* திருடர்களையும் பயமுறுத்திய வார்த்தைகள் !!!!!!!


உணவு அற்று ,
உடைகளற்று
தினம்
உழைத்து சேர்த்த
சில
சில்லறை நாணயங்களை
அவசரம் அவசரமாக
திருடர்களின் தலைவனின் கையில் கொடுத்து
சொன்னான்
இந்த நாணயங்களை வைத்துக்கொண்டு
நாளை
என் வீட்டு
வறுமையை
திருடிசெல்லுங்கள் என்று !!!
******சங்கர் ********

0 மறுமொழிகள் to * திருடர்களையும் பயமுறுத்திய வார்த்தைகள் !!!!!!! :