பனித்துளிசங்கர் கவிதைகள்- மணலுடன் இந்த மனநிலை !!!

  
மணல் திருட்டு


வீடு கட்ட என்று சொல்லி
குவிக்கப் பட்டிருக்கும்
இந்த மணல் குவியல்களை
பார்க்கும்பொழுதெல்லாம் எந்த
ஆற்றின் அஸ்தியோ என்று
எண்ணிக் கனத்துப்போய்விடுகிறது
உள்ளம் .!!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

30 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள்- மணலுடன் இந்த மனநிலை !!! :

க ரா said...

ஆஹா இன்ன்னிக்கு நாந்தான் முதல்ல. எங்க ஊரு ஆறுலாம் மொட்டையாயி ரொம்ப நாளாச்சு சங்கர். நல்லாருக்கு இந்த கவிதையும் :-).

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை சங்கர்.
இப்பதான் எல்லா ஆறுகளும் அஸ்தியை இழந்தாச்சே..!

சௌந்தர் said...

எந்த ஆற்றின் அஸ்தியோ. இந்த வரிகள் மிகவும் நல்ல இருக்கு நண்பரே

Thekkikattan|தெகா said...

mmmm... yes irreplaceable, blindly being robbed :(

Unknown said...

தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளும் இன்றைக்கு தன் அஸ்தியை இழந்து பரிதாபமாகத்தான் காட்சி அளிக்கிறது.

மணல்கொள்ளை தடுக்கப்பட்டால் நீர்வளம் பெருகும்.

அரசு உணர்ந்தால் சரி.
நல்ல கவிதை வரிகள்.

Praveenkumar said...

நல்ல கவிதை வரிகள் நண்பரே..!

எல் கே said...

makkal unarvaargala???

அம்பிகா said...

\\எந்த ஆற்றின் அஸ்தியோ. இந்த வரிகள் மிகவும் நல்ல இருக்கு நண்பரே\\
:-((

vasu balaji said...

அஸ்தி ஆத்துக்கோ இல்லையோ மனுசனுக்கு:(

பனித்துளி சங்கர் said...

வாங்க இராமசாமி கண்ணண் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சே.குமார் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சௌந்தர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Thekkikattan|தெகா வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க abul bazar/அபுல் பசர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க பிரவின்குமார் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க LK வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க அம்பிகா நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க வானம்பாடிகள் அய்யா நன்றி !

Deepa said...

நிதர்சனம்! :(

அருண் பிரசாத் said...

நம் சந்ததிகள் ஆறுகளை புத்தகத்தில் பார்க்கும் நிலைவரலாம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை. நல்லாருக்கு.

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு நண்பரே.

நேசமித்ரன். said...

எந்த ஆற்றின் அஸ்தியோ

:)

நல்லாருக்கு

Gayathri said...

Super ! இந்த கவிதையய் மொதல்ல அவங்களுக்கு அனுபுங்க அப்போ வாவது திருந்தட்டும்..
அருமையா எழுதிருக்கீங்க..

குடந்தை அன்புமணி said...

//வானம்பாடிகள் said...
அஸ்தி ஆத்துக்கோ இல்லையோ மனுசனுக்கு:(//

முதலில் ஆறுகளுக்கு... பிறகு மனுசனுக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை. நல்லாருக்கு.

Admin said...

சிந்தததிதக்க வைத்த வரிகள்.

Jeyamaran said...

இது மிகவும் அருமை திருக்குறள் போல சிறுசு ஆனால் அதைவிட ஆழமான் கருத்து அசத்தல்

Unknown said...

நல்ல கவிதை

http://rkguru.blogspot.com/ said...

மணலின் கண்ணீர் அது வரும் போது சொட்டு சொட்டாக விழ்வதே...!