உன்னை என் நெஞ்சில் சுமப்பதால்
மறுபடி தாயான ஒரு பரவசம்....
சின்னஞ்சிறிய என் இதயத்தில்
எத்தனை அழகாக நீ..........
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
என்னுள் பத்திரப்படுத்துவதே
என் முழு நேர வேலையாகி விட்டது எனக்கு
ஆனாலும் சோரவில்லை நான் ...
.ஏனெனில்
என்னுள் நீ,,,,,
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மறுபடி தாயான ஒரு பரவசம்....
சின்னஞ்சிறிய என் இதயத்தில்
எத்தனை அழகாக நீ..........
உன் குறும்புகள் அனைத்தையும் பத்திரபடுத்துகிறேன்
உன்னை பார்க்கும் வரை
என் துணையாக .....
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
என்னுள் பத்திரப்படுத்துவதே
என் முழு நேர வேலையாகி விட்டது எனக்கு
ஆனாலும் சோரவில்லை நான் ...
.ஏனெனில்
என்னுள் நீ,,,,,
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
46 மறுமொழிகள் to தாயான பரவசம் !!! :
ennul nee !
good expression ,
நல்லாயிருக்கு
oh.......very nice
சுகமான காதல் ஏக்கம்......
ப்ரியமுடன் M.MEENU
உன்னை என் நெஞ்சில் சுமப்பதால்
மறுபடி தாயான ஒரு பரவசம்....
இதயம் கருவரைத்தான் உன்னைநான் சுமப்பதினால் நானும் அன்னையாகிறேன்... என்ற பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறது...
மற்றப்படி ஒரு நல்ல காதலியின் உள்ளத்தின் வெளிப்பாடு.....Pon
Nice one Keep write up
நல்லாயிருக்குங்க சங்கர்...
arumai
தங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நல்லாயிருக்கு நண்பரே..! கவிதை நடை ரசிக்கும்விதமாகவும், அருமையாகவும் உள்ளது.
சூப்பர் சங்கர்!! ஒரு தாயின் சந்தோஷத்தை அழகா சொல்லிருக்கிங்க..இதனை படிக்கும் போது மகளை நினைத்துக்கொண்டே 2முறை படித்தேன்.மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுது...
//////ரோகிணிசிவா said...
ennul nee !
good expression ,////
வாங்க ரோகிணிசிவா!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////ஈரோடு கதிர் said...
நல்லாயிருக்கு//////
வாங்க ஈரோடு கதிர் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//// karthik said...
oh.......very nice///
வாங்க karthik!
/////meenavan said...
சுகமான காதல் ஏக்கம்......
ப்ரியமுடன் M.MEENU/////
வாங்க meenavan!
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////Anonymous said...
உன்னை என் நெஞ்சில் சுமப்பதால்
மறுபடி தாயான ஒரு பரவசம்....
இதயம் கருவரைத்தான் உன்னைநான் சுமப்பதினால் நானும் அன்னையாகிறேன்... என்ற பாடலின் வரிகள் ஞாபகம் வருகிறது...
மற்றப்படி ஒரு நல்ல காதலியின் உள்ளத்தின் வெளிப்பாடு.....Pon/////
வாங்க Pon Vijai !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////இளமுருகன் said...
Nice one Keep write up//////
வாங்க இளமுருகன் !
வேலைப் பளுவிலும்
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///// LK said...
arumai////
வாங்க LK !
நீண்ட இடைவேளைக்குப் பிறகு
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////க.பாலாசி said...
நல்லாயிருக்குங்க சங்கர்...//////
வாங்க க.பாலாசி!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
சுகமான சுமை.....கவிதை அருமை.
//////பிரவின்குமார் said...
தங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நல்லாயிருக்கு நண்பரே..! கவிதை நடை ரசிக்கும்விதமாகவும், அருமையாகவும் உள்ளது./////
வாங்க பிரவின்குமார்!
இயலாத நிலையிலும் மறுமொழி இடுக்கிறீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
////// Mrs.Menagasathia said...
சூப்பர் சங்கர்!! ஒரு தாயின் சந்தோஷத்தை அழகா சொல்லிருக்கிங்க..இதனை படிக்கும் போது மகளை நினைத்துக்கொண்டே 2முறை படித்தேன்.மீண்டும் மீண்டும் படிக்கத் தோனுது...//////
வாங்க Mrs.Menagasathia!
