சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

சிரி சிரி சிரிசிரி  சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
 டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.
  
ந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே ?
அதான் கொக்கு நறநற கோழி நறநற ... ன்னு பாடுறாரே !


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
  நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ருந்தாலும் எதிர்கட்சிக்காரங்க பண்றது ரொம்ப டூ-மச்
ஏன் என்ன ஆச்சு ?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !
  
னி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

 

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்


23 மறுமொழிகள் to சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!! :

சசிகுமார் said...

//இருந்தாலும் எதிர்கட்சிக் காரங்க பண்றது ரொம்ப டூ-மச்
ஏன் என்ன ஆச்சு ?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !//

இது தான் சூப்பர் நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

சிரி... சிரி...
நல்லாயிருக்கு... தொடருங்கள்.

nis said...

நல்ல சிரிப்பு

anbarasan said...

CLICK THE LINK AND READ


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல சிரிப்பு.. தொடருங்கள்.

சுசி said...

:))))

Praveenkumar said...

ஹ...ஹா...ஹா.... அருமையான நகைச்சுவை துணுக்குகள். தொடர்ந்து அசத்துங்க... தல.

Radhakrishnan said...

:) அருமை

Jeyamaran said...

*/உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் ./*
அருமை அருமை அருமை

vasu balaji said...

gud jokes

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

குலுங்கிச் சிரிக்க வைத்த
நகைச்சுவைகள்!

நாடோடி said...

ந‌ல்லா இருக்கு ந‌கைச்சுவை.. தொட‌ருங்க‌ள்..

RAGUNATHAN said...

*/உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்னே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் ./*

சூப்பரோ சூப்பர்....தொடருங்கள். :)

Mohamed Faaique said...

Mumbai Express joke superb..

ஸ்ரீராம். said...

:))

பவள சங்கரி said...

உங்களுடைய சிரி சிரி மிகவும் நன்றாக இருக்கிறது, இன்னும் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருக்கலாம். நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

நகைச்சுவை அனைத்தும் நல்லாயிருக்கு சங்கர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தொடருங்கள்

Thenammai Lakshmanan said...

அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே ?
அதான் கொக்கு நறநற கோழி நறநற ... ன்னு பாடுறாரே ! //


சூப்பர் சங்கர்..:))

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...

||அதான் கொக்கு நறநற கோழி நறநற ... ன்னு பாடுறாரே !||

பறந்துக்கிட்டிருந்த புடிச்சு வாய்ல போட்டுக்கிட்டாய்ங்க... அவ்வ்..

பெசொவி said...

Good Jokes, Sankar!

வால்பையன் said...

//இருந்தாலும் எதிர்கட்சிக்காரங்க பண்றது ரொம்ப டூ-மச்
ஏன் என்ன ஆச்சு ?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !
//


கிளாஸ்

வசூல்ராஜாmbbs said...

சுப்பர்