எத்தனை உலக அதிசயங்கள்
உன்னை மட்டுமே சுற்றி சுற்றி
மகிழ்ச்சி கொண்டேன்
எத்தனை இயற்கை அதிசயங்கள்
உன் அன்பான வார்த்தைகளில்
மட்டுமே தெரிந்துகொண்டேன் .
எத்தனை விபத்துக்கள்
பூகம்பம்கூட செய்யாத மாற்றத்தை
உனது இதழோர
புன்னகையில்தான் உணர்ந்துகொண்டேன் .
இறந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது .
உன் மடியில் தலை சாய்த்து
உறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்
மீண்டும் புதிப்பிக்க
முயற்சித்து தோற்றுப்போகிறேன் .
இறந்து போவேனோ
என்பதற்காக சுவாசிக்கவில்லை
ஒரு வேளை
உன் நினைவுகளை மறந்துபோவேனோ
என்பதற்காக மட்டுமே
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதை - நினைவு தேசம் :
கவிதை சூப்பர் ஆனா, படத்துக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம்? டவுட்......
//உன் மடியில் தலை சாய்த்து
உறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்
மீண்டும் புதிப்பிக்க
முயற்சித்து தோற்றுப்போகிறேன் .//
உண்மைதான்...
ஃஃஃஃஃஇறந்து போவதுஉடல்கள் மட்டும் இல்லைஉணர்வுகளும்தான்ஃஃஃஃஉண்மையான உண்மை சகோதரா...
அப்படியே ஒரு உதவி செய்ய முடியுமா.. நிங்கள் பாவிக்கும் விட்ஜெட்ற்கான கோடிங் என்ன தர முடியுமா.. நானும் முயற்சிக்கிறேன் செய்ய முடியல..
//இறந்து போவதுஉடல்கள் மட்டும் இல்லைஉணர்வுகளும்தான்// nice!!
மிக அருமை!
//இறந்து போவது உடல்கள் மட்டும் இல்லை உணர்வுகளும்தான்//
arumaiyana varikal.
namma pakkam vanthu romba nalachchu...
Natpudan
S.kumar
http://vayalaan.blogspot.com
குத்தியாச்சி ஆனால் tamil10 குத்த முடியல......ஹிஹி
எல்லாம் நல்லாயிருக்கு.. கடைசி ரொம்ப நல்லாயிருக்கு...
அதிசயத்தையும் அன்பையும் ஒப்பிட்டு கவிதை கூறிய விதம் அருமை நண்பரே..!
1000 பி்ன்தொடர்பவர்கள் கொண்ட பதிவராக இன்னும் சில மணி நேரங்களில் மகுடம் சூட இருப்பதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே..! தொடரட்டும் தங்கள் தகவல் தேடலும், கவிதை பாடலும் வாழ்க வளமுடன்..! (தமிழைப்போல்)
வளர்க நலமுடன்..! (தமிழனாக)
அருமை!
அணைத்து கவிதைகளும் பிரமாதம்
superb
ஃபினிஷிங் சூப்பர்..
செம காதல்தான்....
கடைசி கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.
மிக அருமை :)
இறந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது
உண்மைதான்..
அனைத்தும் அருமை.
1000 FOLLOWERS!!! Congratulations!!!
பூங்கொத்துகளுடன் வாழ்த்துகள் நண்பரே.! 1000-க்கு மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட பதிவராக (அ) கிறுக்கராக வளர்ந்தமைக்கு..!! ஹி..ஹி..ஹி...
அருமை!!!
அருமை...!///இறந்து போவேனோஎன்பதற்காக சுவாசிக்கவில்லைஒரு வேளைஉன் நினைவுகளை மறந்துபோவேனோஎன்பதற்காக மட்டுமேசுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .! ///
இறந்து போவேனோஎன்பதற்காக சுவாசிக்கவில்லைஒரு வேளைஉன் நினைவுகளை மறந்துபோவேனோஎன்பதற்காக மட்டுமேசுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .!,,,,,,,,,,,, அழகான கவிதை . அன்புடன் சுரேஷ் புதுச்சேரி
இறந்து போவேனோஎன்பதற்காக சுவாசிக்கவில்லைஒரு வேளைஉன் நினைவுகளை மறந்துபோவேனோஎன்பதற்காக மட்டுமேசுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .!,,,,,,,,,,,, அழகான கவிதை . அன்புடன் சுரேஷ் புதுச்சேரி
அருமை
அருமையான வரிகள்
அருமையான கவிதைகள்..
//உன் மடியில் தலை சாய்த்துஉறங்கிப்போன நிமிடங்களை எல்லாம்மீண்டும் புதிப்பிக்கமுயற்சித்து தோற்றுப்போகிறேன் .//உண்மைதான்... இனிமை நண்பா
உன் நினைவுகளை மறந்துபோவேனோஎன்பதற்காக மட்டுமேசுவாசித்துக்கொண்டிருக்கிறேன் .! மிக அருமையான வரிகள்.....
இறந்து போவது
உடல்கள் மட்டும் இல்லை
உணர்வுகளும்தான் என்பதை
நீயின்றி தவித்த தருணங்கள்தான்
எனக்கு கற்றுத்தந்தது .
Post a Comment