இன்று ஒரு தகவல் 14 - குடை பிறந்த கதை !!!

''மழை வருது மழை வருது
குடை கொண்டுவா மானே
உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டுவா மானே
உன் பேரன்பிலே ''

ன்று தொடங்கும் ஒரு இனிமையான பாடல் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் . இந்த பாடல் வரிகள் உருவாக முக்கியக் காரணம் என்று நாம் பார்த்தால் அது குடையும், நிழலும்தான். ஒருவேளை இந்த குடை என்ற ஒன்று கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால். இந்த அழகான பாடல் வரிகளை எழுதுவதற்கு அந்த கவிஞனுக்கு கண்டிப்பாக கற்பனை பிறந்திருக்காது என்பதுதான் உண்மை . சரி அந்த பாடலுக்கும் இந்த குடைக்கும் அப்படி என்னதான் தொடர்பு என்று நீங்கள் கேட்பது எனக்கும் நன்றாக கேட்கிறது சொல்கிறேன் .

ழை  பெய்தாலும் குடை, வெயில் சுட்டெரித்தாலும் குடை என்று ஒவ்வொரு பருவநிலை மாற்றம் ஏற்படும் நேரத்தில் எல்லாம் இந்த மனித இனம் தேடும் ஒரே துணை குடைதான் . அப்படி இன்றும் பெரிய மாற்றங்களையோ, பெரிய தொழில்நுட்பத்தாக்கத்தையோ சந்திக்காமல் , மனித இனத்துக்குப் பெரும் தொண்டு ஆற்றி வருவது குடை. இன்று நேற்றல்ல, 4000 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து விட்டது குடை.
குடைக்கு ஆங்கிலத்தில் "அம்ப்ரெல்லா' என்று பெயர். இலத்தீன் மொழியில் "அம்ப்ரா' என்றால் "நிழல் தரும்' என்று பொருள். லத்தீன் வார்த்தையான "அம்ப்ரா'' விலிருந்துதான் ஆங்கில ""அம்ப்ரெலா'' வந்தது. 16ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாடுகளில் குடை உபயோகத் துக்கு வந்தது. அதுவும் பெண்கள் உபயோகிக்கும் தனிப் பொருளாகவே பாவிக்கப்பட்டு வந்தது. குடை - ஒற்றைக் கைக்கும், குவித்த கைக்கும் குடை எனப் பெயர். குடை சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் சுருக்கக்கூடிய குடையை கண்டுபிடித்தவர்கள் சீனர் என நம்பப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகப் பயணியான ஜோனாஸ் ஹான்வே, பெண்களைப் போலவே குடையை உபயோகிக்கத் தொடங்கினார். இங்கி லாந்து நாட்டின் பொது இடங்களில் சுமார் 30 ஆண்டு காலம் குடையை வைத்துக் கொண்டே சுற்றி வந்தார். மெல்ல ஆண்களுக்கும் குடை பிடிக்கும் பழக்கம் வந்தது. அக்காலக் கட்டத்தில் குடை என்பதை அவரது பெயரை வைத்து ஹான்வே என்றே அழைக்கப்பட்டு வந்தது.
வெளியே வேலையாகச் சென்று விட்டு, எதிர்பாராத விதமாக மழை வந்து விட்டால், அப்போது தெரியும் குடையின் அருமை. சுட்டெரிக்கும் சூரியன் தந்த வெயிலின் கொடுமையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் குடையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டான்.
ன்று முதல் இன்று வரை மழையிலிருந்தும் வெய்யிலிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள குடையை மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். முதன் முதலில் குடையை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். 4000ஆண்டுகளுக்கு முன்பே குடை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. இந்தியா, எகிப்து, ஆசியா, கிரேக்கம், சீனா ஆகிய நாடுகளின் புராதன கலைப் படைப்புக்களில் குடையின் வடிவங்களைக் காணமுடிகிறது. .
முதன்முதலில் உருவாக்கப்பட்ட குடைகள் வெப்பத்திலிருந்து மனிதனைப் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டன. அவை மரச் சக்கைகள் அல்லது எலும்புகள் , இலை, தழைகள் மற்றும் வைக்கோல்கள், மூங்கில் பட்டைகள் பின்னப்பட்டவையாக இருந்தன. மழை நேரத்தில் இந்தக் குடையைக் கொண்டு நனைந்து கொண்டுதான் போகவேண்டி இருந்தது. இதற்கு ஒரு புதிய வழியைச் சீனர்கள்தான் கண்டுபிடித்தனர். எனவே, நவீனக் குடையைக் கண்டுபிடித்த பெருமை சீனர்களைப் போய்சேர்ந்தது .
ழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் குடையை மாற்றியமைத்தவர்கள் சீனர்களே! வெயிலிருந்து காத்துக் கொள்ள அவர்கள் காகிதத்தால் செய்த குடையை உபயோகித்தார்கள். மழை வரும்போது பயன்படாமல் போனதால், அவர்கள் அதில் சிறு மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. குடை செய்யப் பயன்படுத்திய காகிதத்தை மழை நீர் உறிஞ்சா வண்ணம் மாற்றினார்கள். மெழுகு மற்றும் அரக்கு பூசி, காகிதத்தின் மேல் நீர் ஒட்டாமல் உருண்டோடிவிடும் வண்ணம் செய்து விட்டார்கள். நீர் உறிஞ்சா கேன்வாஸ் துணிகளைப் பயன்படுத்தினார்கள். வளைந்த கைப்பிடிகளை கலைஞர்கள் கடினமான மரத்தினால் அழகுடன் கூடிய கலைப்பொருட்கள் போல் செய்து வந்தனர்.
முதலில் பெண்கள்தான் அதிகம் பயன்படுத்தினர். இதன்பிறகுதான் குடைகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் . கிரீஸிலும் ரோமிலும் குடைகள் வைத்துக்கொள்ளும் வழக்கம் பெரிய செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தது. சாதாரணமானவர்கள் குடை பிடித்துக் கொண்டு செல்லும் காட்சிகளை எங்கும் காண முடியாது. . 16-ம் நூற்றாண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளிலும் குடை பிரபலமடைந்தது. ஐரோப்பிய மழைக்காலங்களில் குடைகளை பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
குடைக்கென்றே ஒரு கடை 1830ஆம் ஆண்டு லண்டன் நகரில், ஜேம்ஸ் ச்மித் அன் சன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அந்தக் கடை இன்றும் 53, புது ஆக்ஸ் போர்டு வீதி, லண்டன் என்ற முகவரியில் இயங்கி வருவது கூடுதல் சுவாரஸ்யமான தகவல். 1825ஆம் ஆண்டுதான், சாமுவேல் ஃபாக்ஸ் என்பவர் இன்றுள்ளது போல் கம்பிகள் கொண்ட குடையை வடிவமை த்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்று, இங்கிலிஷ் ஸ்டீல் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மழையும், பனியும், ஈரப்பதமுமாயிருந்த ஐரோப்பிய நாடுகளில் குடையின் உபயோகம் பன்மடங்கு பெருகத் தொடங்கியது.
1885 ஆம் ஆண்டு, வில்லியம் கார்ட்டர் என்பவர் குடைகளை மாட்டும் ஸ்டாண்ட் ஒன்றை வடிவமைத்தார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே குடையின் அடுத்த பரிணாமம் வளரத் தொடங்கியது. மடக்கி நீளம் குறைத்துக் கொள்ளக்கூடிய  குடைகள் .வடிவமைக்கப்பட்டன.
ண்பர்களே இந்த குடைகள் பற்றிய தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு சிறந்த தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


