உலகின் எல்லை வரை
நீண்டு போகட்டும் இந்த பயணம்
உடன் வருவது நீயென்றால் !
உன் இதழ்கள் சொல்லுமுன்
பிரிந்துபோகட்டும் இந்த உயிர்
விஷம் தருவது நீயென்றால் !
நான் வாழ்வதாயினும் வீழ்வதாயினும்
அ தன் தொடக்கம்
உன் முடிவுகளில் மலரட்டும் !....
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
10 மறுமொழிகள் to நீயென்றால் '' காதல் கவிதை'' ''பனித்துளி சங்கர்'' ''kadhal kavithai'' 08 மே 2011 :
மாலை வணக்கம்..
காதலி உடன் வந்தால் உலகின் எல்லை வரை என்ன இந்த அண்டத்தையும் தாண்டலாம்...
சுவையான காதல் கவிதை...
good to see this...
nice lines... superb...
நான் வாழ்வதாயினும் வீழ்வதாயினும்
அதன் தொடக்கம் உன் முடிவுகளில் இருக்கட்டும்
மிகமிக உன்னதமான, உணர்ச்சிகரமான, உண்மையான காதலின் எண்ணங்கள்
காதலின்
முதல் படியும்
இறுதி படியும்
நம்பிக்கைதான்
அதை அழகாக சொன்ன விதம் அருமை
எல்லாம் காதலி விருப்பப்படியே!
அவள் காட்டில் மழை தான்.
நல்ல கவிதை. பாராட்டுக்கள்/
மனித வாழ்வில் காதல் மூகாமையான பங்களிப்பை செய்கிறது .இதைத்தான் காதல் ..காதல் ...காதால் ..காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்றானோ ? ஆயினும் காதலுக்காக மரித்துபோக தேவையில்லை என்றே தோன்றுகிறது பொறுமயாக பேசி கொஞ்சம் சீனு போட்டு ஏதாவது செய்து வெற்றி பெற செய்தாக vednum eppadiyaakilum vendruvida விடவேண்டும் .
புல்லின் முனையில் கண்டேனே-நல்
பொலிவுற பனித்துளி உண்டேனே
சொல்லில் மட்டும் சுருக்கமே-ஆனால்
சொன்ன கருத்து பெருக்கமே
புலவர் சா இராமாநுசம்
nice line................................................
nice line.........................
Post a Comment