கானல் நீர் !!!
எதிரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
16 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - கானல் நீர் தமிழன் !!! :
மீ தி பர்ஸ்ட். அடடா... அருமை நண்பா..!!!
அருமை ..!!
தாகம்-கானல் நீர்-ஏமாற்றம்
கவிதை நல்லாயிருக்கு :)
கவிதை அருமை.........வாழ்த்துகள்
கவிதை நல்லா இருக்கு. ஒரு எழுத்துப்பிழை இருக்கு பாருங்க.
நல்லதொரு கவிதையினை எல்லொருடனும் பகிர்ந்ததற்கு நன்றி. தொடருங்கள்.
அருமை...வாழ்த்துகள்...நல்லாயிருக்கு,,,
அருமை ..!!
/கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!!/
class:(
மறுபடியும் ஒரு அழமான கவிதை
வாழ்த்துக்கள் சங்கர் அருமை
:-((((((
அருமையான கவிதை....
வாழ்த்துக்கள்..
சில நேரங்களில் சிலிர்க்க வைக்கிறீர்கள் சங்கர்....
நல்லாஇருக்கு தல !!!
மறுபடியும் ஒரு அழமான கவிதை
வாழ்த்துக்கள் சங்கர்.
*/ எதிரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!/*
கவிதை அருமை
Post a Comment