காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!

வெற்று கிண்ணமாய் இருந்த
என் வாழ்வை நிறைத்து கொள்ளவென
நீயாய் வந்தாய்
ஒரு நொடிதான் ..
மறுநொடியே கனவானது அந்த
அழகிய நிஜம் ...
 ணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

24 மறுமொழிகள் to காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!! :

dheva said...

Wov! nalla kaviathai sankar!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை நண்பரே. வலிகள் புதிதில்லையே.. அருமை...

S Maharajan said...

Really Super

VELU.G said...

நல்ல கவிதை நன்பரே

vasu balaji said...

romba nalla irukku sankar

Jeyamaran said...

"காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!"
மிக அருமை

Anonymous said...

காதல் என்றாலே வலி தான் .கவிதை ரொம்ப அருமை

Dharshini's said...

காதலித்தால் வலி தான் மிஞ்சும்.....


கவிதை அருமை ...

movithan said...

சூப்பர்.

ஹேமா said...

காதலில் வலியும் சுகம்தான் சங்கர்.

அஷீதா said...

kavidhai arumaiyaa irukkunga :)

நிலாமதி said...

வலி கண்டு வழி பிறக்கும். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நல்ல கவிதை!!

prince said...

வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,///


அற்புதமான வரிகள்...

கருடன் said...

வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு..... appo avvalo ponnunga ungala love panni alva koduthu irukangala???

Unknown said...

நல்ல கவிதை...

Revathyrkrishnan said...

Nalla irukunga kavithai

க ரா said...

பேக் டூ காதல். நல்லா இருக்கு சங்கர்.

Ashok D said...

நல்லாயிருக்கு சங்கர் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

எல் கே said...

arumai nanbaree

க ரா said...

வழக்கம் போல கவிதை அருமை சங்கர் :)... சீக்கிரம் கல்யாணம் பன்னுங்க இன்னும் நல்லா காதல் பண்ணலாம்...

pravin26 said...

சூப்பர்

Nishanthi said...

superb