! பிச்சைப் பாத்திரம் !
அழுது அழுது தீர்ந்துபோனது
கண்ணீர்த்துளி இன்னும்
தீராத வறுமையினால் .
எஞ்சிய நம்பிக்கையில்தான்
இன்னும் கெஞ்சிக்கொண்டே
கையேந்தி கழிகிறது நாட்கள்
பசியின்றி !
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
17 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள் - பிச்சைப் பாத்திரம் !!! :
தன்னம்பிக்கை இருந்தால் கை ஏந்துவதை நிறுத்திக்கொள்ளலாமே.... எப்படியோ கவித நல்லா இருக்கு....
Varumaiyil vali kavithaiyil...
படிக்கும் போது கவலை தரும் கவிதை
வறுமையின் வலி!
super kavithai.....
கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாமோ...?!
வறுமை கொடுமை.
படத்திற்கு ஏற்ற கவிதை..
வறுமையின் கொடுமை.
நெஞ்சிலே வலி
நெஞ்சிலே வலி
நல்லா இருக்கு நண்பா........
வறுமையின் கொடுமையை விளக்கும் கவிதையும் புகைப்படமும் அருமை தல.
அன்பின் ஷங்கர்
தீராத வறுமை - தீர்ந்து போன கண்ணீர்
எஞ்சிய நம்பிக்கை - கெஞ்சிய கைகள்
ம்ம்ம்ம் - மாறும் நிலைமை மாறும் ஷங்கர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Photo's too good
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
Post a Comment