ஒப்பாரி - பனித்துளிசங்கர் கவிதைகள் / Panithuli shankar vazhkai Tamil soga kavithai

முரண்பாடுகள் நிறைந்த
இந்த வாழ்க்கையில் 
அவ்வப்போது எங்கேனும்
முகம் காட்டும் மரணங்களில்
 இன்னும் நீள்கிறது
இது போன்ற ஒப்பாரிகள் !...

                                   -பனித்துளிசங்கர்

15 மறுமொழிகள் to ஒப்பாரி - பனித்துளிசங்கர் கவிதைகள் / Panithuli shankar vazhkai Tamil soga kavithai :

சுதா SJ said...

வலிமிகு நிதர்சன கவிதை பாஸ்

சுதா SJ said...

பல நேரங்களில் பல மரணங்கள்தான் நமக்கு வாழ்க்கையை உணர்த்துகிறது

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

சக்தி கல்வி மையம் said...

super..

Prabu Krishna said...

பாஸ் "பச்சை என்கிற காத்து " படத்துல வர்ற ஒரு பாட்டு கேளுங்க. ரியல் ஒப்பாரி. மனசே கல் ஆயிடும்.

ஸ்ரீராம். said...

படம் செலெக்ஷன் அருமை.

போளூர் தயாநிதி said...

மனிதத்தின் வலிகளை பதிவு செய்தவிதம் பாராட்டுகளுக்குரியான உளம் கனிந்த பாராட்டுகள்

ananthu said...

கவிதை நன்று...நேரமிருந்தால் இந்த கவிதையை படிக்கவும்
ஒற்றை மரமாய்
http://pesalamblogalam.blogspot.com/2011/06/blog-post_30.html

சி.பி.செந்தில்குமார் said...

கவிதையும்,படமும் நச்

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கொள்ளைகார பதிவர்கள்

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே.!!

ஸ்ரீராம். said...

டெம்ப்ளேட் மாற்றி விட்டீர்கள். வித்தியாசமாக உள்ளது. ஆனால் இந்த 'பின் தொடர்பவர்கள்' படங்களை மொத்தமாக திறக்க வைப்பதால் உங்கள் தளம் திறக்க நெடு நேரம் பிடிக்கிறது. அவற்றை சைட் பாரில் வைத்து எளிதாக்கலாமோ....இது என் யோசனைதான்...தவறாக நினைக்க வேண்டாம்.

Unknown said...

நிறைய மரணங்களில் ஒப்பாரி இன்றியே குலுங்கிக்குலுங்கி அழும் மௌன ஒப்பாரிகளின் ஓசை காற்றில் கரைந்து கொண்டே இருக்கிறது.

Unknown said...

நிறைய மரணங்களில் ஒப்பாரி இன்றியே குலுங்கிக்குலுங்கி அழும் மௌன ஒப்பாரிகளின் ஓசை காற்றில் கரைந்து கொண்டே இருக்கிறது.

Unknown said...

நிறைய மரணங்களில் ஒப்பாரி இன்றியே குலுங்கிக்குலுங்கி அழும் மௌன ஒப்பாரிகளின் ஓசை காற்றில் கரைந்து கொண்டே இருக்கிறது.