நான்
சிந்தித்த
வேளையெல்லாம் சந்தித்தேன் .
அன்று
என் தோழி நீ !
ஆனால் !
நான்
சந்திக்கும்
வேளையெல்லாம் சிந்திக்கிறேன் .
இன்று
என் காதலி நீ !
********* சங்கர் **********
சிந்தித்த
வேளையெல்லாம் சந்தித்தேன் .
அன்று
என் தோழி நீ !
ஆனால் !
நான்
சந்திக்கும்
வேளையெல்லாம் சிந்திக்கிறேன் .
இன்று
என் காதலி நீ !
********* சங்கர் **********
Tweet |
0 மறுமொழிகள் to தோழியா ? என் காதலியா ? யாரடி நீ ?????????? :
Post a Comment