கனவுகள் மெல்ல துயில் கொள்ளும்
இரவுகளில் எல்லாம்
வெளிச்சமாய் தெரிகிறது
உன் நினைவுகள் .
நான் உன்னிடம் பேச முயற்சிக்கும்
ஒவ்வொரு முறையும் .
உன் வெட்கம் மட்டுமே எனக்கு
முற்றுப்புள்ளி எட்டாத
பதிலாக தொடர்கிறது இன்று வரை !...
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
17 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் - வெட்கம் !!! :
ம்ம். உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க . உங்க அம்மா கிட்ட பேசனும் நான். பன்றது ஒன்னும் செரியா தெரியல.
நான் உங்க அம்மா நம்பர் கேக்க மாட்டேன். உங்க அப்பா நம்பர் குடுங்க....... எனக்கும் அப்புடித்தான் தோணுது.........
அம்மா நம்பரும் வேணாம்.. அப்பா நம்பரும் வேணாம்.... அவங்க நம்பரை கொடுங்க... வெட்கத்தை உடைக்கலாம்.....
முற்றுப்புள்ளிய நீங்க நினைச்சா வைக்கலாம்.
படத்திற்கு ஏற்ற கவிதை... நல்லா இருக்கு
இன்னும் எத்தனை நாள் தான் வெட்க்கபடமுடியும்..
எங்கே கிடைக்கிறது இந்த வெட்கம்
Shyness is the best ornament for a girl, which is better than gold and stones like navaratna. But, that is missing in the girls of these days.
innum vetkaththukku vidai kodukkavillaya sankar?
Kavithai super.
Namma pakkamey kanom. veelaiya????
கலக்கல் கவிதை
வாவ் சூப்பர்ப்!
படத்துல யார்ப்பா .......மாதிரியே வெக்கப்படுரது (என்னைன்னு சொன்ன அந்தண்ணன் அடிக்க வந்துருவார்)
இதுபோன்ற வெட்கங்களை புகைப்படங்களில் மட்டுமே காணமுடிகிறது.. தற்போதுள்ள இயந்திர உலகத்தில்..!!புகைப்படத்திற்கு மெருகேற்றிய கவிதை அருமை நண்பா..!!!
வெட்கக் குவியல் !
உங்கள் கவிதைகள் என்றும் அருமை........
கவிதை அருமை...
சிறியதாக இருந்தாலும்
அழகான கவிதை..
உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com
இப்படிக்கு
EllameyTamil.Com
Post a Comment