ஒலைக் காத்தாடி - கவிதை

நிழல்களைக் குடித்து
நிஜங்களில் இறந்து போகிறேன்
சுவாசம் இன்றி
சுற்ற மறந்து போன
சிறு ஓலைக் காத்தாடியாய் !


19 மறுமொழிகள் to ஒலைக் காத்தாடி - கவிதை :

'பரிவை' சே.குமார் said...

ஓலைக்காத்தாடி கவிதை அருமை.

Philosophy Prabhakaran said...

கவிதை நன்று... தமிழ் பத்தில் ஏன் இணைக்கவில்லை...

Philosophy Prabhakaran said...

உங்கள் FOLLOWER WIDGET மற்றும் COMMENTS WIDGET அருமையாக இருக்கிறது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே ..

venkat said...

nice

Unknown said...

good

எஸ்.கே said...

சூப்பர் சார்!

தீயஷக்தி... said...

அருமை அருமை

Ravi kumar Karunanithi said...

super

வெங்கட் நாகராஜ் said...

குட் ஒன்

Unknown said...

அருமையான கவிதை நண்பரே

ஸ்ரீராம். said...

அருமை.

சிந்தையின் சிதறல்கள் said...

அருமை

SURESH said...

மிக்க நல்ல கவிதை நண்பா (சுவாசம் இன்றிசுற்ற மறந்து போனசிறு ஓலைக் காத்தாடியாய் ) அழகான வரிகள் .என்றும் தோழமையுடன் சுரேஷ் புதுச்சேரி

Unknown said...

பசுமை நிறைந்த நினைவுகளே..

Anonymous said...

nice

அகல்விளக்கு said...

அருமை நண்பா..

Praveenkumar said...

இரண்டே வரியில் நச்சுனு சொல்லியிருக்கீங்க..!! சூப்பர் தல.

Anonymous said...

அருமையான கவிதை நண்பரே