அனைவருக்கும் வணக்கம் . இன்றைய அவசரமான உலகத்தில் அதிகமாக உயிரிழப்புகள் சில கொடிய நோய்கள் தாக்குவதால் ஏற்படுகின்றன . அந்த நோய்களும் இயற்கையாக யாருக்கும் வருவதில்லை . தெரிந்தே நாம் செய்யும் சில தவறுகளால்தான் அதுபோன்ற நோய்களும் அன்பொடு வந்து நம்மில் தொற்றிக்கொள்கிறது . அந்தவகையில் இன்று உலகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான நோய் கேன்சர்.
இதிலும் பல ரகம் இருக்குங்க நண்டைப்போல ., என்னடா இவன் கேன்சறுக்கும் , நண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று கேக்கத் தோன்றுகிறதா ? காரணம் இருக்கு சொல்கிறேன் .,இன்று இந்த இன்று ஒரு தகவல் வாயிலாக கேன்சர் பற்றி அதிகமாக சொல்லி உங்கள் அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை . எனவே இந்த பதிவின் மூலமாக இந்த கேன்சர் என்ற பெயர் எப்படி உருவானது என்பதை மட்டுமே சொல்கிறேன் .
"C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது.
இந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர் பார்த்தீர்களா !. இனி நண்டை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கேன்சர் ஞாபக்கத்திற்கு வந்து போகும் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாது உண்மை .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
46 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 11 - கேன்சர் ( C A N C E R ) !!! :
Present sankar
//"C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள்.//
நல்ல தகவல் நண்பரே
கேன்சர் பெயர்க் காரணத்திற்கு நன்றி.
Super shankar
Cancer kku nalla arthum.
Thanks
Jenifer
நண்டுக்கும்,புற்று நோய்க்கும் தொடர்பில்லையே?
தெரியாத தகவல். நன்றி.
////T.V.ராதாகிருஷ்ணன் said...
Present sankar////
வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !
///////சிவகாசி ராம்குமார் said...
//"C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள்.//
நல்ல தகவல் நண்பரே ////////
வாங்க சிவகாசி ராம்குமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////விக்னேஷ்வரி said...
கேன்சர் பெயர்க் காரணத்திற்கு நன்றி.////
வாங்க விக்னேஷ்வரி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////jeni said...
Super shankar
Cancer kku nalla arthum.
Thanks
Jenifer./////////
வாங்க jeni !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி
////உருத்திரா said...
நண்டுக்கும்,புற்று நோய்க்கும் தொடர்பில்லையே? ////
வாங்க உருத்திரா !
பயம் வேண்டாம் இல்லை .
//////ராமலக்ஷ்மி said...
தெரியாத தகவல். நன்றி.////
வாங்க ராமலக்ஷ்மி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
தகவலுக்கு நன்றி
அருமை
////Tamilparks said...
தகவலுக்கு நன்றி
///
வாங்க Tamilparks !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////////Jeen said...
அருமை////////
வாங்க Jeen !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள்//
கிரேக்கமும் லத்தீனும் எப்படி கனெக்ட் ஆகுது?
பெயர் காரணம் அறிந்து கொண்டேன்
நன்றி
///////// ரகு said...
//C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள்//
கிரேக்கமும் லத்தீனும் எப்படி கனெக்ட் ஆகுது? /////
வாங்க ரகு !
இதில் என்ன நண்பரே சந்தேகம் .
//////இளமுருகன் said...
பெயர் காரணம் அறிந்து கொண்டேன்
நன்றி //////
வாங்க இளமுருகன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வித்தயாசமான அதே சமயம் உபயோகமான பதிவு..
நன்றி..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தெரியாத தகவலுக்கு நன்றி சங்கர்!!
use full thinking
விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html
சிறிய அறிமுகத்துடன் நல்ல தகவல்.
///////எனது கிறுக்கல்கள் said...
வித்தயாசமான அதே சமயம் உபயோகமான பதிவு..
நன்றி..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//////
வாங்க எனது கிறுக்கல்கள் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////Mrs.Menagasathia said...
தெரியாத தகவலுக்கு நன்றி சங்கர்!!/////
வாங்க Mrs.Menagasathia !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////// karthik said...
use full thinking///////
வாங்க karthik !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////அக்பர் said...
விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html /////
வாங்க அக்பர்!
எனக்கும் விருது கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றிகள் நண்பரே !
/////// ஸ்ரீராம். said...
சிறிய அறிமுகத்துடன் நல்ல தகவல்.///
வாங்க ஸ்ரீராம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நண்பரே..!
ஆத்தாடி இப்பூட்டு இருக்கா.
நல்லதகவல்கள் பனித்துளி அசத்துங்க..
கான்சர் பற்றி பயனுள்ள தகவல் நன்றீ பனித்துளி சங்கர்
vanakkam,
ungalaludaiya thagavaluku nandri nanbare.........
/////பிரவின்குமார் said...
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் நண்பரே..!
/////
வாங்க பிரவின்குமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////////அன்புடன் மலிக்கா said...
ஆத்தாடி இப்பூட்டு இருக்கா.
நல்லதகவல்கள் பனித்துளி அசத்துங்க../////
வாங்க அன்புடன் மலிக்கா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////thenammailakshmanan said...
கான்சர் பற்றி பயனுள்ள தகவல் நன்றீ பனித்துளி சங்கர்//////
வாங்க thenammailakshmanan !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////செல்வா said...
vanakkam,
ungalaludaiya thagavaluku nandri nanbare.........//////
வாங்க செல்வா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//இனி நண்டை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கேன்சர் ஞாபக்கத்திற்கு வந்து போகும் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாது உண்மை . //
உண்மைதானுங்க... நண்டு சூப் சாப்பிட்டாலும் இந்த ஞாபகம்தான் வரும்போலிருக்கு....
நல்ல தகவல்... தொடருங்கள் நண்பரே.....
/////க.பாலாசி said...
//இனி நண்டை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கேன்சர் ஞாபக்கத்திற்கு வந்து போகும் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாது உண்மை . //
உண்மைதானுங்க... நண்டு சூப் சாப்பிட்டாலும் இந்த ஞாபகம்தான் வரும்போலிருக்கு....
நல்ல தகவல்... தொடருங்கள் நண்பரே.....
////////
வாங்க க.பாலாசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
பனித்துளிக்குள் என் முதல் வருகை பயனுள்ள துளிகளை கொண்டு செல்கிறேன்.... நல்ல பகிர்வு சங்கர்...
/////// தமிழரசி said...
பனித்துளிக்குள் என் முதல் வருகை பயனுள்ள துளிகளை கொண்டு செல்கிறேன்.... நல்ல பகிர்வு சங்கர்...///////
வாங்க தமிழரசி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
தகவலுக்கு நன்றி
////////உழவன்" "Uzhavan" said...
தகவலுக்கு நன்றி//////
வாங்க உழவன்" "Uzhavan" !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
நல்ல பதிவு பனித்துளி சங்கர்!!!
பேரர் ஒற்றுமை வியப்பை அளிக்கிறது....!
இதுக்கு இப்படி ஒரு வரலாறா?
நன்றி சங்கர்.
Post a Comment