நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
34 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - வெல்ல முடியாத உன் இதயம் !!! :
//எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..//
arumayana varigal
வெல்ல முடியாத இதயம் ...Great.. சங்கர் ..
//எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்//
ம்ம்ம்..
//எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்..//
Enkaiyooo poitteenka.....
நல்ல கவிதை எழுதியே தல்ரிங்க....வாழ்த்துகள்.
"பனித்துளியாய் விழுந்த கவிதைகள்" என்று நீங்க எழுதுன மொத்த கவிதையும் ஏன் ஒரு கவிதை புத்தகமா போடக்குடாது....
அருமைங்க...
Superb :)
superb :-)
நல்ல ஃப்ளோ:)
கவிதை நல்லா இருக்கு..
அருமையான கவிதை...
Romantic??!!
கொஞ்சம் குழப்பமா இருக்கு ...!!
சின்னதாய் சோகம் அப்புகிறது
கடைசி வரிகளில் !
நல்லா இருக்கு சங்கர். அந்த புகைப்படம் அருமை. அதே ஆயிரம் கவிதை பேசுது.
romba nalla irukkunga...
photo romba super azhaku...
SUPER
கோர்க்க முடியாத பனித்துளி ..//
வெல்ல முடியாத உன் இதயம்..ம்ம்ம் அருமை...
அருமையான கவிதை
very nice shankar!!
///
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...///
வாவ்.. அருமை..அருமை... வாழ்த்துக்கள்.. :)
வாவ்... அருமைங்க..!
நல்லா இருக்கு!!
வெல்ல முடியாத இதயம் ... mmm
ந்ல்ல கவிதை.மனதைத் தொட்டது.மகிழ்ச்சி நண்பரே. காலிங்கராயர்.
ந்ல்ல கவிதை.மனதைத் தொட்டது.மகிழ்ச்சி நண்பரே. காலிங்கராயர்.
ந்ல்ல கவிதை.மனதைத் தொட்டது.மகிழ்ச்சி நண்பரே. காலிங்கராயர்.
ந்ல்ல கவிதை.மனதைத் தொட்டது.மகிழ்ச்சி நண்பரே. காலிங்கராயர்.
நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி .
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு
அழகு வரிகள் என்றாலும் சற்று வலியுடன் கூடிய கவி அருமை சங்கர் தொடருங்கள்
மிக அழகு.. புது உணர்வுகளை தட்டி செல்கிறது
//எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...
superb..
இதயத்தை வெல்லாததால் இதயம் வெற்றிடமாய் போனது.... அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
கவிதை நன்று நண்பா,தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
அருமையான கவிதை...
Post a Comment