நினைவுகள் சுமக்கும் கைதி !!!

காதல் கவிதை உனக்கு பிடிக்கும்
என்று சொன்னாய் என்பதற்காக
அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் !
அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் !
ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது
உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி !
னைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !
விதைகள் கிறுக்கி கறை படிந்த பொழுதும் .
உன் பார்வை பட்ட மறுநோடி .
மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம் .!
மீண்டும் , மீண்டும் கிறுக்குக்கின்றேன் .
என்றாவது உன் இதயத்தில்
என் நினைவுகள் நிரப்பபபடலாம் என்ற
ஏதோ ஒரு நம்பிக்கையில் அதுவரை
நினைவுகளை சுமக்கும்
கைதியாய் உன்னுடன் நான்  !


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

34 மறுமொழிகள் to நினைவுகள் சுமக்கும் கைதி !!! :

அண்ணாமலையான் said...

ஆயுள் கைதி..?

settaikkaran said...

//அனைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !//

நல்லாயிருக்கு நண்பரே! :-))

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

தொடர்ந்து எழுதுங்க

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

தொடர்ந்து எழுதுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு

க.பாலாசி said...

//உன் பார்வை பட்ட மறுநோடி . மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம்//

நல்லாயிருக்குங்க நண்பரே...

எல் கே said...

//அனைத்தும் அழகற்று போய்விடுகிறது
உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி !//

அனுபவித்து எழுதி இருக்கீங்க . அருமை

Unknown said...

அனைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர????

Very nice line.
keep it up.

ப்ரியமுடன் M.MEENU

karthik said...

படங்களும் அருமை கவிதைகளும் அருமை

தமிழன் said...

முடியல...... உட்கார்ந்து யோசிப்பீங்களோ...................

துபாய் ராஜா said...

அருமை சங்கர்.

பிரபாகர் said...

நினைவுகள் சுமக்கும் கைதி!..... அருமை சங்கர்!

மீண்டும் வருவோம்ல!

பிரபாகர்...

புலவன் புலிகேசி said...

beautiful shankar...

S Maharajan said...

அருமை சங்கர்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எப்படிங்க இத்தன அழகா வார்த்தைகள கோக்கறீங்க? அற்புதம்

Raghu said...

ந‌ல்லாருக்கு ச‌ங்க‌ர் :)

Balamurugan said...

ரசிக்க வைத்த கவிதை.

பனித்துளி சங்கர் said...

/////அண்ணாமலையான் said...
ஆயுள் கைதி..?.//////


வாங்க அண்ணாமலையான்!
/// ஆயுள் கைதி ///அப்படி ஒரு வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லையே .???

பனித்துளி சங்கர் said...

//////சேட்டைக்காரன் said...
//அனைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !//

நல்லாயிருக்கு நண்பரே! :-))//////


வாங்க சேட்டைக்காரன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////VELU.G said...
ரொம்ப நல்லாயிருக்குங்க

தொடர்ந்து எழுதுங்க //////

வாங்க VELU.G நீங்க சொல்லி தொடர்ந்து எழுதாம இருப்பேனா .வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லாயிருக்கு
///////

வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !

பனித்துளி சங்கர் said...

///// க.பாலாசி said...
//உன் பார்வை பட்ட மறுநோடி . மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம்//

நல்லாயிருக்குங்க நண்பரே...//////


வாங்க க.பாலாசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// LK said...
///அனைத்தும் அழகற்று போய்விடுகிறது
உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி !//
அனுபவித்து எழுதி இருக்கீங்க . அருமை///////

வாங்க LK !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///meenavan said...
அனைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான்
எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர????

Very nice line.
keep it up.

ப்ரியமுடன் M.MEENU/////


வாங்க ப்ரியமுடன் M.MEENU !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////karthik said...
படங்களும் அருமை கவிதைகளும் அருமை///////


வாங்க karthik!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////selva said...
முடியல...... உட்கார்ந்து யோசிப்பீங்களோ...................
////////


வாங்க selva முடியலையா நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள் .

இது நடந்துகொண்டே யோசித்தது நண்பரே !

பனித்துளி சங்கர் said...

/////துபாய் ராஜா said...
அருமை சங்கர்.///////

வாங்க துபாய் ராஜா!

பனித்துளி சங்கர் said...

///// பிரபாகர் said...
நினைவுகள் சுமக்கும் கைதி!..... அருமை சங்கர்!

மீண்டும் வருவோம்ல!

பிரபாகர்...////


ஏலே மக்கா ரொம்ப பாசக்காரப்பயலா இருக்கியேல !

பனித்துளி சங்கர் said...

//////புலவன் புலிகேசி said...
beautiful shankar.../////


வாங்க புலவரே எப்படி இருக்கீங்க ?
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// S Maharajan said...
அருமை சங்கர்.///////


வாங்க S Maharajan !

பனித்துளி சங்கர் said...

//////அப்பாவி தங்கமணி said...
எப்படிங்க இத்தன அழகா வார்த்தைகள கோக்கறீங்க? அற்புதம்////////

எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்புதாங்க .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////ர‌கு said...
ந‌ல்லாருக்கு ச‌ங்க‌ர் :)//////


வாங்க ர‌கு !

பனித்துளி சங்கர் said...

//////பாலமுருகன் said...
ரசிக்க வைத்த கவிதை./////


அப்படியா ரொம்ப மகிழ்ச்சிங்க .

ரோகிணிசிவா said...

//அனைத்து
இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன
உனக்காக நான் எழுதிய கவிதைகள்
உன் இதயத்தை தவிர !//

////உன் பார்வை பட்ட மறுநோடி . மீண்டும் வெற்றுக் காகிதமாய் என் இதயம்//

-superb,kalkreenga!!