நனைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
50 மறுமொழிகள் to வெற்றிடமாய் நான் !!! :
ரசித்தேன், வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை நண்பரே, ஓட்டும் போட்டாச்சுஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
படித்து என்னை மறந்த நான்...
சங்கர்,
உன் காதல் கவிதைகளால் ‘ நிரம்பி’க் கொண்டிருக்கிறேன் நான்.
ரைட்டு
உங்கள் கவிதையில்.. ஒரு சோகம் தெரிகிறது.. யாரையாவது காதலிக்கிறீர்களா சங்கர்?
நல்லாயிருக்கு சங்கர்!!
ம்ம்ம்...அருமை.
காதலின் வெளிப்பாடு.
கைக்குள்அகப்படாத தென்றல் போல வெல்லப் படாத அவள் இதயமும் ஒரு விசித்திரம்தான் சங்கர் ..அருமை
போட்டோ, கவிதை - இரண்டும் அழகில், ஒன்றை ஒன்று மிஞ்ச போட்டி போடுகின்றன.
தேசாந்திரிக்கு வந்தமைக்கு நன்றி...
இனிதான் உங்கள் பழைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.
.....இதயத்தில் ...இடம் பிடிக்க வாழ்த்துக்கள். ..காலம் ஒரு நாள் கை கொடுக்கும்.
படித்துமுடித்த்தும்
ஏதோ ஒரு உருத்தல் எனக்குள்
செந்தில்குமார்.அ.வெ........
கோர்க்க முடியாத பனித்துளி...
அன்பிருந்தால் எந்த இதயத்தையும் வெல்லலாம்...ஆணென்ன.. பெண்ணென்ன...!!
//கோர்க்க முடியாத பனித்துளி// Good thought...keep it up
//வெல்ல முடியாத உன் இதயம் ..//gud one
ம்ம்..........எங்கேயோ சிக்கியாச்சோ.........இருப்பினும் அருமை!
சிக்கிமுக்கி கல்லின் உரசல் ஒலி கேட்கிறதே.....ஐய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு...
ஓவர் பீலிங்கா கீதே!
//உன் இதயம் ..எப்போதும் வெற்றிடமாய் நான்...//
பனித்துளியாக உள்ளே செல்ல என் வாழ்த்துக்கள்.கவிதை அருமை!
இதயத்தை வெல்லும் வரிகள்..
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!
////////எட்வின் said...
ரசித்தேன், வாழ்த்துக்கள்./////////
வாங்க எட்வின் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////சசிகுமார் said...
நல்ல கவிதை நண்பரே, ஓட்டும் போட்டாச்சுஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்./////
வாங்க சசிகுமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////// T.V.ராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துக்கள்/////
வாங்க T.V.ராதாகிருஷ்ணன்!
///////தமிழரசி said...
படித்து என்னை மறந்த நான்...
////
வாங்க தமிழரசி!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////சத்ரியன் said...
சங்கர்,
உன் காதல் கவிதைகளால் ‘ நிரம்பி’க் கொண்டிருக்கிறேன் நான்.////
வாங்க சத்ரியன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////அண்ணாமலையான் said...
ரைட்டு
////
வாங்க அண்ணாமலையான்!
///// Mrs.Menagasathia said...
நல்லாயிருக்கு சங்கர்!!//
வாங்க Mrs.Menagasathia!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////ஹேமா said...
ம்ம்ம்...அருமை.
காதலின் வெளிப்பாடு.///////
வாங்க ஹேமா!
/////thenammailakshmanan said...
கைக்குள்அகப்படாத தென்றல் போல வெல்லப் படாத அவள் இதயமும் ஒரு விசித்திரம்தான் சங்கர் ..அருமை////////
வாங்க thenammailakshmana!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////தமிழ் உதயம் said...
போட்டோ, கவிதை - இரண்டும் அழகில், ஒன்றை ஒன்று மிஞ்ச போட்டி போடுகின்றன.//////
வாங்க தமிழ் உதயம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////தேசாந்திரி said...
தேசாந்திரிக்கு வந்தமைக்கு நன்றி...
இனிதான் உங்கள் பழைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.///
வாங்க தேசாந்திரி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////நிலாமதி said...
.....இதயத்தில் ...இடம் பிடிக்க வாழ்த்துக்கள். ..காலம் ஒரு நாள் கை கொடுக்கும்.////
வாங்க நிலாமதி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////////செந்தில்குமார் said...
படித்துமுடித்த்தும்
ஏதோ ஒரு உருத்தல் எனக்குள்
செந்தில்குமார்.அ.வெ........
///
வாங்க செந்தில்குமார்!
/////////தாராபுரத்தான் said...
கோர்க்க முடியாத பனித்துளி...///////
வாங்க தாராபுரத்தான்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////////ஸ்ரீராம். said...
அன்பிருந்தால் எந்த இதயத்தையும் வெல்லலாம்...ஆணென்ன.. பெண்ணென்ன...!!////////
வாங்க ஸ்ரீராம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////Ramesh said...
//கோர்க்க முடியாத பனித்துளி// Good thought...keep it up
/////
வாங்க Ramesh !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////BONIFACE said...
//வெல்ல முடியாத உன் இதயம் ..//gud one/////
வாங்க ONIFACE !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////param said...
ம்ம்..........எங்கேயோ சிக்கியாச்சோ.........இருப்பினும் அருமை!/////
வாங்க param !
////goma said...
சிக்கிமுக்கி கல்லின் உரசல் ஒலி கேட்கிறதே.....ஐய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு...///////
வாங்க goma !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////////ஆடுமாடு said...
ஓவர் பீலிங்கா கீதே!////
வாங்க ஆடுமாடு !
///////S Maharajan said...
//உன் இதயம் ..எப்போதும் வெற்றிடமாய் நான்...//
பனித்துளியாக உள்ளே செல்ல என் வாழ்த்துக்கள்.கவிதை அருமை!///////
வாங்க S Maharajan!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///ரிஷபன் said...
இதயத்தை வெல்லும் வரிகள்../////
வாங்க ரிஷபன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////lolly999 said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!///////
வாங்க lolly99!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////பிரேமா மகள் 12 April, 2010 05:37
உங்கள் கவிதையில்.. ஒரு சோகம் தெரிகிறது.. யாரையாவது காதலிக்கிறீர்களா சங்கர்?////////
ஆஹா சோகம் என்றால் காதல் என்று அர்த்தமா ????
///////lolly999 said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!///////
உங்களுக்கும் . அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
Post a Comment