மரங்கள் !!!
இரவுகள்
பல கரைத்தும்
உறக்கம் வர மறுக்கிறது .
என்
முன்னோர்கள் வளர்த்த மரம்
இன்று நான் உறங்கும்
கயிற்றுக் கட்டிலாய் .!...
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
27 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 3 !!! :
அருமையான கவிதை :)
//
என்
முன்னோர்கள் வளர்த்த மரம்
இன்று நான் உறங்கும்
கயிற்றுக் கட்டிலாய் .!...//
கட்டில் மட்டுமா???
நல்லா இருக்கு...
படமும் அதற்கேற்ற கவிதையும் அருமை..
நல்ல கவிதை. இரண்டுவலிகளை எனக்கு உணர்த்துகிறது.
nice :)
சின்னதானாலும் அழகு
கவிதை அழகாக திரும்பிப்பார்க்கிறது.
அருமையான கவிதை
சூப்பர் feel தல
கலக்கல் கட்டில் கவிதை
கருத்துடன் கூடிய கவிதை...
சின்னக் கவிதையில் நிறைய ஆதங்கம்.
அருமையான கவிதை
நல்லாருக்கு சங்கர்.
கயிற்றுக் கட்டிலுக்கேவா? அப்போ மத்த ஆடம்பரப் பொருட்கள்?
தேவைக்காக வெட்டப் படுவது ஒருபக்கம் தேவை இல்லை ( மாநாட்டை ஒட்டி வெட்டப் பட்ட மரங்கள்) என்பதற்காக வெட்டப்படுவது ஒரு பக்கம்.
உண்மையான உணர்வுதான்....
அருமை..
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சங்கர்.
வாழ்த்துக்கள்.
உங்கள் முதுகில் உறுத்திக்
கொண்டிருப்பது கயிறு அல்ல.
உங்கள் முன்னோர் வளர்த்த
மரத்தை வெட்டிய கோடாரி.
நல்ல கவிதை.
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் சங்கர்.
நல்ல கவிதை
ஒரு உதாரணம் இது. இல்லையா சங்கர்.
கவிதை மிக நன்று.
[உங்கள் ஹெட்டரில் அந்த இரயில் பாதைப் புகைப்படம் அருமையான தேர்வு.]
நச்சுன்னு நாலே வரி...
super
உங்களின் ஆதங்கம் வெளிப்படுகிறது...என்ன பண்ண...மனிதன் இந்த உலகத்தில் கிடைக்கும் அத்தனைக்கும் அதிபதி..அவனுக்குப்போகத்தான்...என்றாகிவிட்டது....
ஒருமரம் வெட்டினால் நிறைய மரங்கள் நடவேண்டும்...வெட்டுவதென்பது தேவைக்கு மட்டுமே...எல்லாத்தையும் வெட்டினதால்தான் இன்றைய மழையின்மை...நமக்கு நாமே தீமைகளை வரவழைத்துகொள்கிறேம்.
Marathin Payanai pasumaiyaai vuraithaai, vurakkathai tholaithaai..
Post a Comment