குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது .
என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
54 மறுமொழிகள் to கருவறை & குப்பைத்தொட்டி புனிதம் !!! :
கவிதை சிறுசு....
காரம் பெருசு....
செருப்படி.....
\\அகல்விளக்கு 23 April, 2010 04:17
கவிதை சிறுசு....
காரம் பெருசு...//
Repeat
அர்த்தங்கள் நிறைந்த கவிதை....
பட்டுக்கத்தரித்தாற்போல நறுக்கென்று ஒரு கவிதை!
ஒரு ரெளத்தரம் தெரிகிறது இந்த கவிதையில்.
நச்சென முகத்தில் அடிக்கும் ஒரு கவிதை - மழலையின் உண்மையான வரிகள்
நன்று நன்று சங்கர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அருமை
நிறைய யோசிக்க வைத்த கவிதை வரிகள்
நன்றாக சாடியிருக்கிறீர்கள் நண்பா!
பிரபாகர்...
கவிதையும் பொருத்தமான படமும் அருமை..
சின்னக் கருதான்.
பெருத்த விட்சம் கவிதை.
குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது
உன் கருவறையில் வாழ்ந்த
என்னை குப்பையில் போட்ட
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!
காரம் பெருசு...
சமூகத்தின் மீதான உங்கள் கோபம்
நியாயமானதுதான்.
நடத்தைக்கெட்டவர்களால் தான் பெரும்பாலும் இதுபோன்ற அவலங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
அதையெண்ணி வெட்கப்படுவதை விட வேறென்ன நம்மால்..... விடுங்க சங்கர். கோபம் உச்சிக்கு போகிறது.
சமூகத்தின் மீதான உங்கள் கோபம்
//என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த//
இந்த வரிகள் இடம் மாறியிருப்பதாய் உணர்கிறேன்.
ரொம்ப பிடித்தது சங்கர்
வாழ்த்துக்கள்
விஜய்
அருமை
Short and sweet...
no..no..Hot.
வலி மிகுந்த கவிதை.
நாலே வரியில் நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.. அருமை.
சுமார் கவிதை. ஸ்கூல் பசங்க எழுதுறமாதிரி இருக்கு.
அர்த்தமுள்ள கவிதை!!
இப்ப உள்ள Generation-க்கு நான்கு வரிகளில்... நச்சென முகத்தில் அடிக்கும் ஒரு கவிதை.
ப்ரியமுடன் M.MEENU
மனசத் தொட்டுத்திங்க
//குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது
உன் கருவறையில் வாழ்ந்த
என்னை குப்பையில் போட்ட
அந்த நாட்களை எண்ணும்பொழுது//
விதைத்தவன் இருக்க நிலத்தை
குறை சொல்கிறாய் என் தங்கமே!
அம்மா ,
உன் அன்னை அந்த குந்தி இல்லை மந்திரம் சொல்லி பிள்ளை வரம் பெற.
இதை எழுதியும்,பாராட்டியும்,
உன்னை பார்த்து பரிதாபமும்,
என்னை உமிழ்ந்த இந்த தாத்தாக்கள்,மாமன்கள்,சித்தப்பாகள்,
அண்ணன்கள்,ஏன் அப்பாக்களும் அறியட்டும் உன் அன்னை ஆகிய
நான் குந்தி இல்லை என்பதை.
கண்ணாய் என்னை காத்து,
உன்னையும் காப்பான் என்றே
காமம் போர்த்த பட்ட காதலுக்கு
இரையானேன் .
நீயும் உணர்வாய் ஒரு சமயம் , உனக்கான என் நேசத்தை ,
உதிரத்தை உனக்கு உணவாக்கி,
உனக்காய் சுவாசித்து உயிர் வாழ்ந்த அந்த நாட்களை.
நீயும் ஒரு சமயம் அறிவாய் ,
எனக்கு அவமானங்கள் நேர்ந்த கணங்களில் உனக்கும் ,
சில நேரங்களில் எனக்கும் சமாதி கட்டாமல் இருக்க நான் பட்ட பாடுகளையும் உணர்வாய்,
என்னுடைய ஒரே வேண்டுகோள்,
"நீ யாவது இந்த பிணம்தின்னும் கழுகுகளுக்கு இரை ஆகிவிடதே",
கவனமாய் இரு.