47 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 14 - குடை பிறந்த கதை !!! :

settaikkaran said...

ஹையா! ஐ தி ஃபர்ஸ்ட்!!

குடையைப் பற்றி குடைந்து குடைந்து பல அரிய தகவல்களைச் சேகரித்து, அழகான படங்களுடன் அருமையாகப் போட்டிருக்கிறீர்கள்.! கலக்கல்!

வரதராஜலு .பூ said...

சுவாரசியமாக செல்கிறது இன்று ஒரு தகவல். உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது சங்கர். தொடரட்டும் உங்கள் சாதனைகள்

என் நடை பாதையில்(ராம்) said...

ஒரு குடைக்கே இத்தனை தகவல் திரட்டியிறுக்கிறீர்கள்! ம்ம்ம் பலே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present sankar

Adirai khalid said...

ப.து.ச மட்டுமல்ல குடைவள்ளலும் கூட நிருபித்து விட்டீர்

Unknown said...

ஹையோ?????????

ஒரு கூடைக்குள் இத்தனை மாழையா? ஸாரீ
ஒரு கூடைக்குள் இத்தனை விசையமா?
ஒரு கூடைக்கே இத்தனை குடையாள?........

தொடரட்டும் உங்கள் குடையல்.... சாதனைகள்.

ப்ரியமுடன் M.MEENU

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான தகவல்கள்.

karthik said...

அருமையான தகவல் நண்பரே

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களுக்கான புதிய தகவல்களுடன் வருகிறீர்கள் சங்கர்...வாழ்த்துக்கள்.

