நேற்று
இரவு
யாரும் பார்த்துவிடுவார்களோ
என்று என்னி
மின்விளக்கை அனைத்துவிட்டுத்தான்
உந்தன்
பத்தாம்வகுப்பின்
முதல் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .,
ஆனால்
எப்படியோ
நிலா எட்டிப்பார்த்துவிட்டது .!!!!
*********சங்கர் *********
Tweet |
Tweet |
8 மறுமொழிகள் to எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!! :
ம்ம்ம்... நல்ல இரசிக்கும் படியான வரிகள்...
கவிதை வரிகள் அருமை.
கற்பனையா அல்லது காதல் அனுபவமா?
:))
காதல் இன்னும் என்னென்ன செய்ய இருக்குதோ...?
ரைட்..
excellent kavithai. aaha kathal patuththum pattaip parean.
அருமை...
-
DREAMER
உங்க நிலவுக்கு வானத்து நிலா ஈடாகுமா........நல்ல கற்பனை வாழ்த்துக்கள்.
Post a Comment