ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும்
தீராத கவிதைத் தாகம்
உன் பெயரை எழுதிய
மறுநொடி தீர்ந்துபோனது .!
உன்னைப் பற்றி நான் எழுதிய
அந்த கவிதைதான்
நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான்
என்னை ஓவியனாக்கியது .!
உன் சிற்றிடை பார்த்து
நான் செதுக்கிய அந்த சிலைதான்
என்னை சிற்பியாக்கியது .!
Tweet |
26 மறுமொழிகள் to தீராத கவிதைத் தாகம் !!! :
அடேங்கப்பா!! இந்த காதல் ரொம்ப பொல்லாததுதான் போங்கள்!!
நல்லா இருக்கு சங்கர்.
அதுதானேப்பா காதல்.
அதனிடம் எதைச்சொன்னாலும் அதற்க்கு விளங்காது.
விளங்காத விளக்கியம்
இந்த
காதலோவியம்..
//தீராத கவிதைத் தாகம்
உன் பெயரை எழுதிய
மறுநொடி தீர்ந்துபோனது .!//
அட முதலே அந்த பேர எழுதி பார்த்திருக்க வேண்டியது தானே ...
நான் கூட இப்படி தான் ஒரு பொண்ணு கிட்ட சொன்னேன்....
அந்த பொண்ணு சொல்லுச்சு -"உனக்கு கவிதை எழுத தெரியாததுக்கு இப்படி ஒரு சாக்கா " என்று ...
காதல்... கவிதை... நல்லா இருக்கு.
வெங்கட் நாகராஜ்
amazing
கவிதை அருமையாக உள்ளது நண்பரே..! பாராட்டுகள்..!
gud one...
அருமை
\\உன் முகம் பார்த்து
நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான்
என்னை ஓவியனாக்கியது .!\\
ஆஹா !
எல்லா லைன்லயும் பின்ரீங்களே தல
Super.. :)
நல்லாருக்கு சங்கர்.
கவிதைக்கு பொய் அழகு...
காதல் கவிதையில் கலக்குறீங்க சங்கர்.
நினைவு ஒன்றே போதுமே நீண்ட நாள் வாழலாம்
//ஆனால்இன்று உணர்ச்சிகள் உயிரிழந்தஇந்த இதயத்தில் எஞ்சியது உன் நினைவுகள் மட்டுமே .!//
சூப்பர்.... காதலுக்கேது தீர்வு !!!!
நல்ல கவிதை சங்கர்..
நல்லா இருக்குங்க..
கண்கள் பனிக்க வைத்த கடைசி வரிகள்... ரெம்ப நல்ல இருக்குங்க
Allrounder :)
காதல்... கவிதை... நல்லா இருக்கு.
நல்லா இருக்கு
அம்புட்டும்
காதல்
இல்லையா
பனித்துளிசங்கர்.....
இந்த காதல் வந்தாலே இப்படித்தானோ??
அருமை ரசித்தேன்...
பின்ரீங்க சங்கர்...
சூப்பரப்பு...!
நல்லா இருக்குங்க
Epadi sankar ipadiyellam eludhuringa. superb
Post a Comment