தனிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !.
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !
நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !
தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .
உன் இதழ்கள் உன் பெயரை
உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
33 மறுமொழிகள் to தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!! :
தொலைபேசியில் தேவதை!! அப்படியே நம்ம பக்கமும் தேவதையை அனுப்பி வையுங்க :)
உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !
..... அருமை. ரொம்பவே ரசித்து எழுதி இருக்கீங்க..... :-)
nalla irukunga
அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. கலக்குங்க..
தேவதையின் கவிதை நல்லா இருக்குங்க...
//உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
//
arumaii
@nagaraj
appdiyaa unga veetu number sollunga
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று//
kalakaL shankar
கடலையை ..நல்லா கருக..கருக..வருங்கப்பு.
இதை ஏற்கனவே நீங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்....
கவிதையாய் படிக்கும் போது, யாரந்த பெண் என எதிர்பார்ப்பு கூடுகிறது...
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !//
மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்..
அருமையான கவிதை வரிகள்..
/////////வெங்கட் நாகராஜ் said...
தொலைபேசியில் தேவதை!! அப்படியே நம்ம பக்கமும் தேவதையை அனுப்பி வையுங்க :)///////////
வாங்க வெங்கட் நாகராஜ் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
////Chitra said...
உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !
..... அருமை. ரொம்பவே ரசித்து எழுதி இருக்கீங்க..... :-)//////
வாங்க Chitra !
கருத்துக்கும் நன்றி !
///////insight said...
nalla irukunga////////
வாங்க insight !
கருத்துக்கும் நன்றி !
////////ஜெய் said...
அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. கலக்குங்க..//////////
வாங்க ஜெய் !
கருத்துக்கும் நன்றி !
////////நாடோடி said...
தேவதையின் கவிதை நல்லா இருக்குங்க...///////
வாங்க நாடோடி !
கருத்துக்கும் நன்றி !
//////LK said...
//உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
//
arumaii
@nagaraj
appdiyaa unga veetu number sollunga////////
வாங்க LK !
கருத்துக்கும் நன்றி !
/////S Maharajan said...
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று//
kalakaL shankar////////
வாங்க S Maharajan !
நன்றி !
//////ஜெரி ஈசானந்தன். said...
கடலையை ..நல்லா கருக..கருக..வருங்கப்பு./////////
அப்படி எதுவும் இங்கே வருக்கவில்லையே நண்பரே !
///////பிரேமா மகள் said...
இதை ஏற்கனவே நீங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்....
கவிதையாய் படிக்கும் போது, யாரந்த பெண் என எதிர்பார்ப்பு கூடுகிறது...////////
அப்படியா ! எல்லாம் ஒரு பெண்தாங்க .
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
///////கிறுக்கல்கள் said...
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !//
மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்..
அருமையான கவிதை வரிகள்..////////
வாங்க கிறுக்கல்கள் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
//முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று ...//
பில்டப் ஓவர் அண்ணே ..
//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //
சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!
நல்லா இருக்கு சங்கர்.
எப்பிடி தெரிந்தது ? கில்லாடிதான்
////கே.ஆர்.பி.செந்தில் 21 25 May, 2010 17:55
//முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று ...//
பில்டப் ஓவர் அண்ணே ...///////
ஆஹா ! அவசரப்பட்டுடோமோ !
////சத்ரியன் said...
//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //
சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!////
வாங்க சத்ரியன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
////சத்ரியன் said...
//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //
சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!////
வாங்க சத்ரியன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
நல்லாருக்கு:)
கவிதை நல்லாய் இருக்கு ஆனால் இது உண்மையிலும் உங்கள் வாழ்வில் வந்த தொலைபேசி தேவதையோ என்று சந்தேகம்.
சங்கர்...உணர்ந்து அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு.உண்மையா !
என்னது தீர்ந்து போச்சா
நல்லது
ரொம்ப அருமையா இருக்கு..
ரசித்தேன்.. :)
நல்லா இருக்கு
Post a Comment