முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !
ஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!
வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .!
திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!
ஒரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .!
நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!
விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான் .!
தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!
பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை . ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு இல்லை .!
பணத்தின் மிகப்பெரிய பயன்,அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான் !
மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷ யத்தை முடித்துக் காட்டுவதுதான் , நல்ல தலைமைப் பண்பின் அடையாளம் .!
உயர் பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல . அது நமக்குச்சரிப்படாவிட்டால்,மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிடவேண்டும் .!
உங்களிடம் பணி புரிகிறவர்களை,மரியாதையோடும்,கண்ணியத்தொடும் நடத்துங்கள்,அவர்கள்தான் உங்களின் மிகப்பெரிய சொத்து .!
இயன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .!
நாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . !
இயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
47 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து !!! :
அருமையான சிந்தனை நண்பா
சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்
ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்
இந்த இரு வரிகளில்,அனைத்து சிந்தனைகளும் அடங்கும்.
முதல் எழுத்துக்களை Hi Light
செய்து எழுதி இருந்தீர்கள்,அதனை தமிழ் எழுத்துக்களை வரிசை படித்தி எழுதி இருந்தால், இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன் M.MEENU
அனைத்தும் அருமை சங்கர்.
பகிர்விற்கு நன்றிகள் பல.
thanks for listing !!!
good collection
சிந்தனைத்துளிகள் அருமை
சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை !
நன்கு சிந்தித்து செயல் படுவதென்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கவேண்டும்..இல்லையா..
சிலதெல்லாம் கடைப்பிடித்தல் நன்று...pon....
சிந்தனைத்துளிகளால்ல இருக்கு!
பிரபாகர்...
மரம் பற்றிய சிந்தனை அருமை
சிந்தனைகள் அருமை!!
//திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!//
//தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!//
மிகச்சரியான கருத்துக்கள்....
//இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !//
இது சரிதானுங்க... வைக்கலன்னாலும் பரவாயில்ல வெட்டாமலாச்சும் இருக்கணும்ங்க.... குடிக்கிற தண்ணியும் காத்தும் இல்லன்னா இந்த உயிர் இருக்காதுங்க....
அருமையான கருத்துள்ள இடுகை... தொடருங்கள் சங்கர்....
நல்ல சிந்தனைகள் சங்கர்...அருமை.
இவ்வளவு விஷயங்களைத் தொகுத்து அருமையாக வழங்குகிற உங்களுக்கு ஒரு பெரிய "ஓ" போடணும். பாராட்டுக்கள்!!
சங்கர் உங்கள் இந்தப் பதிவு இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் பகுதியில்...!
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
//சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை//
அருமையான சிந்தனையில் அழகான பதிவு. சூப்பர் பனித்துளி.
வந்துபோங்க இங்கேயும்.
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_27.html
அருமையான சிந்தனை
அருமை.
சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்
ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்
இயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !
இந்த வரிகளை மனிதன் சிந்தித்து செயல் பட்டால் உலகம் பிரகாசிக்கும்
அனைத்து சிந்தனைகளும் அருமை
//நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!//
மிக உண்மை!!
(முடிந்தால், உங்கள் வலைப்பூவின் கறுப்புப் பிண்ணனியை மாற்றினால், வாசிக்கச் சிரமம் இருக்காது).
அருமையான் சிந்தனைகள் தொகுப்பாக தந்தமைக்கு ...என் பாராட்டுக்கள்
unmayana vaarthaigaludan kavithi
arumayagavum inimayagavum irugkirathu
அருமையான சிந்தனை சங்கர். பாராட்டுக்கள்
//////karthik said...
அருமையான சிந்தனை நண்பா//////
வாங்க karthik !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////// meenavan said...
சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்
ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்
இந்த இரு வரிகளில்,அனைத்து சிந்தனைகளும் அடங்கும்.
முதல் எழுத்துக்களை Hi Light
செய்து எழுதி இருந்தீர்கள்,அதனை தமிழ் எழுத்துக்களை வரிசை படித்தி எழுதி இருந்தால், இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன் M.MEENU ///////
வாங்க ப்ரியமுடன் M.MEENU !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////butterfly Surya said...
அனைத்தும் அருமை சங்கர்.
பகிர்விற்கு நன்றிகள் பல./////
வாங்க butterfly Surya !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////ரோகிணிசிவா said...
thanks for listing !!!
good collection
///////
வாங்க ரோகிணிசிவா!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///////ponnakk said...
