அம்மா ......
உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான் தாயாகும் வரை....
அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை ஏந்தியபோது
எதுவுமே உணரவில்லை...பேரின்பத்தை தவிர,
முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென ..
இப்போது வருந்துகிறேன் அதற்காக,,,
என் மகள் தந்த முத்தத்தில் பட்ட
எச்சில் துளியில் தெரிகிறது
என் சொர்க்கம்........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
26 மறுமொழிகள் to துளியில் தெறிக்கும் சொர்க்கம் !!! :
கவிதை அழகு நண்பரே..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...
அழகு சொட்டும் கவிதை. வாழ்த்துக்கள்.
தாய்மையை பற்றிய கவிதை ரெம்ப நல்லா இருக்கு...
தாய்மையை சிறப்பா எழுதியிருக்கீங்க...நல்லாருக்கு சங்கர்
//என் மகள் தந்த முத்தத்தில் பட்ட எச்சில் துளியில் தெரிகிறது என் சொர்க்கம்........//
தாய்மையை பற்றி சிறப்பா எழுதியிருக்கீங்க...!! வாழ்த்துக்கள் நண்பரே..! தொடருங்கள்...
அருமையான கவிதையில், தாய்மையின் பெருமை.
நல்லாருக்குங்க.
ஸ்வீட்!!
நல்லாருக்கே
:))
//என் மகள் தந்த முத்தத்தில் பட்ட எச்சில் துளியில் தெரிகிறது என் சொர்க்கம்........//
அருமையான வரிகள்.... நல்லாயிருக்குங்க நண்பரே... ரசித்துப்படித்தேன்....
தாய்மை போற்றும் கவிதை
தெரிகிறது என் சொர்க்கம்........//
its all very true...
தாய்மை போற்றும் கவிதை..
எச்சில் துளியில் சொர்க்கம்.....
நல்லாருக்கு நண்பா!
பிரபாகர்...
கவிதை அருமை,வாழ்த்துக்கள்.
பெண்களை பெருமைபடுத்தும் கவிதை. அருமை சங்கர்.
அருமையான அம்மா கவிதை.
அசத்தல்.
thank you for following my blog.
தாய்மையின் பெருமை - உணரும் நேரம் ..அருமை சங்கர்.
//என் மகள் தந்த முத்தத்தில் பட்ட
எச்சில் துளியில் தெரிகிறது
என் சொர்க்கம் //
தாய்மையை உணர்த்தும் அருமையான வரிகள்..
//என் மகள் தந்த முத்தத்தில் பட்ட எச்சில் துளியில் தெரிகிறது என் சொர்க்கம்///
அருமையான வரி..
தாய்மையைப் போற்றுகிற கவிதை நல்லாயிருக்கு...
தாய்மைக்கு.....பரிசு,
முத்து போன்ற
இரு வரிகளில்.
ப்ரியமுடன் M.MEENU
அழகான கவிதை
ரசித்தேன்
ஒரு தாயின் எண்ணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திய விதம் அருமை நண்பரே......
இதே போன்ற இன்னும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறோம்......
சுவாசம் தந்த தெய்வத்தின்
பாசத்தையும்..நேசத்தையும் ..
குழைத்து
தாய்மையின் அடையாளத்தை
உணர்த்தியது..
சுவாசம் தந்த தெய்வத்தின்
பாசத்தையும்..நேசத்தையும் ..
குழைத்து
தாய்மையின் அடையாளத்தை
உணர்த்தியது..
Post a Comment