி கவிதை ஹா ஹா ஹா...
ம்! :-)
//காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.//
ஏற்று கொள்ள முடியவில்லை ......
"தாமரை சேத்துக்குள்ள இருந்து மலர்ந்தாலும் ....அது களங்கமில்லாம எப்படி நிக்குது ...ஒரு ஆண்,பெண் காதல் கூட காமம் -கற சேத்துல மலர்ந்தாலும் அது தாமரை போல களங்கமில்லாதது .."
//இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது//
ஆஹா அருமை நண்பா
தல.. ரொம்ப அனுபவபட்டு எழுதுறீங்களோ..!! யதார்த்தமான வரிகளில் உங்கள் கவிதை நடை மிளிர்கிறது..!
nantru...alakaaka erukkirathu.....
// நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.//
நட்பை விட காமம் அதிகமாக உள்ள காதல் வேண்டுமானால் வலி தரலாம்..
அருமை
குட்
//காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.//.....அப்படியாசொல்றீங்க?!
காதல் அற்ற காமம் வேண்டுமானால் வலியை தரலாம் என்று நினைக்கிறேன்!
//இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது//
தத்துவக் கோளாறு. இதயங்கள் உலகத்தில் இருந்து பேசும்போது எப்படி உலகம் மௌனமாகும். காதலில் கோளாறு சகஜம்தான்....
- சென்னைத்தமிழன்
காதலில் காமம் கலக்காத வரை அது காதலே ஆவதில்லை.. மீசை முளைத்தால்தான் ஆண்.. ஆசை முளைத்தால் தான் காதல்..
தொடருங்கள்...
www.narumugai.com
நல்லாருக்கு பாஸ்..
கவிதை - சூப்பரா இருக்கு..
போட்டோ - பயங்கரமா இருக்கு :)
பிரெண்ட் ஒருத்தர் கா.க கேட்டார் ...
கொஞ்சம் உங்களை உல்டா பண்ணி கொடுத்திட்டேன் ...
நன்றி தோழர் பனித்துளி ...
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.
.... very nice.
நட்பை பற்றிய வரிகள் அருமை' உங்கள் ப்ளாக் ரொம்ப colorfull ஆ அழகாக இருக்கிறது. என் பதிவிற்கு வோட் அளித்தமைக்கு நன்றிகள் பல.
தோழரே தொடரவேண்டும் தங்களது எழுத்து பணி
very nice!!
விழியில் விழுந்து .........இதயம் நுழைந்து ........உறவில் கலந்து .........இன்புற்றிருக்க வாழ்த்துக்கள். .
என்னப்பா கவித எழுதாமா விடமாட்ட போலயிருக்கு... சரி நல்லாதான் இருக்கு... ;)
காமம் இல்லாமல் காதலா ??
நட்பில் காமம் கலக்கும் போது
காதலாகிவிடுகிறது
காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.///
ம்ம்.......
//காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது .!.//
நிஜங்கள் புரியப்படுவது குறைவு.
first class....
நல்லாயிருக்கு இரண்டுமே..
nalla irukunka
//காமம் கலக்கும் காதல்
வலியை மட்டுமே பரிசாக்கி விட்டுப்போகிறது//
அருமையான வரிகள் நண்பரே.
//இதயங்கள் இரண்டும் பேசும்போது
உலகமே மௌனமாகிவிட்டது//unmai unmai unmai :)
Post a Comment