இந்த பழய்போன காதல் வந்துவிட்டாலே இப்படிதான் ஐயா அவளின் சுட்டுவிரலையும் கண்களின் ஓர பார்வையையும் நாளும் பார்த்து தவம் கிடக்கும் உள்ளம் இதற்க்கு எல்லாம் அவர்களின் பதில் என்ன தெரியுமா உடனே காதலிக்க தொடங்கி விட்டால் வர்களுக்கு மதிப்பு இல்லையாம் இதைத்தான் வள்ளுவர் உள்ளக்களித்தலும் கண்டு மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்தி ற்க்குண்டு என்கிறார் . வாழ்க காதல் காதலர்கள் . உங்கள் படைப்பும் .
1500 ஃபாலோவர்ஸ் பெற்றமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா...!!! விரைவில் 2000-ஐ தாண்டுவீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...!!! தொடரட்டும் தங்களது தகவல் சேவை மற்றும் கவிதைப் படைப்புகள்..!! மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகள் தலைவா..!!
17 மறுமொழிகள் to காத்திரு காதல் -Tamil love small kavithaigal - பனித்துளி சங்கர் காதல் குட்டிக் கவிதைகள் :
இந்த பழய்போன காதல் வந்துவிட்டாலே இப்படிதான் ஐயா அவளின் சுட்டுவிரலையும் கண்களின் ஓர பார்வையையும் நாளும் பார்த்து தவம் கிடக்கும் உள்ளம் இதற்க்கு எல்லாம் அவர்களின் பதில் என்ன தெரியுமா உடனே காதலிக்க தொடங்கி விட்டால் வர்களுக்கு மதிப்பு இல்லையாம் இதைத்தான் வள்ளுவர் உள்ளக்களித்தலும் கண்டு மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்தி ற்க்குண்டு என்கிறார் . வாழ்க காதல் காதலர்கள் . உங்கள் படைப்பும் .
என்னுடைய புதிய வலைப்பூவை நுகரவும், உணர்வுகளைப் பகிரவும் தங்களையும், தங்கள் நண்பர்களையும் அழைக்கிறேன்.
http://rishisanthoshi.wordpress.com/
simple but superb.....
காதல் காமத்தை மறைத்து இதயத்தை துளைத்து மனதை தொலைக்க வைத்துவிடும்..!!
மனசை லேசாய் வருடும் கவிதை அசத்தல் பாஸ்
நாலு வரியில் நச்சுன்னு ஒரு கவிதை.. அசத்தல்..
Do Visit
http://verysadhu.blogspot.com
அவ்வப்போது காதலை விட கவிதைதான் ரசிக்க வைக்கிறது .
pls visit once my page.
தங்கள் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம்...
கரைந்து போகிறேன்...
மிக்க நன்றி..
தங்களது கவிதை வழக்கம் போல் மிக அருமை..!!
1500 ஃபாலோவர்ஸ் பெற்றமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் தலைவா...!!! விரைவில் 2000-ஐ தாண்டுவீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...!!! தொடரட்டும் தங்களது தகவல் சேவை மற்றும் கவிதைப் படைப்புகள்..!! மீண்டும் ஒரு முறை பாராட்டுகளுடன் வாழ்த்துகள் தலைவா..!!
அழகான குட்டிக் கவிதை, படத்துக்குப் பொருத்தமாக.
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
மேலும் வாசிக்க....
Do Visit
http://www.verysadhu.blogspot.com/
மேலும் வாசிக்க....
Do Visit
http://www.verysadhu.blogspot.com/
nice one
‘காதல்’ ஆயிரம் அமர காவியங்களைப் படைத்தாலும் முழுவதுமாய் உணரவைக்க முடியாது, காதலில் தோற்றவரும் வென்றவரே.,
Post a Comment