பேசும்போது என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்….!!!!!


உன்னுடன் நடக்கும் போது I Love You என்று எங்கேயும் பார்த்தால் தயக்கமாய் தாவும் என் கண்கள்…....................


Meet my friend என்று பிறரிடம் என்னை அறிமுகம் செய்யும் போது ஏனோ மனதுக்குள் Objection! your honour…................................


Good Morning Friend என்று விரல்கள் தட்டி SMS செய்தாலும் உள்ளே என் மனம் இல்லையென்று தலையை ஆட்டும்…..........................


I love you mummy என்று நீ செல்லிடபேசியில் பேசும்போது என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்…..................................


நாங்கள் என்று நீ சொல்லும்போதெல்லாம் அந்த சொல்லுக்குள் என்னை எப்போது சேர்த்துக் கொள்வாய் என்ற கேள்வி எப்போதும் என் மனதில்…. இப்படி எனக்குள் எல்லாமே அசாதாரனமாய் ஓடிக் கொண்டிருக்க, நீ மட்டும் வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய் மிகச் சாதாரனமாய்…..........................................


****** சங்கர் ******

0 மறுமொழிகள் to பேசும்போது என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்….!!!!! :