நான் காதலி தன் காதலனுக்காக காத்திருக்கும் உணர்வுகளை கவிதையில் சொல்லி இருக்கிறேன் . ஆனால் அதை நீங்கள் ஒரு தாய் தன் குழந்தைக்காக காத்திருக்கும் உணர்வாக எடுத்து கொண்டு இருக்கிறீர்கள் . இருக்கட்டும் இதுவும் அழகாகத்தான் இருக்கிறது .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
///நிலாமதி said...
சுகமான சுமை.....கவிதை அருமை.////////
வாங்க அக்கா !
உங்களின் தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
அருமைங்க
கவிதை அருமை.
இதமான சுகம் கவிதை சங்கர்.
அழகிய காதல் கவிதை சங்கர்...
அடேங்கப்பா!!! என்னா ஒரு பீலிங்!!!
நல்லா இருக்கு சங்கர்.
அன்பின் சங்கர்
கவிதை அருமை - காதலி கூறும் கவிதையாகத்தான் நானும் வாசித்தேன் - ஒரு மறுமொழி கண்ட வுடன் - தாய் கூறும் கவிதையாகவும் வாசித்தேன் - பொருந்துகிறதே
வாழ்க சங்கர்
நட்புடன் சீனா
பொருள் பொதிந்த பூடகமான கவிதை! அழகு!!
நல்லா இருக்குங்க.. :)
ரிப்பீட் cheena (சீனா).
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
கவிதை அருமை சங்கர் ...எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு மென்மையை ...மனசுள் இருக்கும் எண்ணம் கூட ஒரு குழந்தையை கருக் கொண்டது போல ...அருமை சங்கர் அசத்திட்டீங்க இந்தக் கவிதையில்
/////VELU.G said...
அருமைங்க/////////
வாங்க VELU.G !
நன்றி !
///Ramesh said...
கவிதை அருமை.//////
வாங்க Ramesh !
நன்றி !
/////ஹேமா said...
இதமான சுகம் கவிதை சங்கர்.////
வாங்க ஹேமா !
நன்றி !
///// ஸ்ரீராம். said...
அழகிய காதல் கவிதை சங்கர்...////
வாங்க ஸ்ரீராம் !
நன்றி !
///// சைவகொத்துப்பரோட்டா said...
அடேங்கப்பா!!! என்னா ஒரு பீலிங்!!!
நல்லா இருக்கு சங்கர்./////
வாங்க சைவகொத்துப்பரோட்டா !
நன்றி !
////// cheena (சீனா) said...
அன்பின் சங்கர்
கவிதை அருமை - காதலி கூறும் கவிதையாகத்தான் நானும் வாசித்தேன் - ஒரு மறுமொழி கண்ட வுடன் - தாய் கூறும் கவிதையாகவும் வாசித்தேன் - பொருந்துகிறதே
வாழ்க சங்கர்
நட்புடன் சீனா/////
வாங்க cheena (சீனா) !
நன்றி !
/////சேட்டைக்காரன் said...
பொருள் பொதிந்த பூடகமான கவிதை! அழகு!!//////
வாங்க சேட்டைக்காரன் !
நன்றி !
/////Ananthi said...
நல்லா இருக்குங்க.. :)/////
வாங்க Ananthi !
நன்றி !
//////மாதேவி said...
ரிப்பீட் cheena (சீனா).///////
வாங்க மாதேவி !
ரிப்பீட் நன்றி !
////// thenammailakshmanan said...
கவிதை அருமை சங்கர் ...எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு மென்மையை ...மனசுள் இருக்கும் எண்ணம் கூட ஒரு குழந்தையை கருக் கொண்டது போல ...அருமை சங்கர் அசத்திட்டீங்க இந்தக் கவிதையில்/////
வாங்க thenammailakshmanan !
நன்றி !
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
என்னுள் பத்திரப்படுத்துவதே
என் முழு நேர வேலையாகி விட்டது எனக்கு
ஆஹா!..
நல்லாயிருக்குங்க சங்கர்...
உங்களுக்கு என் மேதின வாழ்த்துக்கள்.
Post a Comment