சிரிப்பு வருது: சில நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu

னைத்து உறவுகளுக்கும் வணக்கம் . உங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக நாட்கள் கடந்துபோனது .அதனால் அந்த குறையை நிறை செய்யும் ஒரு முயற்சியாக இந்த நகைச்சுவை , ஜோக்ஸ்,லொள்ளு ,மொக்கை, நையாண்டி  மற்றும் கடி ,காமெடி சிரிப்புகள் இவை அனைத்தும் உங்களுக்கு சமர்ப்பணம் . விலை கொடுத்து வாங்க இயலாத   பல விசயங்களில் இந்த சிரிப்பும் ஒன்றாகிப் போனது . அதனால் நேரம் கிடைக்கும் வேளைகளில் துன்பம் மறந்து படித்தும் ,சிரித்தும் மகிழுங்கள் .

MAN : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.


ன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (students ) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions papers ) கொடுக்குறாங்க..." "எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர்(answer papers ) கொடுக்குறாங்க..." "என்ன கொடும சார் இது?...."


மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்.. அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங்(shopping) போவோங்க.

கணவன்:சரி.அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..
மனைவி:எதுக்குங்க..
கணவன்:பிச்சை எடுக்க தான்..

 

Girl:-ஒரு அழகான கவிதை சொல்லுடா ..
Boy :-உன்னை கண்டதும் என்னை மறந்தேன் ..
Girl:-அப்புறம் ?
Boy:-உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
 

 
ஒரு story
ஒரு பட்டம் பூச்சி பறக்குது .
எதுக்கு ?
அது இஷ்டம் பறக்குது, நீ போய் வேலைச பரு
உனக்கு 7 கழுத வயசுல கதை கேக்குதா !?

 
 
Love பண்ற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு .
என்ன தெரியுமா
ரெண்டுலயும் limitta தாண்டினா
'VOMIT' ல தன் முடியும் !
"Care full மச்சி "
பையன்; மம்மி,எனக்கு தம்பி பாப்பா வேனும்
அம்மா;உங்க டாடி துபாய் போயிருக்கார்..வந்த உடனே யோசிப்போம்..
பையன்;நோ மம்மி,டாடிக்கு நாம சர்ப்பரைஸ் கொடுப்போம்.
அம்மா;டாடிக்கு நீயே சர்ப்ரைஸ்தான்டா..............

 
திகமா “Makeup” போடுற பொன்னும் ..
ரொம்ப நல tea கடைல தொங்கற
“BANNUM” நல்ல இருந்தத
சரித்திரமே இல்லை .


a story
ஒரு சிங்கம் , ஒரு புலி , ஒரு குரங்கு . சிங்கம் engineering படிக்குது . புலி MBBS படிக்குது .குரங்கு message படிக்குதுது அய்யய்யோ சத்தியமா நான் உங்களை சொல்லவே இல்லைங்க  !


இன்றைய நகைச்சுவை சினிமா - Tamil comedy jokes clip

27 மறுமொழிகள் to சிரிப்பு வருது: சில நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu :

Unknown said...

மாப்ள ஏன்யா ஏன்...ஹிஹி!

arasan said...

கலக்கல் தான் ..

போளூர் தயாநிதி said...

வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் சிரித்தாள் எல்லா குறைஞ்சா போகும் என்பார்கள் அதுபோல நல்ல நகைசுவையை தேர்வு செய்து பதிவு செய்து உளீர்கள் . இன்றைய நிலையில் இந்த நகை சுவை உணவு தேவை மனிதன் பொறியாகி (இயந்திரம் ) எதற்கும் நேரம் இன்மையால் சிரிக்கவும் நேரம் இன்மையால் நோயாளியகிரன் . நல்லபதிவு பாராட்டுகள் தொடருங்கள் ...

மாலதி said...

நல்ல கலக்கல் பதிவு வாய்விட்டு சிரிக்கும் படியாக இருந்தது பாராட்டுகள் எல்லா நகைசுவையும் பாராட்டும் படியாக உங்களின் கவிதை போல இந்த நகைசுவையும் சிறக்கட்டும் நன்றி பாராட்டுகள் .....

சமுத்ரா said...

அனைத்தும் அருமை :)

கிருபா said...

அண்னே இந்த ஜோக்ஸ் எங்கல்லாம் தேடி தேடி புடிச்சீங்க சொல்லுகளேன் பீளீஸ்... புக்ல பாதி படிச்சுருக்கேன் வெப் ஜோக் யுஆர்எல் கொடுகளேன் நானும் எல்லோரையும் சிரிக்க வைக்கனும்

middleclassmadhavi said...

நல்லா சிரிக்க வைச்சீங்க!

ஆனாலும் இந்தியர்களை ரொம்ப தான் மட்டம் தட்டிட்டீங்களோ?!!

ஹேமா said...

சிரிக்க வைக்கிறீங்க.சந்தோஷம் !

ஷர்புதீன் said...

oru A- JOKE kooda irukku???!!?!?!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... :))

Admin said...

எப்படி உங்களால மட்டும் முடியிது... அசத்தல்.

ஸ்ரீராம். said...

சில தெரிந்த ஜோக்குகள்...சில தெரியாதவை ... மொத்தத்தில் ரசிக்க முடிந்தது. சிரிக்க முடிந்தது.

GOKUL RAKESH said...

nalla nagaisuvai koduthathirgu nantri.

Unknown said...

your great i like you

Unknown said...

your great i like you

Unknown said...

Super Jokes

Unknown said...

Super Jokes

maruthu said...

Kumaresh

Unknown said...

super maaaaaaaaaaaaaaaaaaaaaa

Unknown said...

Super jiiii

Unknown said...

Super jiiii

Unknown said...

இன்னும் நிறைய போடுங்க அருமையாக இருக்கிறது நன்றி

Unknown said...

Magizhchi...

KAVITHA MADHAN said...

KAVALAI MARANDHU SIRIKKA ROMBA USEFULLA IRUUKU NEW COMEDY JOKES UPLOAD PANNUNGA

KAVITHA MADHAN said...

இன்னும் நிறைய போடுங்க அருமையாக இருக்கிறது நன்றி

சில தெரிந்த ஜோக்குகள்...சில தெரியாதவை ... மொத்தத்தில் ரசிக்க முடிந்தது. சிரிக்க முடிந்தது.

Unknown said...

All jokes very nice..I cannot laughing

Unknown said...

Nengalum jokes podalame