சிந்தனைத்துளிகள் அருமை
சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை !
நன்கு சிந்தித்து செயல் படுவதென்பது மட்டுமே குறிக்கோலாக இருக்கவேண்டும்..இல்லையா..
சிலதெல்லாம் கடைப்பிடித்தல் நன்று...pon....//////
வாங்க ponnakk!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////பிரபாகர் said...
சிந்தனைத்துளிகளால்ல இருக்கு!
பிரபாகர்...///////
என்ன பிரபா ? சிந்தனை துளிகளில் தடுமாற்றம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////suryesh said...
மரம் பற்றிய சிந்தனை அருமை////
வாங்க suryesh !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////Mrs.Menagasathia said...
சிந்தனைகள் அருமை!!//////
வாங்க Mrs.Menagasathia !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////// க.பாலாசி said...
//திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!//
//தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!//
மிகச்சரியான கருத்துக்கள்....
//இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !//
இது சரிதானுங்க... வைக்கலன்னாலும் பரவாயில்ல வெட்டாமலாச்சும் இருக்கணும்ங்க.... குடிக்கிற தண்ணியும் காத்தும் இல்லன்னா இந்த உயிர் இருக்காதுங்க....///////
வாங்க க.பாலாசி !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////ஸ்ரீராம். said...
நல்ல சிந்தனைகள் சங்கர்...அருமை.
//////
வாங்க ஸ்ரீராம் !
தொடர் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////சேட்டைக்காரன் said...
இவ்வளவு விஷயங்களைத் தொகுத்து அருமையாக வழங்குகிற உங்களுக்கு ஒரு பெரிய "ஓ" போடணும். பாராட்டுக்கள்!!
////////
அய்யய்யோ !
சேட்டை "ஓ" எதுவும் போடவேண்டாம் .
உங்களின் அன்பு இருந்தால் போதும் .
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
//////ஸ்ரீராம். said...
சங்கர் உங்கள் இந்தப் பதிவு இளமை விகடனின் குட் ப்ளாக்ஸ் பகுதியில்...!
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp///////
நன்றி நண்பரே அறியத்தந்தமைக்கு !
///// அன்புடன் மலிக்கா said...
//சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை//
அருமையான சிந்தனையில் அழகான பதிவு. சூப்பர் பனித்துளி.
வந்துபோங்க இங்கேயும்.
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_27.html
////////
வாங்க அன்புடன் மல்லிகா .உங்களின் பதிவை வாசித்தேன் மிகவும் மகிழ்ச்சி .
உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமையான சிந்தனை///////
வாங்க T.V.ராதாகிருஷ்ணன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////VANJOOR said...
அருமை.//////
வாங்க VANJOOR !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////மு.அ. ஹாலித் said...
சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான்
ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்
இயன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !
இந்த வரிகளை மனிதன் சிந்தித்து செயல் பட்டால் உலகம் பிரகாசிக்கும்
அனைத்து சிந்தனைகளும் அருமை///////
வாங்க மு.அ. ஹாலித் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////// ஹுஸைனம்மா said...
//நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!//
மிக உண்மை!!
(முடிந்தால், உங்கள் வலைப்பூவின் கறுப்புப் பிண்ணனியை மாற்றினால், வாசிக்கச் சிரமம் இருக்காது)./////
வாங்க ஹுஸைனம்மா !
முயற்சிக்கிறேன் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////நிலாமதி said...
அருமையான் சிந்தனைகள் தொகுப்பாக தந்தமைக்கு ...என் பாராட்டுக்கள்////////
வாங்க அக்கா நன்றி !
//////rajkumar said...
unmayana vaarthaigaludan kavithi
arumayagavum inimayagavum irugkirathu /////////
வாங்க rajkumar !
இது கவிதை இல்லை சிந்தனைகள் .
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////தமிழ் உதயம் said...
அருமையான சிந்தனை சங்கர். பாராட்டுக்கள் //////
வாங்க தமிழ் உதயம் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
அருமை சாதிக்க பிறந்தவன் ஜாதகம் பார்க்க மாட்டான் ஜாதகம் பார்ப்பவன் ஒருபோதும்..... எதுவும் சாதிக்க மாட்டான்...
அருமை அருமை அருமை...
அனைத்தும் மிக அருமை
வாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை சங்கர்.
அனைத்தும் அருமை சங்கர்.
நல்ல கருத்து! தன்னம்பிக்கை தெறிக்கிறது!
நல்ல கருத்து! தன்னம்பிக்கை தெறிக்கிறது!
Post a Comment