அம்மா நீ அறிவாய் ஒரு நாள்
"நடத்தைக்கெட்டவர்கள்
சுயம்புவாய் உருவாவது இல்லை,
உருவாக்கப்படுகிறார்கள்"
இறந்தும் வாழ்கையை கடத்தும் அன்னையுடன் நீ இருப்பது விட ஒரு நல்லவர் கரங்களில் நீ சேர்வாய் என்ற நம்பிக்கையில் உன்னை கடக்கிறேன். என்னை என்றாவது ஒரு நாள் நீ மன்னிப்பாய் என்றும் நம்புகிறேன்,
உன்னிடம் மன்னிப்பும் கேட்கிறேன்,
ஆனால் அப்பொழுது அந்த விதைத்தவனை,
உன்னையும் என்னையும் சேர்த்து குப்பை ஆக்கியவனை என்னம்மா சொல்வாய்??
ஓடிப்போய் ஆசையாய் அப்பா
என்று கட்டிக்கொள்வாயோ?
அர்த்தமுள்ள கவிதை
good shankar ......
mythili
//////அகல்விளக்கு said...
கவிதை சிறுசு....
காரம் பெருசு....////////
வாங்க அகல்விளக்கு!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////ILLUMINATI said...
செருப்படி.....///////
வாங்க ILLUMINATI!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///// ~~Romeo~~ said...
\\அகல்விளக்கு 23 April, 2010 04:17
கவிதை சிறுசு....
காரம் பெருசு...//
Repeat//////
வாங்க Romeo!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
///// க.பாலாசி said...
அர்த்தங்கள் நிறைந்த கவிதை..../////
வாங்க க.பாலாசி!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////சேட்டைக்காரன் said...
பட்டுக்கத்தரித்தாற்போல நறுக்கென்று ஒரு கவிதை! //////
வாங்க சேட்டைக்காரன் !
நன்றி !
///////இராமசாமி கண்ணண் said...
ஒரு ரெளத்தரம் தெரிகிறது இந்த கவிதையில்.////
வாங்க இராமசாமி கண்ணண் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//// cheena (சீனா) said...
நச்சென முகத்தில் அடிக்கும் ஒரு கவிதை - மழலையின் உண்மையான வரிகள்
நன்று நன்று சங்கர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//////
வாங்க ஐயா !
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க இராமசாமி கண்ணண் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//// cheena (சீனா) said...
நச்சென முகத்தில் அடிக்கும் ஒரு கவிதை - மழலையின் உண்மையான வரிகள்
நன்று நன்று சங்கர்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//////
வாங்க ஐயா !
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
வாங்க இராமசாமி கண்ணண் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////அண்ணாமலையான் said...
அருமை /////
வாங்க அண்ணாமலையான் !
நன்றி !
//////// பிரபாகர் said...
நன்றாக சாடியிருக்கிறீர்கள் நண்பா!
பிரபாகர்...//////
வாங்க பிரபாகர் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////PPattian : புபட்டியன் said...
கவிதையும் பொருத்தமான படமும் அருமை..////
வாங்க PPattian : புபட்டியன் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////ஹேமா said...
சின்னக் கருதான்.
பெருத்த விட்சம் கவிதை.///////
வாங்க ஹேமா !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////நிலாமதி said...
குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது
உன் கருவறையில் வாழ்ந்த
என்னை குப்பையில் போட்ட
அந்த நாட்களை எண்ணும்பொழுது !!!
காரம் பெருசு.../////
வாங்க அக்கா நன்றி !
//////’மனவிழி’சத்ரியன் said...
சமூகத்தின் மீதான உங்கள் கோபம்
நியாயமானதுதான்.
நடத்தைக்கெட்டவர்களால் தான் பெரும்பாலும் இதுபோன்ற அவலங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
அதையெண்ணி வெட்கப்படுவதை விட வேறென்ன நம்மால்..... விடுங்க சங்கர். கோபம் உச்சிக்கு போகிறது.
சமூகத்தின் மீதான உங்கள் கோபம்
//என்னை குப்பையில் போட்ட
உன் கருவறையில் வாழ்ந்த//
இந்த வரிகள் இடம் மாறியிருப்பதாய் உணர்கிறேன்.
////////
வாங்க மனவிழி’சத்ரியன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////விஜய் said...
ரொம்ப பிடித்தது சங்கர்
வாழ்த்துக்கள்
விஜய் //////
வாங்க விஜய்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை //////
வாங்க T.V.ராதாகிருஷ்ணன்!
////ஸ்ரீராம். said...
Short and sweet...
no..no..Hot.////
வாங்க ஸ்ரீராம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
//////அக்பர் said...
வலி மிகுந்த கவிதை.
