பனித்துளியாய் சில நினைவுகள் !!!


கரையும் கண்களுக்கு
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்
என்
விழிகளில் நீ.

0 மறுமொழிகள் to பனித்துளியாய் சில நினைவுகள் !!! :