சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!!

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!



சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



நடிகர்கள் தொழில்



ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி

ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர்

ஆனந்தராஜ் - சாராய வியாபாரம்

சிவகுமார் -
ஓவியர்


ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ் -
காய்கறி வியாபாரம்


நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

பாண்டியன் - வளையல் கடை

விஜயகாந்த் -
அரிசி கடை


ராஜேஷ் - பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி

பாக்யராஜ் - ஜவுளிக்கடை

அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன் - உணவு விடுதி

பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ் - ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர்

பாலச்சந்தர் - கணக்காளர்

விசு - டி.வி.எஸ். நிறுவன பணியாளர்

தலைவாசல் விசை -
ஓட்டல் பணியாளர்



மோகன் - வங்கி ஊழியர்

ராஜீவ் - ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன் - இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

பாண்டியராஜன் - எல்லா தொழிலும் செய்துள்ளார்

கவிஞர் வைரமுத்து - மொழி பெயர்ப்பாளர்

சேரன் - சிம்சன் நிறுவன தொழிலாளி

சரத்குமார் - பத்திரிகை அலுவலக நிர்வாகி





நடிகைகள்

நடிகைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் விளம்பர பட நடிகையாகவும், மாடலிங்கிலும், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாகவும்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே வாய்ப்பு கிடைத்ததால் கலையுலக சேவை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.






என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் சார்பாக ஓட்டை குத்திவிட்டு செல்லவும்.




3 மறுமொழிகள் to சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!! :

கலையரசன் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்..

kohila said...

hai jeeva
ungaluku eppadi ithu ellam theriyum? ungaluku athiha brain

புதிரா said...

உழைப்பு
நம்பிக்கை
வாழ்த்துக்கள் அனைவருக்கும்