காதல் கவிதைகள் - கிழிக்க இயலாத நினைவுகள் > Panithuli shankar Kadhal Haiku Kavitai

உன்னிடம் சொல்ல
மறந்த வார்த்தைகளை ,
இன்று
என் பேனாவால்
எழுதி கிழிக்கிறேன் .........

ஆனால்
உன்னிடம் சொல்லி
மறந்த வார்த்தைகளை
மட்டும்
என் பேனா எழுதி
கிழிக்க மறுப்பதேன் ???????

வேறொன்றும் இல்லை
உன் நினைவுகள்தானடி
அந்த கிலிக்கமுடியாத
வார்த்தைகள் !...

0 மறுமொழிகள் to காதல் கவிதைகள் - கிழிக்க இயலாத நினைவுகள் > Panithuli shankar Kadhal Haiku Kavitai :