நீ
ஒரு சிற்பி
உன் கையின் உளி நான் ..
ஆக்குபவன் நீ
கருவியாய் நான்
நீயோ உன் பெருந்தன்மையால்
நீ சொன்னாய்
என் அன்பில் கருவுற்றன
உன் கவிதைகள் என .
உண்மையாக இருக்கலாம் ஆனால்
அதைவிட உண்மை
நீ
என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
வார்த்தைக் குழந்தைகள் !!.....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
21 மறுமொழிகள் to தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!! :
//நீ
என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
வார்த்தைக் குழந்தைகள் !!.....
///
வழக்கம் போலவே நல்லா இருக்கு ..!!
நான்தான் முதல் கமெண்ட் .. வடை எனக்கு ..!!
நல்லா இருக்கு....
உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய லீttஜீ://ஷ்க்ஷீவீtக்ஷ்ஹ்.நீஷீனீ/tணீனீவீறீ/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...
அருமை நண்பா
நல்லா இருக்கு :)
மிகவும் அருமை சங்கர்....வாழ்த்துகள்
nice one :))
நல்லா இருக்கு :)
அருமை
romba nallarukku
கோவிச்சுக்காதிங்க. சொல்லிகொல்லும்படி உங்க பதிவில் ஒண்ணுமில்லை!
//என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான//
very nice words
////////எஸ்.எஸ்.பூங்கதிர் has ////////////
கோவிச்சுக்காதிங்க. சொல்லிகொல்லும்படி உங்க பதிவில் ஒண்ணுமில்லை!
வாங்க எஸ்.எஸ்.பூங்கதிர் உங்களின் வெளிப்படையான மறுமொழி என்னை மிகவும் கவர்ந்தது . நீங்கள் சொல்லிகொள்ளும்படியான படைப்புகள் விரைவில் எழுதுவேன் . .
சொல்லி சரி .
அது என்ன கொல்லும் ! ????? எதுவும் கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிங்களோ ?
உங்கள் கவிதைகள் அனைத்தும் உணர்வுப் பூர்வமாக இருக்கிறது. படித்து விட்டு சற்றே கண் மூடி யோசிக்கும் போது நீங்கள் சொல்ல நினைத்த அந்த குட்டி, குட்டி விஷயங்கள் விளங்குகிறது. எளிமையான உங்கள் நடை அருமை!!
ஒவ்வொருத்தரும் அந்தந்த சந்தர்பத்தில் உணர்வதை கவிதையாக எழுதுகிறீர்கள் . ரொம்ப பிடித்திருக்கிறது..
Nice one!
வழக்கம் போல மிகவும் அருமை சங்கர்.
Suthanthirathina Vazhththukkal.
கவிதை அருமை.
//தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
வார்த்தைக் குழந்தைகள் //
உண்மை உண்மை.. கவிதை சூப்பர்
//தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
வார்த்தைக் குழந்தைகள் //
உண்மை உண்மை.. கவிதை சூப்பர்
Post a Comment