Raghu said...

ந‌ல்லாவே குடைஞ்சிருக்கீங்க‌ ;)

ஃபோட்டோலாம் கொஞ்ச‌ம் பார்த்து போடுங்க‌ பாஸ், ஆஃபிஸ்ல‌ ரிஸ்க் எடுத்து பார்க்க‌ வேண்டிய‌தாயிருக்கு ;))

R Kamal said...

அருமையான பதிவு...பொருத்தமான சமயத்தில்

அண்ணாமலையான் said...

அருமையான படங்கள்....

அகல்விளக்கு said...

குடை குடை என்று குடைந்து எழுதியிருக்கிறீர்கள் நண்பா...

குடையைப் பற்றிய அபூர்வத் தகவல்கள் அருமை...

சைவகொத்துப்பரோட்டா said...

குடைக்கு பின்னால இவ்ளோ பெரிய
கதை இருக்கா!!!
கலக்கல் தகவல், தொடரட்டும் உங்கள் சேவை.

Ganesh Babu said...

சங்கர் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு

Menaga Sathia said...

குடையைப்பற்றி சுவராஸ்யமான பதிவு!! அருமை சங்கர்!!

கண்ணா.. said...

நீங்கள் என்னுடைய பதிவில் கொடுத்திருந்த உங்கள் மெயில் ஐடி சரியாக இல்லை என திரும்பி வந்து விட்டது. :(

உங்கள் வீடு கட்டுவது குறித்தான சந்தேகங்களுக்கு கண்டிப்பாக எனக்கு தெரிந்த தகவல்களை தருகிறேன் நண்பா

உங்களுக்கு தேவையான் தகவலுக்கு விபரங்களுடன் எனக்கு mk1venki@gmail.com கு மெயில் அனுப்புங்க. எனக்கு தெரிந்தததை சொல்கிறேன். தெரியாததை தேடி தருகிறேன்

சுண்டெலி(காதல் கவி) said...
This comment has been removed by the author.
சுண்டெலி(காதல் கவி) said...

குடை வரலாறு சூப்பருங்கோ..

தமிழ் உதயம் said...

உங்கள் தேடல் வியக்க வைக்கிறது.

Unknown said...

குடைக்கே இத்தனை தொன்மையான வரலாறு இருக்கா அருமையாக எழுதியுள்ளீர்கள் அடிக்கடி வருவேன்

அன்புடன் மலிக்கா said...

எப்பாடி குடைக்குள் மழையா? இல்லை அதன் வெளியிலா.

செம கொட்டு கொட்டிட்டீங்க குடையைபற்றி கொடையாக. சூப்பர் பனித்துளி

பனித்துளி சங்கர் said...

//////சேட்டைக்காரன் said...
ஹையா! ஐ தி ஃபர்ஸ்ட்!!

குடையைப் பற்றி குடைந்து குடைந்து பல அரிய தகவல்களைச் சேகரித்து, அழகான படங்களுடன் அருமையாகப் போட்டிருக்கிறீர்கள்.! கலக்கல்!
///////

வாங்க சேட்டைக்காரன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////வரதராஜலு .பூ said...
சுவாரசியமாக செல்கிறது இன்று ஒரு தகவல். உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது சங்கர். தொடரட்டும் உங்கள் சாதனைகள்////////////


வாங்க வரதராஜலு !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///என் நடை பாதையில்(ராம்) said...
ஒரு குடைக்கே இத்தனை தகவல் திரட்டியிறுக்கிறீர்கள்! ம்ம்ம் பலே!////


வாங்க என் நடை பாதையில்(ராம்) !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///// T.V.ராதாகிருஷ்ணன் said...
Present sankar////

வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !

பனித்துளி சங்கர் said...

//////மு.அ. ஹாலித் said...
ப.து.ச மட்டுமல்ல குடைவள்ளலும் கூட நிருபித்து விட்டீர்////

வாங்க மு.அ. ஹாலித் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////meenavan said...
ஹையோ?????????

