Tamil kavithaigal /தமிழ் கவிதைகள் |
மரணம்தான் மனிதனின் இறுதிநிலை
நீங்கள் அறிந்தது .
இறந்த பின்பும் வரலாறு ஒரு மனிதனின்
தொடர்நிலை நாங்கள் அறிந்தது
நாங்கள் எதற்காக இன்னும் போராடி
உயிர்விட்டுகொண்டிருக்கிறோம் !???
இந்த உலகில் சுவாசிக்கும் ஒவ்வொரு உயிருக்கும்
மொத்த உலகமும் தா(யும்)ய் மண்ணும்தான் என்று
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
-❤பனித்துளிசங்கர்❤
Tweet |
6 மறுமொழிகள் to Panithuli shankar - தாய்மண் - கவிதைகள் - Thaiman Kavithaigal 20 May 2011 :
தாயையும் தாய் மண்ணும் ஒருவரின் வரலாற்றுக்கு கண்டிப்பாக ஆதராமாகத்தான் இருக்கும்....
ஒவ்வொரு உயிருக்குமே தாய் மண்தான் உலகம். உண்மை உண்மை.
தங்களின் பதிவுகளைப் படித்தேன்.
தாங்கள் அபத்தங்களைக் கிறுக்கவில்லை;
நல்ல கருத்துகளைச் செதுக்குகிறீர்கள்.
பாராட்டுகள்.
ஒவ்வொரு விடியலும் வலியோடுதானா?மனது வலிக்கிறது.
congrats friend for having 1500+ followers....i feel happy for being one among them
இந்த க விதை மனதில் அதே சீதோஸ்ணத்தில் பத்திரமாக :)
Post a Comment