உன் முகம் நான் பார்த்ததில்லை
உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை
எழுத்துக்களினூடே உன் அறிமுகம்
ஒலி அலைகளில் உன் தரிசனம்
உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய்
நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் .
உன் செல்லச்சண்டைகளை
மழலைகுறும்பாய் எண்ணி
மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும்
என் மனம்.
என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம்
தேடுகிறேன் உன் மூச்சை
காற்றிற்கு வேலி இல்லை அல்லவா
அதனால் நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
சுவாசம் இருந்தும்
சுவாசிக்க மறந்த இதயமாய் ! .........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
20 மறுமொழிகள் to சுவாசம் தேடும் இதயம் !!! :
//நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்/
nambikkai veen pogathu nanbare
கவிதை நல்லா இருக்கு நண்பரே..
//என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம்
தேடுகிறேன் உன் மூச்சை
காற்றிற்கு வேலி இல்லை அல்லவா
அதனால் நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
சுவாசம் இருந்தும்
சுவாசிக்க மறந்த இதயமாய் ! .........//
இன்று பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறத. உங்களுக்குமா?????????
நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .
////
அருமை.
//நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள் என்னை தீண்டும்//
இன்று பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறத. உங்களுக்குமா?
nallayirukku sir
மிகவும் அருமையான கவிதை சங்கர். காதலிக்காக காத்திருப்பது தனி சுகமே!!!
"உன் முகம் நான் பார்த்ததில்லை
உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை
எழுத்துக்களினூடே உன் அறிமுகம்
ஒலி அலைகளில் உன் தரிசனம்
உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய்
நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் ."
அருமையானா வரிகள் நண்பா ...நன்றி
good brother.keep it up.
//அதனால் நீ விடும் மூச்சும் என்றாவது ஒரு நாள்
என்னை தீண்டும் என்ற
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .//
தீண்டும் சங்கர். கண்டிப்ப்பா தீண்டும். நம்பிக்கைதானே வாழ்க்கை. மறுபடியும் காதாலாகி கசிந்துருகீறிகீங்க. அந்த பொண்ணு யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கீறீங்க. :-).
இப்ப இன்னா நயினா சொல்ல வர்ற... யாருனா பேச சொலவே எனக்கு டாராவும். இதுல இது வேறயா.
நன்றாக உள்ளது சங்கர்!!
முதல் முறை உங்கள் வலைப்பூ படிக்கிறேன், கவிதை அருமை.
கவிதை நல்லா இருக்கு ...super
அருமை.
nice :-)
கவிதை நல்லா இருக்கு
கவிதை நல்லா இருக்கு
panithuli sankar-ungal ekkam niraiverum en nambukirom-meerapriyan
Post a Comment