''1500 Followers '' ''11 லட்சம் ஹிட்ஸுகள்'' -''பதிவர்கள்'' ''வாசகர்களுக்கு நன்றி'' - பனித்துளிசங்கர்


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளிசங்கரின் வணக்கங்கள்.இன்று இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லைகள் இல்லை என்று சொல்லலாம் .

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வலைத்தளம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்தவன் நான் .பொழுது போக்கிற்காகவும் , செய்திகள் படிப்பதர்க்காகவும் மட்டுமே இணையத்தை பயன்படுத்தி வந்த எனக்கு ஒவ்வொரு தனி மனிதனும் தனது எண்ணங்களை பதிவு செய்வதற்கு இணையத்தில் ஒரு தனி இடம் இருப்பதை அறிந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிகளை சொல்லித் தீர்க்க இன்னும் பல நூறு பதிவுகள் வேண்டும் .

 முதலில் எனக்கு எழுதவேண்டும் என்று எண்ணத் தூண்டிய ஒரு நண்பரின் வார்த்தைகளுக்கு ஆயிரம் நன்றிகள் . ஆம் நண்பர்களே வலைத்தளம் பற்றி தெரியாமல் ஒருமுறை வலைத்தளம் பற்றி நன்கு அறிந்த நண்பரிடம் உரையாடிகொண்டிருந்தேன் .அப்பொழுது அவர் வலைத்தளம் பற்றி எனக்கு அளித்த கருத்துக்கள்தான் இன்றும் நான் எழுதிகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம் . அப்படி அவர் என்ன சொன்னார் என்று அறிந்துகொள்வதற்கு உங்களின் ஆர்வத்தை அதிகரிக்க விருப்பம் இல்லை நேராக மேட்டருக்கு வருகிறேன் . இப்பொழுது இருக்கும் இந்த போட்டியான பதிவுலகில் நீங்கள் எல்லாம் பதிவுகள் எழுதி ஒன்றும் செய்ய இயலாது வேண்டும் என்றால் பிரபலமானப் பதிவர்களின் வலைத்தளங்களுக்கு சென்று மொக்கையாக மறுமொழிகள் போடுங்கள் போதும் என்று கூறினார் . அன்று அவர் சொன்ன ''முடியாது'' என்ற வார்த்தைதான் இன்றும் எனது செவிகளில் ஒலித்துகொண்டிருக்கிறது .

வலை உலகத்திற்கு புதிதாய் எழுத வரும் அனைத்து உறவுகளையும் அன்புடன் வரவேற்று ஊக்குவிப்போம் .

ன்ன தவம் செய்துவிட்டேன் நான் !?  எத்தனை அறிமுகங்கள் ,எத்தனை உறவுகள், எத்தனை உணர்வுகள், எத்தனை உரிமைகள் ,இப்படி எத்தனை எத்தனை இத்தனையும் எனக்கு மொத்தமாய் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம்.

எத்தனை பதிவுகள் எழுதினாலும் அத்தைப் பதிவுகளுக்கும் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தினமும் வருகை தந்து தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தி முகவரி இன்றி    இருந்த எனக்கு இந்தப் பதிவுலகில் ஒரு முகவரித் தந்த நட்பின்  பதிவர்களுக்கும்  , அன்பின் வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
குறுகிய காலத்தில் 1502 Followers பின் தொடர்பவர்களையும் தினமும்  பல  ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி 11 லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், நட்பின்  பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !

                                                               நேசத்துடன் ,
                                                      ❤ பனித்துளி சங்கர் ❤36 மறுமொழிகள் to ''1500 Followers '' ''11 லட்சம் ஹிட்ஸுகள்'' -''பதிவர்கள்'' ''வாசகர்களுக்கு நன்றி'' - பனித்துளிசங்கர் :

Unknown said...

Congrats!

Priya said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்....!

Praveenkumar said...

(வாசன் ஐ கேர் ரீமிக்ஸ்)
மொதல்ல நான் பதிவு எழுத
தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். வாசகர்களின் கனிவான அரவணைப்பில் இப்ப நிறைய ஹிட்ஸ்கள் வாங்கறேன்.