நாலே வரியில் நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க.///////
வாங்க அக்பர்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////// அமைதிச்சாரல் said...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.. அருமை./////
வாங்க அமைதிச்சாரல்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////Anonymous said...
சுமார் கவிதை. ஸ்கூல் பசங்க எழுதுறமாதிரி இருக்கு.///////
நன்றி Anonymous கவிஞரே !
நமக்கு அவளவுதான் கெப்பாக்கிட்டி .
மறுமுறை மறுமொழி இடும்பொழுது உங்களின் பெயரையும் இட்டு செல்லுங்கள் .
////Mrs.Menagasathia said...
அர்த்தமுள்ள கவிதை!!/////
வாங்க Mrs.Menagasathia !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//////meenavan said...
இப்ப உள்ள Generation-க்கு நான்கு வரிகளில்... நச்சென முகத்தில் அடிக்கும் ஒரு கவிதை.
ப்ரியமுடன் M.MEENU //////
வாங்க meenavan !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///////சந்ரு said...
மனசத் தொட்டுத்திங்க ///////
வாங்க சந்ரு!
நன்றி
////ரோகிணிசிவா said...
//குப்பைத் தொட்டிக் கூட
புனிதமாகத்தான் தோன்றுகிறது
உன் கருவறையில் வாழ்ந்த
என்னை குப்பையில் போட்ட
அந்த நாட்களை எண்ணும்பொழுது//
விதைத்தவன் இருக்க நிலத்தை
குறை சொல்கிறாய் என் தங்கமே!
அம்மா ,
உன் அன்னை அந்த குந்தி இல்லை மந்திரம் சொல்லி பிள்ளை வரம் பெற.
இதை எழுதியும்,பாராட்டியும்,
உன்னை பார்த்து பரிதாபமும்,
என்னை உமிழ்ந்த இந்த தாத்தாக்கள்,மாமன்கள்,சித்தப்பாகள்,
அண்ணன்கள்,ஏன் அப்பாக்களும் அறியட்டும் உன் அன்னை ஆகிய
நான் குந்தி இல்லை என்பதை.
கண்ணாய் என்னை காத்து,
உன்னையும் காப்பான் என்றே
காமம் போர்த்த பட்ட காதலுக்கு
இரையானேன் .
நீயும் உணர்வாய் ஒரு சமயம் , உனக்கான என் நேசத்தை ,
உதிரத்தை உனக்கு உணவாக்கி,
உனக்காய் சுவாசித்து உயிர் வாழ்ந்த அந்த நாட்களை.
நீயும் ஒரு சமயம் அறிவாய் ,
எனக்கு அவமானங்கள் நேர்ந்த கணங்களில் உனக்கும் ,
சில நேரங்களில் எனக்கும் சமாதி கட்டாமல் இருக்க நான் பட்ட பாடுகளையும் உணர்வாய்,
என்னுடைய ஒரே வேண்டுகோள்,
"நீ யாவது இந்த பிணம்தின்னும் கழுகுகளுக்கு இரை ஆகிவிடதே",
கவனமாய் இரு.
அம்மா நீ அறிவாய் ஒரு நாள்
"நடத்தைக்கெட்டவர்கள்
சுயம்புவாய் உருவாவது இல்லை,
உருவாக்கப்படுகிறார்கள்"
இறந்தும் வாழ்கையை கடத்தும் அன்னையுடன் நீ இருப்பது விட ஒரு நல்லவர் கரங்களில் நீ சேர்வாய் என்ற நம்பிக்கையில் உன்னை கடக்கிறேன். என்னை என்றாவது ஒரு நாள் நீ மன்னிப்பாய் என்றும் நம்புகிறேன்,
உன்னிடம் மன்னிப்பும் கேட்கிறேன்,
ஆனால் அப்பொழுது அந்த விதைத்தவனை,
உன்னையும் என்னையும் சேர்த்து குப்பை ஆக்கியவனை என்னம்மா சொல்வாய்??
ஓடிப்போய் ஆசையாய் அப்பா
என்று கட்டிக்கொள்வாயோ? ////////
இந்த வரிகள் உங்களை காயப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன் .
அதற்குத்தான் இந்த எதிர் கவிதையா ?நன்றாக உள்ளது . வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அர்த்தமுள்ள கவிதை////////
வாங்க Starjan ( ஸ்டார்ஜன் )!
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
/////ma said...
good shankar ......
mythili //////
வாங்க mythili !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !
செம சூடு... அருமை..
Post a Comment