சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்
பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?
பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க.
பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
39 மறுமொழிகள் to ஜோக் - Joke சிரி சிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART - 4 !!! :
ஹ...ஹா.. சூப்பர்..!!
//கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் //
வரவர... ரொம்ப விவராம இருக்காங்கம்பா..!! ஹ...ஹா
//பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை? //
சன்டைரக்ட் விளம்பரம்னு பார்ததேன்..!! ஹி...ஹி..
//பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க. //
பேஷண்டும் விவரமாத்தான் இருக்காரு போல..!!! ஹி... ஹா
//பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும். //
ஹ...ஹா.. தல.. முடியல.. சூப்பரா இருக்கு.,!!
//பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்.//
ஹ...ஹா.. இதுதான் குசும்போ..!!??
//டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை.. //
ஹ..ஹா.. பரவாயில்லை இப்பவாவது திருந்தினாரே..!!
விட்டு்ட்டா டாக்டர் எப்படி பொழைப்பாரோ..!!!
//டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு.... //
ஹ...ஹா.. பிரமாதம். அனைத்து நகைச்சுவை துனுககுகளும் அருமை.. தல..! தொடருங்கள் மேலும் பகிர்ந்திடங்கள் இது போன்று நிறைய...........!!!!
நல்ல காமெடி..
அண்ணே, கடி ஜோக்ஸ்னா இது தான் :)
///இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் ///
ஒரு குத்து குத்தியாச்சி
:)
கலக்கறீங்க சந்துரு சாரி சங்கர்
நான் இங்கயும் வந்திட்டேன் ., !! நல்லா இருக்கு ..!!
நல்லாருக்கு.. சமீபத்தில் ஆஸ்பத்திரிக்கு போகும் சந்தர்ப்பம் ஏதாவது ஏற்பட்டதா என்ன??.. ஏகப்பட்ட சிரிப்பூசிகளை அள்ளிட்டு வந்திருக்கீங்க :-)))))))
very nice sankar and we will expect more from you.
சூப்பர்..!!
இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
//
ரொம்ப நல்லாருக்கு..
சூப்பர் ஜோக்ஸ் தல
சூப்பர் ஜோக்ஸ் தல
kalakkal jokes
கடீன்னா கடி அம்மா வலிக்குது !
ஜோக்ஸ் எல்லாம் நல்லாருக்கு!
அருமையான நகைச்சுவைகள் சகோதரா...
ஹா ஹா எல்லாமே சூப்பர்ர்!!
ஹா ஹா எல்லாமே சூப்பர்ர்!!
sankar,aall are super.சங்கர் எல்லாம் நல்லாருக்கு.இந்த மாதிரி நீங்க ஜோக் எழுதி கலக்க ஆரம்பிச்சுட்டா நானும் கவிதை எழுதி உங்களை தொந்தரவு பண்ண வேண்டி வரும்.
ஹா..ஹா ..
அது ஏன் எல்லோரும் டாக்டர் மேல வெறியா இருக்கீங்க?
அன்புடன் சுந்தரவேல்
அருமை...நண்பா...
அருமையான ஜோக் தோழரே..
@பிரவின்குமார்
@பிரியமுடன் ரமேஷ்
@Arun Prasath
@THOPPITHOPPI
@ஹரிஸ்
@விக்கி உலகம்
@ப.செல்வக்குமார்
@அமைதிச்சாரல்
@சின்னா..
@Venkat
@வெறும்பய
@மைந்தன் சிவா
@நாகராஜசோழன் MA
@ம.தி.சுதா
@Mrs.Menagasathia
@சி.பி.செந்தில்குமார்
@ஆர்.கே.சதீஷ்குமார்
@jaisankar jaganathan
@கே.ஆர்.பி.செந்தில்
@Sundar
@ஜனகனின் எண்ண ஜனனங்கள்
@ஜெரின்
தங்களது ஆதரவும் ஊக்கமும் நிறைந்த கருத்துகளுக்கு நன்றி.,! தனித்தனியாக பதிலளிக்க நேரமின்மையால் அனைவருக்கும் ஓட்டுமொத்தமாக எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர்களின் சிரிப்புப் பகுதி சிரிக்க வைப்பதை விட சிந்திக்கத்தான் வைக்கிறது அதற்காக சிரிப்பதர்க்காவே எழுதப் பட்ட பக்கத்தில் சிரிக்கத்தான் வேண்டும் சிந்திக்கக் கூடாது அதுனாலே கொஞ்சம் முக மூடியை கலட்டி வச்சுட்டு ஜாலியா கொஞ்ச நேரம் சிரிச்சிட்டுப் போறேன் சார்.
இதை ஏன் இப்போ சொல்றேன் என்றால் சில அயோக்கிய டாக்ட்டர்களால் ஏற்ப்பட்ட அசிங்கத்தை பல இணையதளங்களில் படித்து எரிஞ்சுக் கொட்டிட்டு உங்கள் தளத்திற்கு வந்தேன்,சரி வந்த இடத்தில் தமாசா படம் ஓடிக்கிட்டு இருந்துச்சு அப்படியே சத்தம் இல்லாமல் பார்த்துட்டுப் போகலாம்தான் ஒண்ணுமே சொல்லாமல் போறேன்..
சும்மா போனால் எப்படினுக் கேக்குறது விளங்குது..சிரிச்சிகிட்டேப் போறேன்...ஹா...ஹ..ஹ..அஹ ...ஹா.அ
அனைத்தும் அருமை...
சூப்பர் ஜோக்ஸ்....
தங்களின் தளத்தினை இன்று தான் பார்த்தேன். நன்றி. அருமை.
தங்களின் தளத்தினை இன்று தான் பார்த்தேன். சுப்பர் காமெடி அண்ணே
தங்களின் தளத்தினை இன்று தான் பார்த்தேன். சுப்பர் காமெடி அண்ணே
சூப்பர் ஜோக்ஸ்
Post a Comment