தேங்க்ஸ் டு பனித்துளி ரீடர் கேர்..!

நாங்க இருக்கோம்..!

ஹி.. ஹி.. ஹி.. தொடர்ந்து கலக்குங்க தல கூட நாங்க இருக்கோம்...!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்..

Unknown said...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

கூடல் பாலா said...

உண்மையிலேயே Great Effort and Achievement.......வாழ்த்துக்கள் .

Mahan.Thamesh said...

வாழ்த்துக்கள் அண்ணா ; உங்களின் சாதனை தொடர வாழ்த்துகிறேன்

Admin said...

வாழ்த்துக்கள் நண்பா! அந்த 1502 நபர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள்!!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் தோழா

கிரி said...

வாழ்த்துக்கள் சங்கர் :-)

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

சசிகுமார் said...

congrats shankar sir

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோதரரே!..இத்தோடு தங்கள் ஆசைகள்,எண்ணங்கள், இலட்சியங்கள் திருப்திகண்டுவிடாது மென்மேலும் தரமான ஆக்கங்களைத் தேடித்தரும் முயற்ச்சியில்
தங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!.....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

iniyavan said...

வாழ்த்துக்கள் சங்கர். 11 லட்சம் ஹிட்ஸ்னு எப்படி சொல்லறீங்க? விட்ஜட்டுல விஸிட் 687058ன்னு இருக்கு. பேஜஸ்ல 502874னு இருக்கு. ஒரு வேளை இரண்டையும் கூட்டிங்களோ?

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

Amudhavan said...

பாராட்டுக்கள் சங்கர். இன்னமும் மென்மேலும் புகழடைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

நிரூபன் said...

வாழ்த்துக்கள் சகோ,
தொடர்ந்தும் பல ரசிகர்களின் துணையோடு நீங்கள் பல படிகளைத் தாண்டிப் பயணிக்க வாழ்த்துகிறேன் சகோ.

இமா க்றிஸ் said...

பதிவுலகில் தங்கள் பயணம் மென்மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள். @}->--

vetha (kovaikkavi) said...

vaalthukal.
vetha.Elangathilakam
Denmark

புகைப் போக்கி said...

anamika's very bad lady (men). avoid from blogger's list. please see this post.

http://mathisutha.blogspot.com/2011/04/blog-post_23.html

GEETHA ACHAL said...

உங்களுடைய பதிவுலக பயணம் தொடரட்டும்..

வாழ்த்துகள்....

sahaj said...

VALGA

VELGA


pappykutty

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சங்கர் அவர்களே,

இது தங்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..

அதுமட்டுமல்ல புதிய வலைப்பதிவாளர்களைத் தேடிப் போய் அவர்களை ஊக்கப்படுத்துவதும்,

பாலோயர்ஸ் ஆக இணைந்து அவர்களை உற்சாகப்படுத்துவதும் தங்களது வெற்றிக்கான ஆணிவேர்..

தொடரட்டும் + சிறக்கட்டும் தங்களது பணி..

நன்றி..

rajamelaiyur said...

வாழ்த்துகள் நண்பா

rajamelaiyur said...

இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்

போளூர் தயாநிதி said...

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் எனும் செலவாடை உண்டு எப்போதுமே முடியாது என்பதை முறியடிப்பதே அறிவாளித்தனம் மட்டுமல்ல வெற்றி யடையும் தாரக மந்திரம் மேலும் மேலும் வெற்றியடைய விழைகிறேன் பாராட்டுகள்.

ஷர்மிளா said...

வாழ்த்துக்கள் சார்; உங்களின் சாதனை பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

மேலும் வளர வாழ்த்துக்கள்.

Admin said...

வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்....!

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Anonymous said...

முன்னேறும் வரை
வீண் முயற்சி என்பார்கள்
முன்னேற்றம் வந்த பிறகு
விடாமுயற்சி என்பார்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

jaya said...

நம்பிக்கைதான் எல்லாம்

ஊக்கங்கள் நேரடியாகவும் வரலாம்

உங்கள் நண்பரை போல

மறைமுகமாகவும் ஊக்கப்படுத்தலாம்

நன்றி