சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது
மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின்
தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம்
நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் !
ஊழல் செய்து ஊரை ஏமாற்றிய
அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா !
கொலை செய்தவனுக்கு
குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .!
ஒற்றை திருமணம்
பல கோடிகளில் வீதியெங்கும் .!
இதுபோல் இன்னும் மாறாமல்
தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பசி என்று சொல்லி அழுகும்
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகை சத்தமும் !..
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
29 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள் - திரை மூடிய நிர்வாணம் !!! :
கவிதை நல்லா இருக்கு அண்ணா ...!!
அந்த வேதனையும் இன்னும் தீரவில்லை ..!!
enna panrathu...
மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின்
தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம்
நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் ..
சிந்திக்க மறுக்கும் மனித கூட்டம்... யார்திருத்துவது....உலகமே அழிந்தாலும் சிந்திக்க மறுக்கும் / திருந்தா மனிதர்கள்.. கண்முன் பட்டினிசாவு...அத்ற்கென்ன பண்ணமுடியும்...அது அவன் தலைவிதி...இப்படி கூறுபவர்கள்...தங்களின் செயலுக்கு நியாயம் கற்ப்பிப்பவர்கள்....வைரகிரிடம் சூட்டுவார்கள்../அபிசேகம் செய்வார்கள்...ஒருத்துளி பால் கொடுக்கமாட்டார்கள்..
பட்டினி கிடப்பது அவன் செய்தப்பாவம்...அனுபவிக்கிறான்...வியாக்கியானம்.
'
சிந்தனையை பாராட்டுகிறேன்.
கொடுமை... :(
//
இதுபோல் இன்னும் மாறாமல்
தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பசி என்று சொல்லி அழுகும்
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகை சத்தமும் !..
///
rasithen .. vethaniyai velipaduthum varigal
"சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது"
//ஒற்றை திருமணம் பல கொடிகளில் வீதியெங்கும் .!//
கோடிகளில்
//
கொலை செய்தவனுக்கு குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் //
இது ???
கவிதை நல்லா இருக்கு ...!!
அந்த வேதனையும் இன்னும் தீரவில்லை ..!!
இந்த ஏற்ற தாழ்வுக்கு என்ன செய்யலாம். கவிதை மற்றும் கருத்துரை தாண்டி.
ஆழாமான வரிகள்...
romba nallaa irukku
கலக்கல்
ஒவ்வொன்றும் மனதை நெருடும் வார்த்தைகள்.
அனுபவித்து எழுதப்பட்டவை,அனைத்தும் நிஜமே.
(: கொடுமைதான்
தமிழ் உதயம்@
கவிதை மற்றும் கருத்துரை தாண்டி நேரடியா களத்துல இறங்கனும்.
நல்ல கருத்துக்கள்!!
வருத்தமும் வேதனையும்.
ஆமாம். :)
ஆற்றாமையும்.. கோபமும்.. பொங்கும் வரிகள்..
பாராட்டுக்கள் தோழரே...
:((
யதார்த்தம்.
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
நியாயமான பரிதவிப்பு.. குமுறல்..
கவிதை நல்லா இருக்கு...அனைத்தும் யதார்த்தம். :( கொடுமை.
//இன்னும் மாறாமல்
தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பசி என்று சொல்லி அழுகும்
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகை சத்தமும் !...//
யதார்த்தம்..!
அருமை
வறுமையின் கொடுமையை எடுத்துரைக்கும் யதார்த்தமான சிந்தனைகளுடன் உணர்வுப்பூர்வமான வரிகள்..!
மறுக்கமுடியாத உண்மை....
கவிதை ரொம்ப அருமை....
நிதர்சனம்!!!
கோவில்கள் தோறும் அன்னதானம் செய்தாலும், பாவம் பிச்சைக்காரர்களுக்கு உணவு கிடைப்பதி்லலை.
உட்காந்த இடத்திலேயே வேண்டும் உணவு வேண்டும் என்பதால்!.
-ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/
Post a Comment