ஒரு கூடைக்குள் இத்தனை மாழையா? ஸாரீ
ஒரு கூடைக்குள் இத்தனை விசையமா?
ஒரு கூடைக்கே இத்தனை குடையாள?........
தொடரட்டும் உங்கள் குடையல்.... சாதனைகள்.
ப்ரியமுடன் M.MEENU////////


வாங்க ப்ரியமுடன் M.MEENU !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////ராமலக்ஷ்மி said...
சுவாரஸ்யமான தகவல்கள்./////


வாங்க ராமலக்ஷ்மி !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

///karthik said...
அருமையான தகவல் நண்பரே////


வாங்க karthik !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////ஸ்ரீராம். said...
ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களுக்கான புதிய தகவல்களுடன் வருகிறீர்கள் சங்கர்...வாழ்த்துக்கள்.//////


வாங்க ஸ்ரீராம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///// ர‌கு said...
ந‌ல்லாவே குடைஞ்சிருக்கீங்க‌ ;)

ஃபோட்டோலாம் கொஞ்ச‌ம் பார்த்து போடுங்க‌ பாஸ், ஆஃபிஸ்ல‌ ரிஸ்க் எடுத்து பார்க்க‌ வேண்டிய‌தாயிருக்கு ;))////////

வாங்க ர‌கு !
சரி நண்பரே செய்துவிடுகிறேன் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// R.Kamal said...
அருமையான பதிவு...பொருத்தமான சமயத்தில்//////


வாங்க R.Kamal !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////அண்ணாமலையான் said...
அருமையான படங்கள்....
/////

வாங்க அண்ணாமலையான் !

பனித்துளி சங்கர் said...

/////அகல்விளக்கு said...
குடை குடை என்று குடைந்து எழுதியிருக்கிறீர்கள் நண்பா...

குடையைப் பற்றிய அபூர்வத் தகவல்கள் அருமை.../////////


வாங்க அகல்விளக்கு !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////சைவகொத்துப்பரோட்டா said...
குடைக்கு பின்னால இவ்ளோ பெரிய
கதை இருக்கா!!!
கலக்கல் தகவல், தொடரட்டும் உங்கள் சேவை.///////


வாங்க சைவகொத்துப்பரோட்டா !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////Ganesh Babu said...
சங்கர் உங்கள் பதிவுகள் அருமை

தமிழர், மற்றும் தமிழ் வலை பதிவர்களுக்காக tamilar.co.cc என்று புதிய தளத்தை ஆரம்பித்து உள்ளேன், அதில் சேர்ந்து தமிழர்களுடன் உரையாடுங்கள், அது twitter+tamilish போன்றதொரு சேவை.

இப்படிக்கு
டென்த் ரிசெல்டுக்கு வெயிட் பண்ணும் மாணவன்

கணேஷ் பாபு ////////



வாங்க Ganesh Babu !
இதோ பார்க்கிறேன் நண்பரே
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////Mrs.Menagasathia said...
குடையைப்பற்றி சுவராஸ்யமான பதிவு!! அருமை சங்கர்!!/////

வாங்க Mrs.Menagasathia!
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////கண்ணா.. said...
நீங்கள் என்னுடைய பதிவில் கொடுத்திருந்த உங்கள் மெயில் ஐடி சரியாக இல்லை என திரும்பி வந்து விட்டது. :(

உங்கள் வீடு கட்டுவது குறித்தான சந்தேகங்களுக்கு கண்டிப்பாக எனக்கு தெரிந்த தகவல்களை தருகிறேன் நண்பா

உங்களுக்கு தேவையான் தகவலுக்கு விபரங்களுடன் எனக்கு mk1venki@gmail.com கு மெயில் அனுப்புங்க. எனக்கு தெரிந்தததை சொல்கிறேன். தெரியாததை தேடி தருகிறேன்//////


வாங்க கண்ணா!
அனுப்பிவைக்கிறேன் நண்பரே . வருகைக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////// காதல் கவி said...
குடை வரலாறு சூப்பருங்கோ../////


வாங்க காதல் கவி!
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////தமிழ் உதயம் said...
உங்கள் தேடல் வியக்க வைக்கிறது.///////


வாங்க தமிழ் உதயம்!
நன்றி !

பனித்துளி சங்கர் said...

///பாலன் said...
குடைக்கே இத்தனை தொன்மையான வரலாறு இருக்கா அருமையாக எழுதியுள்ளீர்கள் அடிக்கடி வருவேன்//////

வாருங்கள் நண்பரே நல்வரவு !நன்றி !

Anonymous said...

pinniteenga sankar....

pon

பனித்துளி சங்கர் said...

/////அன்புடன் மலிக்கா said...
எப்பாடி குடைக்குள் மழையா? இல்லை அதன் வெளியிலா.

செம கொட்டு கொட்டிட்டீங்க குடையைபற்றி கொடையாக. சூப்பர் பனித்துளி ///////


வாங்க அன்புடன் மலிக்கா !
நன்றி !

SUMAN said...

அருமையான தகவல்.

SUMAN said...

அருமையான தகவல்.

பனித்துளி சங்கர் said...

////// SUMAN said...
அருமையான தகவல்.//////

வாங்க SUMAN !
நன்றி !